சுவாதி என் காதலி – பாகம் 67 – தமிழ் காமக்கதைகள்

ம்ம் நீயும் உங்க அஞ்சலி அக்காவும் வந்து வண்டில ஏறு நீங்களே பெரிய மாங்கா அப்புறம் எதுக்கு தனியா மாங்கா தேடி அலைஞ்சு கிட்டு என்றான் .போடா நான் அட்லிஸ்ட் மாங்கா ஊருகாய் ஆச்சும் சாப்பிட்டு வருவேன் என்று சுவாதி அடம் பிடித்தாள் .அவள் அடம் பிடிக்கும் அழகை விக்கி ரசித்தான் .

அடம் பிடிக்கும் போதும் அழகாதான் இருக்கா என்று நினைத்து கொண்டு யே வண்டில ஏறு இம்ச என்றான் .சரி வேற வழி இல்ல இந்நேரம் இருட்டுல தனியா எங்க போறது அட்லிஸ்ட் இவன் கூட வண்டில வீட்டுக்கு ஆச்சும் திரும்ப போவோம் என்று நினைத்து கொண்டு மூச்சை இழுத்து விட்டு வண்டியில் ஏறினாள் .



அவள் ஏமாற்றோதொடு வண்டியில் உக்கார விக்கி அவளை பார்த்து சிரித்து கொண்டே வண்டியை ரிவர்ஸ் எடுத்தான் .யே வண்டிய வீட்ட்டு பக்கம் போகாம இந்த பக்கம் எங்கிட்டு போற என்றாள் .ம்ம் நீ ரொம்ப இம்ச பண்றதால உன்னையே தனியா கூப்பிட்டு போயி கொல்ல போறேன் வா இம்ச பேசாம என்றான் .டேய் சொல்றா எங்க கூப்பிட்டு போற என்றாள் .அதான் சொன்னேளே உன்னையே கொல பண்ணன்னு என்றான் சிரித்து கொண்டே .நீ பண்ணாலும் பண்ணுவடா பாவி என்றாள் .

அவன் சிரித்து கொண்டே வண்டியை ஓட்டினான் .டேய் அட்லிஸ்ட் வண்டிய கொஞ்சம் ஸ்லொவ் ஆச்சும் போடா என்றாள் .ஓகே என்று வண்டியை மெல்ல கொண்டு போனான் .பின் ஒரு வழியாக வண்டியை கொண்டு வந்து மார்கெட்டில் வந்து நிப்பாட்டினான் .யே என்னடா இங்க கொண்டு வந்து நிப்பாட்டிருக்க என்றாள் .நீதான மாங்கா சாப்பிடனும்னு சொன்ன அதான் இங்க கிடைக்குமான்னு பாப்போம் என்றான் .
என்ன ஆச்சு இன்னைக்கு இவன் ரொம்ப நல்லவனா இருக்கான் என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டு மும்பை மார்கெட்ல மாங்கா கிடைக்குமாடா என்றாள் .தெரியல போயி பாத்துட்டு வரேன் நீ வண்டில இரு என்றான் .யே என்னால தனியா இருக்க முடியாது நானும் உன் கூட வரேன் என்றாள் .யே உள்ள கூட்டதுல யாரும் இடிச்சுருவாங்க நீ வண்டில இரு நான் கண்டிப்பா வாங்கிட்டு வரேன் என்றான் .



அதுக்கு இல்ல எனக்கு பயமா இருக்கு கூட்டமும் கம்மியா தானே இருக்கு அதுனால நானும் வரேன் என்றாள் .சரி நீ என்னைக்கு நான் சொன்னத கேட்டு இருக்க வா பாத்து என்றான் .அவள் மெல்ல சிரித்து கொண்டே வந்தாள் .விக்கி முன்னே நடக்க சுவாதி மெல்ல வயிற்ரை பிடித்து கொண்டே நடந்தாள் ,கொஞ்ச தூரம் நடந்த பின் சுவாதி ஒரு கல் தடுக்கி விழ போனவளை விக்கி பிடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 50 - தமிழ் காமக்கதைகள்

விக்கி அவள் கைகளை நன்கு பிடித்து இருந்தான் .பின் சுவாதி சுதாரித்து அவன் கை விரல்களில் இருந்து தன் கை விரல்களை விடுவித்து கொண்டு அவனை மெல்ல நேருக்கு நேர் பார்த்து தேங்க்ஸ் என்றாள் .விக்கி என்ன சொல்வது என்று புரியாமல் ஓகே என்று மட்டும் சொன்னான் .

பின் மார்கெட் தரை எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து இதுக்கு தான் நீ வர வேணாம் நானே வாங்கிட்டு வரேன்னு சொன்னே நீ கேக்கல பாரு எப்படி சேரும் செகதியுமா இருக்குன்னு என்றான் பரவல நான் பாத்து நடந்துகிறேன் என்று சொல்லி கொண்டு மீண்டும் வழுக்கி விழ போனவளை பிடித்து யே லூசு என் கைய பிடிச்சுக்கோ பாத்து நான் கூப்பிட்டு போறேன் என்றான் .



பரவல இருக்கட்டும் என்று மீண்டும் விலகி நடந்தாள் .இருவரும் ஒரு கடைக்கு சென்றனர் .விக்கி அவரிடிம் பேசி விட்டு வந்தான் .என்ன சொன்னாரு என்றாள் ,அவரு இப்ப மாங்கா சீசனே இல்ல இப்ப போயி கேக்குரிங்கன்னு சொல்லி சிரிக்கறாரு என்றான் .என்னால முடியல விக்கி நான் போயி ஐஸ் கீரிம சாப்பிட்டுகிறேன் என்று கிளம்ப போனாள் .அப்போது அவளை அங்கிட்டு இருந்து ஒருவர் கொண்டு வந்த கூடை இடிக்க போனது .

உடனே அவள் தோள்பட்டையை பிடித்து இழுத்தான் .இருடி அவசர குடுக்கை இது மட்டும் தான் கடையா இன்னும் ரெண்டு மூனு கடைல கேட்டு பாப்போம் என்றான் அவள் தோளில் கை போட்டு கொண்டு ,சரி என்று சொல்லிவிட்டு சுவாதி அவள் தோளில் இருந்து அவன் கைகளை எடுத்து விட்டாள் ,அட்ச்சீ வா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஒழுங்கா நடக்க தெரியல ரெண்டு இடத்துல விழ தெரிஞ்ச ஒரு இடத்துல மொத தெரிஞ்ச இதுல நான் தொட்ட உடனே மேடம் விலகுறாங்க

ஒழுங்கா என் கைய பிடி என்று அரட்டினான் .என்னடா அரட்டுர என்றாள் ,ஏ வா பேசாம என்று அவள் கை விரல்களை பிடித்து கொண்டு அவளை மெல்ல அடுத்த கடைக்கு கூப்பிட்டு சென்றான் .அங்கும் மாங்கா கிடைக்கவில்லை இப்படியே ஒரு ரெண்டு மூனு கடைக்கு சென்றனர் எங்கும் மாங்கா கிடைக்கவில்லை .பின் சுவாதியின் கையை ஒரு இடத்தில் விட்டான் .என்ன விக்கி எங்கயுமே கிடைக்காதா என்று கண்களை சுருக்கி கொண்டு வருத்ததோடு கேட்டாள் .


Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks