சுவாதி என் காதலி – பாகம் 76 – தமிழ் காமக்கதைகள்

அதன் பின் பார்க்கில் இருவரும் அரட்டை அடித்து விட்டு விக்கி அவளை கொண்டு போயி ஹாஸ்டலில் விட போனான் .அப்போது அவள் விக்கி ஹாஸ்டலுக்கு போறதுக்கு முன் ஒரு இருட்டான இடத்திற்கு வேகவேகமாக கூப்பிட்டு சென்று விக்கியை இழுத்து உடனே அவன் உதட்டில் கிஸ் அடித்தாள் .

விக்கிக்கு முதல் முத்தத்திற்கு அதுக்கும் சொர்க்கமே தெரிவது போல் இருந்தது இருவரும் நன்கு லிப் லாக் அடித்து விட்டு உமா அவனை தள்ளி விட்டு போதுமா என்றாள் .



யே நானே அத மறந்துட்டேன் நீ என்னடி இப்படின்னு தீடிருன்னு கிஸ் அடிச்சட்ட என்றான் விக்கி .அது நான் என் மேல சத்தியம் பண்ணி இருந்தா கூட விட்டு இருப்பேன் என் உயிர் உன் மேல சத்தியம் பண்ணிட்டேன் உனக்கு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் அவளவுதான் என்னால தாங்க முடியாது என்று சொல்லி அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள் .

யே தேவை இல்லாம அழுகாத டி எனக்கும் நீதான் உயிர் நீ அழுதா என்னால தாங்க முடியாது சரியா சரி உன் விருப்பம் போல நீ பயன் பெத்துக்கோ இப்ப ஓகேவா என்றான் .இல்ல உன் விருப்பம் போல நம்ம பொன்னே பெத்துக்குவோம் என்றாள் அவள்.

பின் இருவரும் சில வினாடிகள் கட்டி பிடித்து கொண்டு அமைதியாக இருந்தார்கள் .பின் உமா சொன்னாள் விக்கி விக்கி என்று கூப்பிட்டால் .சொல்லுடா செல்லம் என்று அவள் தலையில் சின்னதாய் ஒரு முத்தம் கொடுத்து விட்டு கேட்டான் .என்னையே எந்த சூல்னிலையும் கை விட்டுற மாட்டிலே என்றாள் .நான் என்னைக்குமே உன்னையே கை விட மாட்டேன் நீதான் உங்க அப்பா பேச்ச கேட்டு வேற எவனையும் கட்டிற கூடாது என்றான் .
நான்தான் எப்பவோ சொல்லிட்டேனே நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டு எங்க வீட்ல வந்து பொண்ணு கேளு கண்டிப்பா தருவாங்க என்றாள் .ம்ம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னா என்றான் .அப்ப கண்டிப்பா நான் உன் கூட வந்துறேன் நம்ம எங்கயாச்சும் போயி நிம்மதியா இருக்கலாம் ஆனா நீ மட்டும் என்னையே கை விட்டுற கூடாது என்றாள் .கண்டிப்பா கை விட மாட்டேன் என்றான் .



விக்கி கையில் இருந்த சிகரட் முடிந்து கையை சுட்டதும் அதை கையை விட்டு விக்கி பழைய நினைவுகலில் இருந்து திரும்பினான் .ம்ம் என்ன பண்ண இந்த சிகரட் மாதிரி அவளையும் கை விட்டுட்டேனே அன்னைக்கு மட்டும் அந்த பாழா போன சாதி குறுக்க வராட்டி இந்நேரம் என் வாழ்க்கையே மாறி இருக்கும் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 65 - தமிழ் காமக்கதைகள்

அப்பா அவ ஒன்னும் தாழ்த்தப்பட்ட சாதி கிடையாது அப்பா நம்மள மாதிரி தான் என்றான் விக்கி அவன் அப்பாவிடிம் .ஆமா ஆனா அவங்க வேற சாதி அந்த சாதில பொண்ணு எடுத்தா நம்ம சொந்தகாரங்கே எப்படி நம்மள பாப்பாங்க உனக்கு அப்புறம் இருக்க உன் தம்பிக்கு யார் பொண்ணு கொடுப்பா அப்புறம் உங்க அக்காவதான் உங்க மாமா நல்ல வச்சு வாழ்வரா என்றார் .

நம்ம சொந்த காரங்க யாரும் வேணாம் .தம்பியும் என்னையே மாதிரி லவ் மேரேஜ் பண்ண சொல்லுங்க நல்லா இருக்கும் என்றான் .அறைஞ்சு பல்ல எல்லாம் பேத்துடுவேன் என்ன பேச்சுடா பேசுற என்னால அந்த சாதில இருந்து ஒருத்திய பொண்ண என் மகனுக்கு கட்டி வச்சு இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்க முடியாது .

சரி வேணாம் அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர வேணாம் .எனக்கு பொண்டாட்டியா நான் பாத்து வச்சு இருக்க வீட்ல என் கூட இருக்கட்டும் என்று சொல்லி விட்டு போனான் .அதன் பின் ரிஜிஸ்டர் மேறேஜ்க்கும் உமா வீட்டை விட்டு ஓடி வந்தாள் .



இருவரும் ஒரு ரிஜிஸ்டர் ஆபிசில் சரியாக கல்யாணம் முடிக்கும் முன் விக்கியின் அப்பாவும் உமாவின் அப்பாவும் ஆளுக்கு இருபது ரவுடிகளை கூப்பிட்டு வந்து அவர்கள் இருவரையும் பிரித்து சென்றனர் .பத்து பேர் விக்கியை பிடித்து கொள்ள அவன் கண் முன்னே விக்கி விக்கி என்று கத்தி கொண்டே போன உமாவை அவள் அப்பா அடித்து இழுத்து சென்றார் .

அதை இப்போது நினைத்து விக்கி அழுதான் .அன்னைக்கு மட்டும் படத்துல வர ஹீரோ மாதிரி அந்த இருபது நாய்களையும் அடிச்சு போட்டு என் உமாவ கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கையே மாறி இருக்கும் .இந்த சிகரட் தண்ணி பொண்ணுக இது எதுவும் இல்லாம நானும் மணி மாதிரி பொண்டாட்டிக்கு சேவகம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்து இருப்பேன் .

என்று நினைத்து கொண்டு பக்கத்தில் இருந்த கல்லில் எத்தினான் .தைரியம் இல்லாத விக்கி அவ உன்னையே எவளவு நம்புனா நாயே நீ அவள கை விட்டுட்ட என்று சொல்லி கொண்டே கோபத்தோடு மேலும் அந்த கல்லை ரெண்டு உதை உதைத்தான் .பின் அதே கல்லில் உக்காந்து அழுது கொண்டே



என்ன வாழ்க்கைடா இது இன்னைக்கு அவ சொன்ன மாதிரி ஒரு நல்ல வேலைல இருக்கேன் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறேன் நினச்சத வாங்குறேன் நினச்சத செய்யுறேன் பிடிச்ச பொண்ணு கூட படுக்குறேன் .எல்லாம் இருக்கு என்கிட்ட பணம் கார் வசதி பொண்ணுக இவளவு ஏன் எனக்குன்னு ஒரு குழந்தை கூட வர போகுது

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks