நித்யா வை நெருங்கினான் ஆதிஷ் . அவள் இடுப்பில் கை போட்டான். அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அதனால் சிறிது நெருங்கி பார்த்தான். நித்யா அந்த பக்கம் திரும்பி படுத்து இருந்தால்.
இன்னும் சிறிது நெருங்கி அவன் போட்டு இருந்த கையை அப்படியே வைத்து இருந்தான். நித்யா தூக்கத்தில் அவன் பக்கம் திரும்பி படுத்தாள். அவனுக்கு ஒரு நிமிஷம் அவள் முகத்தை பார்த்து கொண்டு இருக்கும் போது லேசாக வேர்த்தது.