ஒரு sunday மார்னிங் . எல்லாருமே கொஞ்சம் லேட்டா ah தான் முழிப்போம் . சுபா மட்டும் சீக்கிரம் முழிச்சிட்டு kitchen வேலை பாத்துட்டு இருந்தா . நான் ஒரு 7 மணி போல முழிச்சேன் .
“என்னங்க இன்னைக்கு அமாவாசை . அதனாலே தான் சீக்கிரம் முழிச்சு பூஜை பண்ண ரெடி பண்ணிட்டு இருக்கேன்”
“ஹ்ம்ம் சரி சரி . எனக்கு ஒரு காபி மட்டும் போட்டு கொடேன்.”
“இருங்க இப்போ தான் பால் வந்தது.”