‘ வொய் டியர் ?”
”வாவ். !!” என முனகிக் கொண்டு ரிப்ளே செய்தான்.
‘என்ன பண்றடா செல்லம் ?’
‘ இப்போதான் லஞ்ச் சாப்பிட்டேன். நீங்க. ?’
‘ நான் இனிமேதான் கிளம்பனும். ‘
‘ ஓகே. நன்னிமா பாக்கறாங்க. நான் அப்றமா மெசேஜ் பண்றேன். பை. !’
‘ டேக் கேர்.. பை !’
அவன் மனம் மீண்டும் மகிழ்ச்சியில் திளைத்தது. அவன் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பினான். !! அதன் பிறகு.. அன்று அவளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இரவு போனில் பேசினாள். அவள் வீட்டுக்கு வந்து விட்டதாகச் சொன்னாள். புவி வந்து விட்டாளா என்று கேட்டாள். !!
சசி இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போனபோது புவியும் அவள் அம்மாவும் வீட்டில் இருந்தார்கள். கவியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்திருந்தாள் புவி.. !!
தூங்கப் போகும்வரை புவியின் வீட்டில்தான் இருந்தான் சசி. அவள் அம்மா கவனிக்காத போது சின்னச் சின்னதாக சில்மிசம் செய்து கொண்டார்கள். அப்பறம் சசி தன் வீட்டுக்குப் போய் படுத்தான். பாத்ரூம் போக வந்த புவி.. அவனிடம் வந்து ஆசை தீர அவனுக்கு முத்தம் கொடுத்தாள். அவளும் திருப்பி வாங்கிக் கொண்டு ”குட்நைட் ” சொல்லிப் போனாள்.. !!
இரவு பதினொரு மணி இருக்கும். சசியின் செல்லுக்கு குறுஞ்செய்தி வந்தது. தூங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தவன் செல்லை எடுத்துப் பார்த்தான். நசீமா. !!
‘தூங்கிட்டிங்களா ?’
‘ இல்லடா செல்லம். நீ தூங்கலையா ?’
‘ இல்லப்பா. தூக்கமே வர மாட்டேங்குது ‘
‘ஏன்டா செல்லம் ?’
‘ தெரியல. நீங்க ஏன் தூங்கல.?’
‘ எனக்கும் தூக்கம் வரல.’
‘ ஏனாம் ?’
‘ ம்.. ம்ம்.. கண்ணை மூடினா என் நசி குட்டி வந்து என் கண்ணுக்குள்ள உக்காந்துட்டு ரொம்ப இம்சை பண்றா ‘
‘ ச்சீய். ரொம்பத்தான்..’
‘ வீட்ல எல்லாரும் தூங்கிட்டாங்களாடா செல்லம் ?’
‘ ம்.. ம்ம். ! நான்தான் தூங்காம பெரண்டு பெரண்டு படுத்திட்டிருக்கேன். !’
‘ தனியாவா படுத்துருக்க.. ‘
‘ இல்லப்பா.. தம்பி இருக்கான். ஆனா தூங்கிட்டான்.!’
அப்படியே கொஞ்ச நேரம் பொதுவாக கடலை போட்டுக் கொண்டிருந்த பின்.. வேறு விதமாக பேச ஆரம்பித்தான் சசி.
‘செல்லம்.. எனக்கு உன்னை பாக்கனும் போலருக்குடா ‘
‘ இந்த நேரத்துல எப்படிப்பா..?’
‘ ம்..ம்ம். இப்ப நீ என் பக்கத்துல படுத்திருக்கறதா நினைச்சிக்கறேன்.’
‘ ச்சீய்.. ‘
‘ ஏய்.. ட்ரஸ்ஸோடதான்..’
‘ ச்சீய்… ச்சீய்.. ‘
‘ பக்கத்துல பக்கத்துல படுத்துட்டு.. ‘
‘ நோ.. நோ.. வேண்டாம். ப்ளீஸ். ‘
‘ ஏன்டா செல்லம். ?’
‘ அப்பறம் நான் விடியறவரை தூங்க மாட்டேன். ப்ளீஸ். அந்த மாதிரி பேச்சு வேண்டாமே..?’
‘ ஓகே. ஓகே. கிஸ் மட்டும். ஓகேவா ?’
‘ ச்சீய்.. ‘
‘ பர்ஸ்ட் கிஸ்… உன் லிப்ல.. அப்பறம் நெஞ்சுல.. அந்த பூ பந்து மேல.. அப்பறம்… ‘
‘ ப்ளீஸ்.. ஸ்டாப் இட். !’
‘ ம்.. ம்ம்..! ஓகே. ! நான் நிறுத்திட்டேன் !’
‘ ச்சீய்.. ம்.. ம்ம். ஓகே குட் பாய்.. தூங்குங்க. எனக்கு தூக்கம் வருது.!’
‘ இப்பதான தூக்கமே வரலேன்ன..?’
‘ அது அப்ப. இப்ப வருது. நான் தூங்க போறேன். நீங்களும் நல்ல பையனா தூங்குங்க. குட் நைட். ‘
‘ நசீ.. செல்லம்.. ஐ மிஸ் டா. ‘
‘ மீ டூ. ! பை.. பை.. !’
‘ ஐ லவ் யூ ‘
‘ நோ லவ். ஒன்லி பிரெண்ட்ஸ். குட் நைட்…குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்.. !!’ என அவள் முடித்துக் கொள்ள வேறு வழி இல்லாமல் அவனும்
‘குட்நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ் ‘ சொல்லி முடித்துக் கொண்டான் ….. !!!!!!
Where is next part bro?
Soon