கீ-செயின் பார்டியா..? அப்படினா என்ன..?” என்று நான் அப்பாவியாக கேட்க, அதற்கு அவர்கள், “ஒன்றும் தெரியாத பாப்பா கீ-செயின் பார்டி பற்றி கேட்கிறாள்..!!” என என்னை பயங்கரமாக கிண்டல் செய்தார்கள்.
நான், “அக்கா, சத்தியமாக ஒன்றும் தெரியாது..!!” எனக் கூற, அவர்கள் அதைப் பற்றி விளக்க, எனக்கு பகீர் என்றது.