சுவாதி என் காதலி – பாகம் 73 – தமிழ் காமக்கதைகள்

என்னடி நீ மூனு மாசத்துக்கு முன்னாடி சொன்னதையே இன்னும் சொல்லி கிட்டு இருக்க இன்னும் நீ மாறலையா என்றாள் அஞ்சலி .ஆமா நான் என் மனசுல இருக்கறத தான் சொல்றேன் என்றாள் சுவாதி .என்னடி சொல்ற உண்மையிலே உனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரலையா என்று கேட்டாள் அஞ்சலி .உண்மையாதான் சொல்றேன் எனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரல என்றாள் சுவாதி .

யே கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ இன்னும் டேவிட நினைச்சு கிட்டு இருக்கியா என்றாள்
சீ அவன ஏன் நான் இன்னும் நினைச்சு கிட்டு இருக்கேன் அது ஏன் எல்லாரும் இந்த கேள்வியவே கேக்குறிங்க என்று கடுப்போடு கேட்டாள் .அப்படின்னா உனக்கு இவன பிடிச்சு இருக்கணுமே என்றாள் அஞ்சலி .எனக்கு இவன்னு இல்ல எவனையுமே பிடிக்கலன்னு எத்தன தடவ சொல்றது என்றாள் சுவாதி .சரி நான் கேக்குற கேள்விக்கு உன் மனச தொட்டு உண்மைய சொல்லு நீ டேவிட மறந்துட்டியா உனக்கு உண்மைலே விக்னேஷ் மேல எந்த பிளிங்கும் இல்லையா என்றாள் .



சுவாதி சிறிது வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு நான் டேவிட் எப்பயோ மறந்துட்டேன் ஆனா விக்கி விக்கி என்று சொல்ல முடியாமல் திணறி கொண்டு சோ என்று தன் தலையில் கை வைத்து கண்ணை மூடினாள் .என்னடி விக்கிய பிடிச்சு இருக்கா என்றாள் அஞ்சலி .தெரியல சில நேரம் அவன பிடிச்சு இருக்கு சில நேரம் அவன சுத்தமா பிடிக்கல சில நேரம் அப்படி ஒருத்தன் இருக்கிறதையே மறந்துறேன் சில நேரம் என்னனே சொல்ல தெரியல என்றாள் .

சரி உனக்கு இருக்க குழப்பத்த விடு அவன் எதுவும் உன்கிட்ட சொன்னான்னா என்றாள் அஞ்சலி .அவன் என்ன சொன்னான் நான் வந்ததுல இருந்து அவனால யாரையும் போட முடியலன்னு ஓயாம என்னையே பிடிச்சு திட்டுனான் .நான் போயி தொலடான்னு ஒரு நாள் கை அடிச்சு விட்டேன் அவனுக்கு என்றாள் .என்னது என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் அஞ்சலி .அப்ப பிடிக்கமாயா அவன் கூட செக்ஸ் வச்ச என்றாள் .

அது செக்ஸ் இல்லக்கா லைட்டா என்று இழுத்தாள் .சரி எதோ ஓண்ணு பிடிக்கமாயா பண்ண என்றாள் .ஆமா பிடிக்காம தான் பண்ணேன் அவன் ரொம்ப நாளா செக்ஸ் பண்ண முடியலையேன்னு கத்துனான் வேற வழி இல்லாம அவன அடக்க பண்ண வேண்டியாதா போச்சு என்றாள் சுவாதி ,அப்ப இப்ப டெயிலி ரெண்டு பேருக்கும் நடுவுல செக்ஸ் ஓடிகிட்டு இருக்குதா என்றாள் அஞ்சலி



இல்ல அது ஓரூ நாள் மட்டும் வேற வழி இல்லாம நடந்துச்சு என்றாள் சுவாதி .சரி அத பண்ணதுக்கு அப்புறம் உங்க ஆள் கிட்ட எதுவும் chenges பாத்தியா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் பாக்கலா அவன் எப்பயும் போல தான் இருக்கான் என்றாள் சுவாதி .ஏன் சுவாதி பேசாம நீதான் அவன் கிட்ட பேசி சமாதனம் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்றாள் அஞ்சலி .எதுக்கு என்றாள் சுவாதி .உனக்காக இல்லாட்டியும் உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா வேணாமா என்றாள் அஞ்சலி ,

See also  சுவாதி என் காதலி - பாகம் 26 - தமிழ் காமக்கதைகள்

அதலாம் ஒன்னும் வேணாம் நான் இருக்கேன்ல என் குழந்தைக்கு என்றாள் சுவாதி .வளந்து உன் குழந்தை அப்பா எங்கன்னு கேட்டுச்சுன்னா என்ன பண்ணுவ என்றாள் அஞ்சலி .சிம்பிள் உங்க அப்பாவுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிடுச்சு அப்படின்னு சொல்லவென் என்றாள் .உன்னையே என்று அஞ்சலி கோபமாக ஏதோ சொல்ல வரும் போது அக்கா போதும் வேற எதாச்சும் பேசுவோம் அக்கா எனக்கு இத பத்தி பேச பிடிக்கல என்றாள் சுவாதி .

சரிடி கடைசியா இத பத்தி ஒன்னே ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லு என்றாள் அஞ்சலி .சரி கேட்டு தொலைங்க என்றாள் கடுப்போடு .ஒரு வேல அவன் உன்ன பிடிச்சு இருக்குன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ என்ன பதில் சொல்லுவ என்றாள் அஞ்சலி .உடனே சுவாதி வராத சிரிப்பை வர வைத்து கொண்டு சிரித்தாள் யாரு விக்கி என்னையே பிடிச்சு இருக்குன்னு வேற சொல்வானா என்று சொல்லி சிரித்தாள் .



சிரிக்காம பதில் சொல்லுடி என்றாள் அஞ்சலி .ம்ம் சொல்வான் என்னையே ஒரே ஒரு தடவ ஒக்க பிடிச்சு இருக்குன்னு வேணும்னா சொல்வான் இல்ல அதுவும் சொல்ல மாட்டான் ஏன்னா ஏற்கனவே என்னையே ஒன்னுக்கு மூனு தடவ ஒத்து முடிச்சுட்டான் அதுனால அத கூட என் கிட்ட சொல்ல மாட்டான் .அவன பொறுத்த வரைக்கும் பொண்ணுக கூட படுக்க தான் பிடிக்கும் .ஒரு பொண்ணோட கூட வாழ எல்லாம் பிடிக்காது என்றாள் சுவாதி .சரி அதையும் மீறி உன்னைய பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டா என்று அஞ்சலி மீண்டும் கேட்டாள் .அப்படி ஒரு வேல அவன் சொன்னா பாப்போம் என்றாள் சுவாதி .

சொல்றா சொல்லு ஏன் இத்தன நாளா என்னைய வந்து பாக்கள என்று அங்கு வளைகாப்பு விசேசம் எல்லாம் முடிந்து எல்லாரும் போன பின் விக்கி மட்டும் மணி வீட்டில் இருக்க அவனை பார்த்து வள்ளி இந்த கேள்விய கேக்க விக்கி என்ன சொல்வது என்று தெரியாமால் யோசித்து கொண்டு இருந்தான் .



அது வந்து சிஸ் வொர்க் லோட் அதிகம் லாஸ்ட் திரி மாந்த்சா அதான் உன்னையே பாக்க முடியல என்றான் .அப்படியா என்று வள்ளி சொல்லி விட்டு உள்ளே எல்லாவற்றையும் சுத்தம் பண்ணி கொண்டு இருக்கும் மணியிடம் கேட்டாள்

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks