சுவாதி என் காதலி – பாகம் 107 – தமிழ் காமக்கதைகள்

அப்புறம் என் கதைய சொன்னேன் முதல கொஞ்சம் கோப பட்டாரு அப்புறம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாத்துட்டு ஓகேபா என் பொண்ணுக்கு உன்னையே பிடிச்சு இருந்தா நான் கண்டிப்பா சேத்து வைக்கிறேன்னு சொன்னார் .

நானும் சரின்னு சொன்னேன் ஆனா இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல .நான் அவள எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போனப்ப எங்க அம்மா கொஞ்சம் கேவலமா வேற பேசிட்டாங்க என்றான்.

என்னது என்றான் விக்கி .அட ஆமாடா நீ ஒரு அநாதை என் பையன் படிச்சவன் இஞ்சினியர் அப்புறம் நாங்க பணக்கார குடும்பம் நாலா என் பையன மயக்கி கல்யாணம் பண்ணி வசதியா இருக்க பாக்குரியான்னு நேருக்கு நேராவே கேட்டாங்க என்றான் டேவிட் .அதுக்கு அவ என்ன சொன்னா என்றான் விக்கி .ஒன்னும் சொல்லல சிரிச்சுகிட்டே ஆமாங்க அப்படிதான்னு சொல்லிட்டு வீட்ட விட்டு வெளியேறிட்டா .அன்னைக்கே அவ யாருன்னு சொன்னா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து இருக்காலம் .

நான் உனக்கு பாஸ கூட வந்து இருக்கலாம் ம்ம் நாங்க பணக்கரங்க்லாம் இப்ப பாத்தா அவ வீட்ல ஒரு நாளைக்கு நாயுக்கு ஆகுற சாப்பாடு செலவு தான் எங்க வீட்ல எல்லாருக்கும் ஒரு மாசத்துக்கு ஆகுற செலவு எங்களுக்கு சொந்தமா ஒரு வீடு தான் இருக்கு .அவளுக்கு சொந்தமா பல அப்பர்த்மெண்டே இருக்கு இதுல 4 ,5 போட் ஹாவுஸ் வேற இருக்கு
எனக்கு அதலாம் வேணாம்டா எனக்கு என் பழைய சுவாதி மட்டும் எனக்கு கிடைச்சா போதும் .இந்த சொத்து பணம் எந்த மயிரும் வேணாம் என்றான் .அவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தான் .ஏதாவது பதில் பேசுறேன்னு உளறிட்டா என்ன பண்ணணு அமைதியா இருந்தான் .சுவாதி மட்டும் கிடைசுட்டான்னா ரேஜினா கிட்ட பேசி சமாதனம் பண்ணி டைவர்ஸ் வாங்கிடுவேன் அப்படியே வாங்கி போனாலும் சுவாதி என்ன சொல்லுவளோ என்ன என்னையே என்றான் .ஆனா கண்டிப்பா முடியாதுன்னு சொல்ல மாட்டா ஏன்னா 3 வருஷ லவ்வு அப்புறம் என்னைய அவளுக்கு பிடிக்கும் அதுனால முடியாதுன்னு சொல்ல மாட்டா

ஐயோ நீ பேசுறத என்னால தாங்க முடியலையே என்ன பண்ணாலாம் என்று யோசித்து கொண்டு செல்லை மேசையில் அடியில் வைத்து கொண்டு give a missed a call to me என்று சுவாதிக்கு sms அனுப்பினான் ,சிறிது நேரத்தில் அவளிடிம் இருந்து கால் வந்தது .இவன் டேவிட் இடம் ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு கொஞ்சம் தள்ளி நின்று ஹலோ என்றான் .அவளும் ஹலோ என்றாள் ,அதற்கு அப்புறம் இருவாராலும் பேச முடியவில்லை .அதன் பின் சுவாதி அமைதியை உடைத்து எதுக்கு கால் பண்ண சொன்ன என்றாள் .சும்மாதான் ஒன்னும் இல்ல என் ஆபிஸ் மெண்ட் ஒருத்தர் பிடிச்சு வச்சு கிட்டு தோன தொணன்னு பேசிகிட்டே இருக்காரு இன்னைக்கு சண் டே வேற நான் பப்க்கு போனும் இவர் விட மாட்டிங்குராறு அதான் இப்படி ஒரு போன் வர வைச்சு முக்கியாமான விசயம்ன்னு சொல்லி எஸ்கேப் ஆகுறேன் ஓகே இப்ப நான் கிளம்புறேன் வைக்காவா என்று சொல்லி அவளை பேச கூட விடமால் போனை வைத்து விட்டு

See also  சுவாதி என் காதலி - பாகம் 53 - தமிழ் காமக்கதைகள்

டேவிட் இடம் போனான் டேவ் ஒரு முக்கியாமான விஷயமா நான் கிளம்பனும் என்றான் .என்னடா பொன்னா என்றான் டேவிட் .எ இல்லடா என்றான் .யே நான் கோப படல நீ போயி என்ஜாய் பண்ணு என்று அவனை அனுப்பி வைத்தான் .

அவனிடிம் இருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக ஓடினான் .ஆனால் வீட்டில் சுவாதி விக்கிக்கு பப்க்கு போ போறேன் என்று சொன்னதை கேட்டு கொஞ்சம் வருத்தப்பப்ட்டாள் .அப்படின்னா இன்னும் விக்கி திருந்தலையா அப்ப என்னைய கிஸ் அடிச்சது லவ்வுல இல்ல போல செக்ஸ் மூடுல போல அப்ப அவனுக்கு என் மேல லவ் இல்ல என்று யோசித்து கொண்டு இருக்க

விக்கி பப்க்கு போகமால் சுவாதியும் அவனும் ஒரு மழை இரவில் ஒன்றும் பண்ணாமல் காதலை மனதில் வைத்து பேசி கொண்டு இருந்த அந்த பார்க்கிற்கு போனான்விக்கி பார்க்கில் உக்காந்து யோசித்தான் .ஓகே இப்ப முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துருச்சு .நமக்கு சுவாதி வேணாம் .காரணம்னு பாத்தா நிறையா இருக்கு அவள வேணாம்னு சொல்ல .முத அவளுக்கு என் மேல லவ் இருக்கான்னு தெரியல அடுத்து எனக்கு அவ மேல நிறைய லவ் இருக்கு ஆனா ஒவ்வொரு தடவ அவ கிட்ட லவ்வ சொல்ல நினைக்கும் போது எல்லாம் தடை மேல தடையா வருது

அப்புறம் இப்ப டேவிட் ஐயோ முடியல அவன் தொல்ல கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே சுவாதிய கூட்டி ஓடி போயி கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் நான் நிம்மதியா இருந்து இருப்பேன் .இப்ப வந்து சுவாதிய தேடி கொடு அவள கல்யாணம் பண்ணனும் அவன் பொண்டாட்டிய டைவர்ஸ் பன்னன்னும்னு கேக்குறான் முட்டா பையன் .

error: read more !!