ஆதிஷ் ஹரி இருவரும் எந்திரிச்சி பெட் எல்லாம் சரி செஞ்சு வச்சுட்டு அவுங்க அவுங்க வேலைக்கு கிளம்பினாங்க. எல்லாரும் அனுப்பிட்டு சுபா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தால்.
அப்போ தான் நைட் ஆதிஷ் பண்ணியது அவள் நினைவுக்கு திரும்ப வந்தது. இதை பத்தி யாரு கிட்ட எப்படி சொல்ல ன்னு யோசிச்சிகிட்டு இருந்தால். அதே நேரம் நித்யா வீட்டுக்கு வந்தால்.
“அக்கா என்ன ஏதோ யோசனையில் இருக்கீங்க”
“ஹ்ம்ம்” சலிப்புடன் “வா இப்போ தான் உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன். உப்மா செஞ்சு இருக்கேன். சாப்பிடுறியா”
“சரி க்கா”
ரெண்டு பெரும் தட்டுல போட்டுக்கிட்டு சாப்பிட தொடங்கினார்கள்.
“அக்கா அஸ்வின் கிட்ட என்ன சொல்லன்னு தெரியலை. இதை ரொம்ப நாள் தள்ளி போடவும் முடியாது”
“நீ சொல்லுறதும் சரி தான். உன்னோட ஐடியா என்ன”
“எனக்கு எதுவும் தோணலை க்கா. ஆனா அஸ்வின் அங்கே சிங்கப்பூர் ல கஷ்ட படுறத என்னால பாக்க முடியாது. அவன் இங்கே இருந்தா கூட கொஞ்சம் ஓகே வ இருந்து இருக்கும்”
“சரி நான் அவர் கிட்ட சொல்லி இந்த வாரத்துக்குள்ளே அஸ்வின் கிட்ட பக்குவமா எடுத்து சொல்ல சொல்லிடுறேன். அவர் பாத்துப்பார். உனக்கு ஆபீஸ் எப்படி போகுது”
“அதுவும் கொஞ்சம் இப்போ tight ஆஹ் தான் போகுது. அடுத்த வாரத்தில் இருந்து ஆபீஸ் வர சொல்லுறாங்க. இனிமே work from home குறைக்க சொல்லி இருக்காங்க.”
“என்னடி இப்படி சொல்லுறே. ஆபீஸ் போயிட்டு வர்றது கஷ்டமா இருக்காது”
“இருக்கும் க்க ஆனா என்ன பண்ணுறது. மேனேஜர் சொல்லிட்டாரு. அடுத்த வாரத்துல இருந்து 3 டேஸ் ஆபீஸ் வர சொல்லிட்டாங்க.
நித்யா தன்னோட லேப்டாப் எடுத்திகிட்டு சுபா வீட்டில் உக்காந்து வேலை பாத்துகிட்டே சுபா கூட சில வேளைகளில் ஹெல்ப் பண்ணிட்டு இருந்தால். இப்படியே ஓடிட்டு இருந்தது.
இதுக்கு நடுவுல ராஜ் இப்படியே அஸ்வின் கிட்ட போன் பண்ணி விஷயத்தை பக்குவமா எடுத்து சொன்னான். முதலில் ரொம்ப வறுத்த பட்டான் அஸ்வின். அப்புறம் அவனும் நித்யா வும் சில மணி நேரங்கள் போன் ல ஏ பேசிகிட்டு இருந்தார்கள். அவுங்கள பாக்கவே ரொம்ப பாவமா இருந்தது. என்னைக்காவது உண்மை தெரிஞ்சு தானே ஆகணும்னு இருந்துட்டோம்.
கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் நித்யா வீட்டுக்கு வந்து அங்கிள் உங்க கிட்ட அஸ்வின் பேசணும்னு போன் ஐ கொடுத்தால்.
“அங்கிள் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நீங்க ரெண்டு பெரும் இல்லாட்டி என்னோட நித் ரொம்ப ஒடஞ்சு போய் இருப்பாள்.”
“இருக்கட்டும் தம்பி. நீங்க போன வேலைய முடிச்சிட்டு வாங்க. அப்புறம் டாக்டர் கிட்ட போய் எல்லாம் சரி பண்ணிடலாம்.”
“அங்கிள் எனக்கு விவரம் தெரியாதுன்னு நினைசீங்களா. எனக்கு எல்லாமே தெரிஞ்சுது அங்கிள். இனிமே என்னால நித்யாவுக்கு குழந்தை கொடுக்க முடியாது. இதுக்கு அப்புறம் என்ன சரி செய்ய முடியும்”
சிறிது நேரம் மௌனமாக இருந்தோம்.
“தம்பி அதுக்காக இப்படியே இருக்க முடியாது. அது தான் இப்போ எல்லாம் நெறய option இருக்கே. நீங்க கவலை படமா உங்க வேலைய பாத்துட்டு வாங்க. அப்புறம் பேசிக்கலாம் இதை பத்தி எல்லாம்”
“சரி அங்கிள். நீங்க கொஞ்சம் நித்யா வ பாத்துக்கோங்க. நான் எங்க அம்மா கிட்ட பக்குவமா சொல்லிடுறேன் மொதல்லே. அவுங்களுக்கு நித்யா மேல வெறுப்பு வந்துட கூடாது”
“சரி அஸ்வின். டேக் கேர் ”
போன் வச்சுட்டு நித்யா கிட்ட கொடுத்தான். இப்போ நித்யா ராஜ், சுபா வுக்கு ரொம்ப நன்றி சொல்லி பேசிகிட்டு இருந்தால். ஆதிஷ், ஹரி க்கு ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சது.
வீட்லயே இருந்தா ரொம்ப depressing ஆஹ் இருக்கும்னு சுபா ராஜ் கிட்ட பேசிகிட்டு இருந்தால். இந்த sunday வேணும்னா எல்லாரும் சேந்து மால், பீச் எங்கயாவது போலாமான்னு கேட்டா. நாளைக்கு அதாவது saturday எல்லார் கிட்டயும் கேளு. யாருக்கு என்ன புடிச்சு இருக்கோ அதுக்கு அப்புறம் சண்டே பிளான் பண்ணிக்கலாம்னு சொன்னார். நான் எதுக்கும் ஏன் friend கிட்ட கார் மட்டும் சொல்லிடுறேன். saturday காலையில நித்யா ஒரு நைட் pant ஷர்ட் போட்டுக்கிட்டு சுபா வீட்டில் ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருந்தால். அப்போ நித்யா ஒரு cupboard ல எதையோ தேடிகிட்டு இருக்கும் போது, ராஜ் கிட்சேன் வந்தார். அவருக்கு நித்யா இருப்பது தெரிய வில்லை. அப்படியே சுபா வை பின்னாடி இருந்து கட்டி புடிச்சு, இப்போ எல்லாம் weekend கூட தள்ளி தான் படுக்குறே ன்னு கொஞ்சினார்.
“ஹையோ விடுங்க. நித்யா இருக்கா”
சொன்ன அடுத்த செகண்ட் திரும்பி பார்த்தேன். நித்யா கண்ணா மூடிக்கிட்டு.
“நான் மூடிக்கிட்டேன். நீங்க நடத்துங்க” ன்னு சிரிச்சாள்.
சுபா வை விட்டு விட்டு ராஜ் பாத்ரூம் பக்கம் ஓடினார்.
ஆதிஷ் க்கு நித்யா வை பற்றி கேட்டதில் இருந்து அவன் மனசில் இருந்த வக்கிரம் கொஞ்சம் அடங்கி விட்டது.
ஆதிஷ் ஐ பார்க்கும் போது நித்யா வுக்கு தான் தான் தப்பு செஞ்ச மாதிரி ஒரு பீல் இருந்து கொண்டே இருந்தது. அப்புறம் எல்லாரும் சேந்து breakfast பூரி சாப்பிட உக்காந்தாள். அப்போ தான் எல்லாரும் நாளைக்கு சண்டே பிளான் பத்தி பேச ஆரம்பிச்சார். மால், பீச் எல்லாம் போர் ஆஹ் இருக்கும். எங்கயாவது வெளியூர் போகலாமான்னு எல்லாம் பேசிட்டு. கடைசியாக ECR டிரைவ் ல பாண்டிச்சேரி வரைக்கும் போயிட்டு வரலாம்னு பிளான் எல்லாருக்கும் புடிச்சு இருந்தது.
காலையில 5 மணிக்கு எல்லாரும் கிளம்பினோம். ஹரி மட்டும் தூக்கத்துலயே இருந்தான். மத்தவங்க எல்லாரும் நல்ல குளிச்சிட்டு கிளம்பினோம். சுபா ஒரு ரெட் கலர் saree , ஆதிஷ் வழக்கம் போல ஒரு ஜீன் ட்ஷிர்ட், ராஜ் இளமை திரும்பின மாதிரி ஒரு three fourth டிரஸ் போட்டுக்கிட்டு மேல ஒரு காட்டன் ஷர்ட் கூல் கிளாஸ், நம்ம நித்யா செம்ம cute ஆஹ் ஒரு ஸ்கிர்ட் அண்ட் டாப்ஸ் போட்டு கிட்டு கார் ல ஏறி உக்காந்தாள்.
அது ஒரு 7 seater கார். front ல ராஜ் ட்ரிவிங், ஆதிஷ் பக்கத்துல. செகண்ட் ரோ ல சுபா, நித்யா. அப்புறம் பின்னாடி ஹரி மட்டும் படுத்து இருந்தான்.