சுவாதி என் காதலி – பாகம் 92 – தமிழ் காமக்கதைகள்

அதான் உனக்கு ஏதும் தோணுதா நான் சொன்னத வச்சு அவளுக்கு ஏதும் என் மேல பீலிங் இருக்கானு உனக்கு தோணுதா என்றான் .அது ஒன்னும் தெரியல என்றாள் .

என்னடி இப்படி சொல்ற ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும் அப்படின்னு சொல்வாங்க என்றான் .அது எல்லாம் சும்மா பொண்ணுக மனச பொண்ணுக இல்ல படைச்ச கடவுள் ஆழ கூட சொல்ல முடியாது என்றாள் .என்னடி இப்படி சொல்ற என்றான் .



இதுக்கு நீதான் ஸ்டேப் எடுக்கணும் என்றாள் .புரியல என்றான் .டேய் அவளுக்கு பீலிங் இருக்கோ இல்லையோ நீ லவ் பண்றேளே அத அவ கிட்ட சொல்லு என்றாள் .
எப்படி சொல்றதுன்னு தெரியலையே என்றான் .என்கிட்ட சொன்னேளே அவ அப்படி இப்படின்னு அதே மாதிரி அவ கிட்டயும் சொல்லு என்றாள் .ஆனா அவ கிட்ட போயி அவ கண்ண பாத்ததும் எதுவுமே சொல்ல தோன மாட்டிங்குது என்றான் .

ஆமா எப்ப இருந்து நீ பொண்ணுக கண்ண எல்லாம் பாத்து பேச ஆரம்பிச்ச எப்பயுமே ஸ்ட்ரைட்டா பொண்ணுக பூப்ஸ்க்கு தான லுக் விடுவ இப்ப என்ன ஆச்சு என்றாள் .தெரியல என்னால சுவாதிய அப்படி பாக்க முடியல அவ மூகத்த மட்டும் தான் பாக்க தோணுது என்றான் ஒரு ஏக்கத்தோடு .ம்ம் பரவல உன்னையே இப்படி மாத்திட்டாலே அவள நான் நேர்ல பாக்கணும் போல இருக்கு என்றாள் .

ம்ம் ஓகே உன்ன பிடிக்கமேயே உன் குழந்தைய அவ உன் வயித்துல சுமக்குறா என கேட்டாள் .ஆமா என்றான் .நீ ஏதும் அபார்சன் பண்ண சொல்லல என்றாள் .

அதலாம் நிறைய தடவ சொன்னேன் என்றான் .என்ன சொன்னா என்றாள் .அதலாம் ஒரு உயிர கொல்ல மாட்டேன் ஒரு குழந்தைய கொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா என்றான் .



அதை கேட்ட சிமி உடனே அழுக ஆரம்பித்தாள் .கதறி கதறி அழுதாள் .அதை பார்த்த விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .எதுக்கு இப்ப இப்படி அழுகுறா என்று நினைத்து கொண்டான் .

அவள் அழுகை சத்தம் கேட்டு ராக்கி ஓடி வந்து அவள் அருகே வந்து உக்காந்து அவளை சமாதனபடுத்தினான் .விக்கியை பார்த்து என்ன பாஸ் சொன்னிங்க இப்படி அழுகுறா என்று கேட்டான் .நான் ஏதும் சொல்லல என்றான் .ராக்கி அவளிடிம் என்ன ஆச்சு சிமி என்றான் .

ராக்கி ஐ ஆம் வெறி சாரி என்று சொல்லி மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் .ஓகே இருக்கட்டும் எதுக்கு இப்ப இப்படி அழுகுற என கேட்டான் .அவள் அழுது கொண்டே சொன்னாள் ரெண்டு வருசத்துக்கு முன்னால நான் கர்ப்பமா இருக்கிறேன்னு சொன்னப்ப நீ சரி நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிடுவோம் நீ குழந்தைய பெத்துக்கொன்னு சொன்னாலே என்று சொல்லி அழுதாள் .ஆமா அதுக்கு என்ன இப்ப என்றான் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 11 - தமிழ் காமக்கதைகள்

ஆனா நான் அன்னைக்கு பெரிய இவ மாதிரி என்னாலலாம் இப்பதைக்கு குழந்தைய பெத்துக்க முடியாது அதுனால நான் அபார்சன் பண்ண போறேன் சொன்னேன் .



நீ கூட எவளவோ சொன்ன வேணாம் ஒரு உயிர கொல்றது பாவம்னு நான் தான் கேக்கல நீயா சுமக்க போற பத்து மாசம் நான்ல கஷ்டப்பட்டு சுமக்கனும்னு சொல்லி அபார்சன் பண்ணேன் என்று அழுதாள் .சரி சரி இப்ப அதுக்கு அதலாம் என்றான் .இங்க பாரு விக்கி லவ் பண்ற பொண்ணு அவன லவ் பண்ணல ஆனா அவன் குழந்தைய அழிக்காம வளக்குறா

ஒரு உயிர கொல்றது பாவம்னு அபார்சன் பண்ண மாட்டினு சொல்லிட்டா ஆனா நான் ஒரு உயிர கொன்னுட்டேன் நம்மளோட உயிர கொன்னுட்டேன் நம்ம குழந்தைய கொன்னுட்டேன் என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதாள் .அதலாம் ஒன்னும் இல்ல நீ என்ன பண்ணாலும் நீ மட்டும் தான் என் உயிரு என் உலகம் எல்லாம் என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்து விட்டான் .

ராக்கி என்னையே லவ் பண்றலே என்றாள் .இது என்னடி கேள்வி என்று அவன் சொல்லும் முன் ஸ் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்னையே லவ் பண்றேளே என்றாள் .

ஆமா என்றான் .அப்ப என்னையே கல்யாணம் பண்ணிகிரியா என்றாள் .நிஜமாவே கேட்குறியா என்றான் .சத்தியமா என்றாள் .இதுக்குதானே இத்தன நாள் காத்துகிட்டு இருந்தேன் சுயர் உன்ன தரலாமா கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் .



தேங்க்ஸ் என்றாள் ஐ லவ் யு என்று சொல்லி கட்டிபிடித்தான் ,அதன் பின் இருவரும் கட்டிபிடித்தனர் .ராக்கி சிமி முகம் முழுதும் முத்தமிட்டான் .இதுக என்ன என்னையே சேத்து வைக்கும்னு வந்தா இதுக செந்துருசுக சரி இதுக்கு மேல இங்க இருந்தா நல்லா இருக்காது கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு மெல்ல விக்கி நடந்தான் .

அதை பார்த்த சிமி ராக்கியிடம் இருந்து பிரிந்து ஒரு நிமிஷம் ராக்கி நீ விக்கி கிட்ட பேசி கிட்டு இரு நான் போயி எங்க அம்மா அப்பா கிட்ட போன்ல கேக்குறேன் அவங்க ஓகே சொன்னா மண்டபம் இல்லாட்டி ரிஜிஸ்தர் ஆபிஸ் ஓகேவா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு துள்ளி குதித்து ஓடினாள் .

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks