“என்னோட செல்ல அக்கா, உனக்கு இல்லாமலா.”
போனை கட் செய்து விட்டு அப்படியே படுக்க தஞ்சாவூர் சென்று அடையும் போது மணி 5 ஆகி இருந்தது ஆட்டோ பிடித்து சிவாவின் வீட்டை அடைந்தேன்.
“மச்சி உன்னோட அக்கா கால் பண்ணி இருந்தா, அவ கிளம்பிட்டாளாம் இங்கே வர மணி 8 ஆகும்னு சொன்னா” பேசிக்கொண்டே மாடியில் இருந்த அவனின் ரூம் நோக்கி சென்றோம்.