நான் ஏன் வரைய மாட்டானு சொன்னாத்துக்கு ஒரு காரணம் இருக்கும், அது வேற யாரும் இல்லங்க என் தங்கச்சி தான், என்னட தங்கச்சி இருக்கானு கேக்றது புரியுது.
ஆமாங்க எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவ 5 வயது இருக்கும் போது இறந்துட்ட. அது எப்படி கேக்ரிங்கள.
எனக்கு சின்ன வயசுல இருந்தே வரைய ரொம்ப பிடிக்கும், பள்ளில நாந்தன் எப்போ முதல் பரிசு வின் பண்ணுவன். அப்பா அம்மா தங்கச்சி எல்லார் வரைந்து இருக்கான்.