சுவாதி என் காதலி – பாகம் 153 – தமிழ் காமக்கதைகள்

லூசு அதான் நீ இன்னும் சின்ன பொன்னவெ இருக்க பிறந்த உடனே கண்டிபிடிச்சுடலாம் என்றாள் ,அது எப்படி அக்கா முடியும் என்றாள் சுவாதி ,ஒன்னும் இல்ல அவன் கண்ணு மூக்கு மட்டும் நல்லா பாத்துட்டு அத உன் ஆளோட கம்பர் பண்ணி பாரு இசியா கண்டுபிடிச்சுடலாம் என்றாள் அஞ்சலி ,எதுக்கு இதலாம் தேவை இல்லாம யார் மாதிரி இருந்தா என்ன அது என் வயித்துல இருந்து என் ரத்தத்துல இருந்து வந்தது அதுனால இவன் முழுக்க முழுக்க என் குழந்தை தான் ,

ஓகே ஓகே உன் குழந்தை தான் யார் இல்லன்னா ஆனா சும்மா ஒரு இதுக்கு யார் மாதிரி இருக்கான்னு பாத்து வச்சுக்கோ சில பேர் அம்மா மாதிரி இருக்குங்க சில பேர் அம்மா அப்பா ரெண்டும் கலந்த மாதிரி இருக்குங்க சில நேரங்கள சில குழந்தைக அப்படியே அவங்க அப்பன உரிச்சு வச்ச மாதிரி இருப்பாங்கே அதான் உன் பிள்ள ஒரு வேல அவங்க அப்பன் மாதிரி இருந்தா அப்புறம் நீ யார விட்டு பிரியனம்னு நினைச்சியோ அவன மாதிரி இருக்க போறான் என்றாள் .எனக்கு இவன் இவங்க அப்பன் மாதிரி இருந்தா சந்தோசம் தான் இன்னும் சொல்ல போனா கனடா போனதுக்கு அப்புறம் இவன் மூலமா தான் இவங்க அப்பன நான் நினைச்சு கிட்டே வாழ்க்கைய நடத்த போறேன் இன்னும் சொல்ல போனா இவனுக்கு பேர் கூட அவங்க அப்பா பேரையே வைக்க போறேன் என்றாள் மெல்ல வருத்ததோடு , அவ மேல இவளவு ஆச இருக்குல அப்புறம் எதுக்கு அவன விட்டு போகணும் போகணும்னு துடிக்கிற என்றாள் அஞ்சலி ,

ஏன்னா அவனுக்கு என்னைய சுத்தமா பிடிக்கல அதான் நான் போறேன் என்றாள் .அவனுக்கு உன்னைய பிடிக்கலன்னு யார் சொன்னா என்றாள் அஞ்சலி ,அதான் அவன் டெயிலி திட்டுரானே அத வச்சு தான் என்றாள் சுவாதி ,என் புருஷன் கூட தான் என்னைய டெயிலி திட்டுறாரு அதுக்குன்னு அவருக்கு என்னைய பிடிக்கலன்னு சொல்லி நான் வெளிய போயிட முடியுமா என்றாள் அஞ்சலி ,

அக்கா அது வேற இது வேறக்கா என்றாள் சுவாதி ,என்ன வேற வேற எல்லாம் ஒன்னு தான் என்று இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே ஹலோ சுவாதி என்று ஒருவன் வந்தான் ,அவன் ஸ்வாதியோடு முன்பு வேலை பார்த்த சித்தார்த் தான் .ஹாய் என்றாள் அவளும் சிரித்து கொண்டே .அப்புறம் எப்படி இருக்க என்றான் ,ரொம்ப நல்லா இருக்கேன் அண்ட் யு என்றாள் .ம்ம் ஓகே என்றான் , யே அப்புறம் இது யாரு என்று அஞ்சலியை கேட்க இது என் அக்கா என்றாள் ,ஒ அப்ப இது உன் அக்கா குழந்தையா என கேட்க இல்ல என் குழந்தை என் பையன் என்றாள் சுவாதி ,அதை கேட்ட சித்தார்த்க்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல் தான் இருந்தது ,ஏன் என்றாள் ஒரு காலத்தில் சுவாதியை ஆபிசில் ஒரு தலையாக காதலித்தவன் தானே இந்த சித்தார்த் .

See also  மனசுக்குள் நீ - பாகம் 43

என்ன சொல்ற உனக்கு குழந்தை எப்படி என்று சித் கேட்க அதான் நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல என்றாள் ,இல்ல நீ எதுவும் சொல்லல நான் ஏதோ நீ என்னைய அவாயிட் பண்றதுக்காக சொல்றன்னு நினைச்சேன் ஆனா உண்மைலே உண்மைலே ஒ மை காட் என்று குனிந்து அழுவது போல் சொன்னான் . ஒரு நிமிஷம் இங்க வாடி யாருடி இந்த புது கேறேகேடர் என்றாள் அஞ்சலி ,

அக்கா அதான் ஏற்கனவே நான் சொன்னேனே அவன் தான் இது என்றாள் சுவாதி ,ஒ அந்த ஒன் சைடு அவன் தானா இவன் என்றாள் அஞ்சலி ,அவனே தான் என்றாள் சுவாதி ,என்ன பண்றது அவன் மட்டுமா உன்னைய ஒன் சைடா சைட் அடிச்சான் என் ஆபிஸ்ல கூட ஒருத்தன் அடிக்கடி அன்னைக்கு வந்தங்க்லே உங்க பிரண்டு அவங்க சிங்கிலான்னு இன்னும் என் கிட்ட கேட்டுகிட்டு இருக்கான் ம்ம் என்ன பண்ண நீ என்னன்னா நீ ஆச படுரவான் கிட்டயும் உன் பிளிங்க்ச சொல்ல மாட்டிங்கிர உன்னைய விரும்புறவங்க கிட்டயும் ஒரு ரிசபான்ஸ் பண்ண மாட்டிங்கிர என்ன தான் நினைச்சு கிட்டு இருக்க உன் மனசுல என்றாள் அஞ்சலி ,இப்பதைக்கு இந்த cute லிட்டில் ஹாண்ட்சம் பாய் தான் நினைச்சு கிட்டு இருக்கேன் என்று தன் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தாள் .போதும் கொஞ்சுனது என்று சொல்லி விட்டு அவன அனுப்பிச்சுட்டு வா நாம கிளம்பாலம் என்றாள் அஞ்சலி ,பின் சித்தார்த்தை சமாளித்து அனுப்பி வைத்து விட்டு வந்தாள் சுவாதி . சரி எல்லாம் வாங்கியாச்சா என்றாள் .வாங்கியாச்சு ஆனா இன்னும் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் போகணும் என்றாள் சுவாதி ,எங்க பாஸ்போர்ட் விசா விசயமா ஒரு ப்ரோக்கர் ஒருத்தன பாக்கணும் அவன வச்சு தான் சில போலி டாக்குமெண்ட்ஸ் தயாரிக்கணும் என்றாள் சுவாதி ,

நீ இன்னும் அந்த கனடா போற முடிவுல தான் இருக்கியா என்றாள் அஞ்சலி ,ஆமா நான் கனடா தான் போறேன் என்றாள் சுவாதி ,ஏண்டி ஏன் அக்கா நான் பல தடவ சொல்லிட்டேன் இருந்தாலும் சொல்றேன் நான் இங்க இருக்காம போறதுக்கு இப்ப பல காரணம் சொல்றேன் எனக்கு அப்பா அம்மா இல்ல ரெண்டு வருசமா லவ் பண்ணவன் கூட பிரேக் ஆப் அப்புறம் இப்ப எதிர்பாராத விதமா குழந்தை நான் இப்ப லவ் பண்றவன் என்னைய லவ் பண்றானா என்னனு தெரியல அப்புறம் நான் ஏன் இங்க இருக்கணும் காரணம் சொல்லுங்க என்றாள் .உனக்கு வேணும்னா ஒரு ஆம்பிள துணை இல்லாம இருக்கலாம் ஆனா இவனுக்கு அப்பா வேணாமா என்று அஞ்சலி கேட்டாள் ,அதை கேட்ட உடன் சுவாதிக்கு சூர் என்று தலையில் உரைத்தாலும் அவள் அதை வெளிகாட்டி கொள்ளாமல் இவனுக்கு அப்பன் வேணும் தான் ஆனா இவன் அப்பனுக்கு தானே இவன் வேண்டதாவனா இருக்கான் என்றாள் .நீ பாத்தியா அவனுக்கு இவன பிடிக்கலன்னு என்றாள் அஞ்சலி , ஆமா அவன் எப்பயுமே சொல்வான் எனக்கு குழந்தைகனாலே அலர்ஜின்னு என்றாள் சுவாதி ,என் புருஷன் கூட தான் சொல்வாரு ஆனா அதலாம் அவர் குழந்தை பிறந்த பிறகு மாறிட்டாரு என்றாள் ,ஆனா இவன் மாற மாட்டான் அதுனால இந்த பேச்ச விடுங்க என்றாள் சுவாதி ,

error: read more !!