ல
”ம்..ம்ம்.. இருக்கா.. குளிக்கறா.. நீங்க..?”
”அவளோட பிரெண்டு..”
”பேரு..?”
” காயத்ரி..நீங்க..?”
அவளை சசிக்கு முதலிலேயே தெரியும்.
”சசி..” என்றான்.
”ஓ.. சசி.. நீங்களா..? எப்படி இருக்கீங்க..?”
”ம்..ம்ம்.. பைன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?”
”வெரி பைன்.. குமுதா என்ன பண்றா..?”
”குளிக்கறா..”
”ஓ.. ஸாரி.. ஆமா சொன்னீங்கள்ள..? வீட்லதான இருக்கா..?”
”ஆமாங்க.. வீட்லதான் இருக்கா..! ஏங்க..?”
”இல்ல.. நா அங்க வரேன்..! அதான் வீட்ல இருக்காளா என்னன்னு கேட்டுக்கலாம்னு..”
”வீட்லதான் இருக்கா.. வாங்க..” என பேசிக்கொண்டே பாத்ரூம் அருகே போய் நின்று ”குமுதா போன்..” என்றான்.
உள்ளிருந்து ”யாருடா..?” என்று கேட்டாள் குமுதா.
”உன் பிரெண்டு.. காயத்ரி..”
”அப்றமா கூப்பிட சொல்லுடா..”
”சரி..” என்று விட்டு போனில் சொன்னான் ”அவ வீட்லதான் இருக்கா.. வாங்க.! அப்றம்.. வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க..?”
”எல்லாம் நல்லாருக்காங்க..!”
”ஹஸ்பெண்ட்..?”
”பைன்.. வேலைக்கு போய்ட்டாரு..”
”குழந்தைங்க..?”
”ஒரு பொண்ணு.. ஸ்கூல் போறா..! அப்றம்.. எப்ப மேரேஜ்…?” என அவள் கேட்க ..
சட்டென எதுவும் சொல்லத்தோண்றாமல் திணறினான்.
”ஐயோ.. இப்ப என்னங்க அவசரம்..? பண்ணலாம்..” என்று சமாளித்துவிட்டு போனை வைத்தான்.
பாத்ரூமிலிருந்து ஈரம் சொட்டும் கூந்தலுடன் வந்தாள் குமுதா.
”என்னடா சொன்னா..?”
” வரேன்னுச்சு..”
”இப்ப வராளா.?”
”ம்..ம்ம்.!”
”சரி நான் போன் பண்ணி பேசிக்கறேன்..” என்றாள்.
”சரி.. நா கெளம்பறேன்..” என்றான்.
”எங்கடா… வீட்டுக்கா.?”
”ம்..ம்ம்..” குழந்தைக்கு முத்தம் கொடுத்து டாடா காட்டிவிட்டு.. அவள் வீட்டில் இருந்து வெளியேறினான் சசி.
கடைக்குப் போனான். ராமு தைத்துக் கொண்டிருந்தான்.
டி வி டி பிளேயர் பாடிக்கொண்டிருந்தது.
உள்ளே போய் சேரில் உட்கார்ந்தான் சசி.
”லன்ஞ்சுக்கு போகலையாடா..?”
”போகனும்.. இத முடிச்சிட்டு..”
”அப்றம்.. மஞ்சு மேட்டர் எப்படி போகுது..?”
சிரித்தான் ”டெய்லி..மெசேஜ் பண்ணுவா.. நானும் அப்பப்போ.. கால் பண்ணி கல்லை போடுவேன்.. மறுபடி மேட்டர் பண்ணலாம்னா.. சரிய் சான்ஸ் கெடைக்க மாட்டேங்குது..! அவள கூப்பிட்டா சினிமாக்கு இப்பவே வந்துருவா.. ஆனா.. எனக்குத்தான் பயமாருக்கு..”
”என்னடா பயம்..?”
”பிரகாஷ்.. எப்ப.. எங்கருப்பானு.. சொல்ல முடியாது.. தப்பி தவறி.. அவனுக்கு தெரிஞ்சுதுனு வெய்… என்னாகறது..?”
”கரெக்ட்தான்..” என்றான் சசி. மேலே எதுவும் சொல்லத் தோண்றவில்லை. இந்த விவகாரம் மட்டும் பிரகாஷ்க்குத் தெரிந்தால்.. என்னாகும்..? என நினைக்கவே கஷ்டமாகத்தான் இருந்தது..!!
சசி.. அண்ணாச்சியம்மாவைப் பார்க்க மிகவுமே கஷ்டப்பட்டான்.! அவளை நினைத்த போதெல்லாம் அவன் உள்ளம் நடுங்கியது. அவனுக்குள் ஏற்பட்டிருக்கும்.. இந்த உணர்ச்சிப் போராட்டத்துக்கு அவனால் எந்த நியாயமான காரணமும் கற்பிக்க முடியவில்லை.
ஆனால் அவளைப் போய் பார்க்கக்கூட அவனுக்கு… தைரியம் வரவில்லை..! அதனாலேயே அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்..!!
இரவு..!!
ராமுவுடன்.. கடையில் காத்துவும் இருந்தான்.
சசியைப் பார்த்ததும் காத்து கேட்டான்.!
”நண்பா.. சரக்கடிக்கலான்டா.. இப்பவே போலாமா..?”
”ஏன்டா.. என்னாச்சு..?” சசி கேட்டான்.
”ஒரே டென்ஷனா இருக்குடா..”
”என்ன டென்ஷன்..?”
ராமு ”லவ் பண்ணாலே டென்ஷன்தான்.. இல்லடா.. நண்பா..?” என்று காத்துவைக் கிண்டல் செய்தான்.
சசி ”என்னடா.. ஏதாவது பிரச்சினையா..?”
”தண்ணியடிப்பமா.. மொத.. அதச்சொல்லு..” எனக்கேட்டான் காத்து.
”சரிடா.. அடிக்கலாம்.. கடைய சாத்த சொல்லு அவன..” என்றான் சசி……!!!!!!!
இரவு.. ஒன்பது மணிக்கு.. நண்பர்களுடன் பாரில் உட்கார்ந்திருந்தான் சசி.
எல்லோருமே பீர்தான் குடித்தனர்.!
”என்னடா.. பிரச்சினை..?” என காத்துவிடம் கேட்டான் சசி.
”பிரச்சினைனு பெருசா ஒன்னும் இல்லடா.. ஒரு டென்ஷன்..” என்றான் காத்து.
”அதான் என்ன டென்ஷன். .?”
” ஒன்வீக்கா சினிமா கூப்பிடறேன்.. வரமாட்டேங்கறா..?”
”ஏன்..?”
”பயந்து சாகறா..?”
”அப்படி என்னடா.. பண்ண..?” எனக் கேட்டான் ராமு.
”அத விடுங்கடா.. அதப்பத்தி பேசினா.. மறுபடி நான் டென்ஷனாகிருவேன்..” என பீர் பாட்டிலை எடுத்து தொண்டையில் சரித்தான்.
சிறிது விட்டு சொன்னான் ராமு
”நீ ஒருவகைல டென்ஷனானா.. நான் ஒரு வகைல டென்ஷனாகறேன்..”
”அப்படியா..?” வாயைத் துடைத்தான் ராமு ”நீ எந்த வகைல..?”
” மஞ்சுவால…”
”மஞ்சுவா..?” புருவம் உயர்த்தினான் காத்து.
வாய்விட்டுச் சிரித்தான் ராமு. சசியைப் பார்த்து..
”சொல்லிரு நண்பா..” என்றான்.
சசி.. கொஞ்சம் தயங்கிவிட்டுச் சொன்னான்.
”அவள கரெக்ட் பண்ணிட்டான்டா..?”
”கரெக்ட்னா..? லவ்வா..?”
”என்னடா.. சொல்றது..?” சசி.. ராமுவிடம் கேட்க..
ராமு ”லவ்வா.. போடா.. இது வேற..” என்றான்.
”வேறன்னா..?”
”மேட்டரே.முடிஞ்சுதுடா..” என ராமு வழியலாகச் சிரித்தான்.
”அட.. இது எப்ப..? சொல்லவே இல்ல..?” வியந்தான் காத்து.
”எல்லாம் ஒரு பயம்தான்..”
”என்னடா பயம்..?”
”பிரகாஷ்.. நமக்கு பிரெண்டு..”
”சரி.. அவ உன்கூட பழகறா இல்ல..?”
”ம்..ம்ம்..! அவ என்கூடனு இல்லடா.. எவன்கூடவேனா பழகுவா..! என்ன நம்ம நண்பனோட தங்கச்சியா போய்ட்டா.. இல்லேன்னா.. அவள வெச்சு.. நாம.. பிக்னிக்கூட ஏற்பாடு பண்ணிடலாம்..”
காத்து ”நெஜமா.. அவள மேட்டர் முடிச்சிட்டியா.?” என மீண்டும் கேட்டான்.
சசி ”படம் எடுத்து வெச்சிருக்கான்.. காட்றா..” என்றான் ராமுவிடம்.
ராமு ”இல்லடா.. அத.. அழிச்சிட்டான்..” என்றான்.
மறுபடி பீர் குடித்து ”என்னருந்தாலும்.. அவ அண்ணன்.. நம்ம நண்பன்..”
காத்து ”அதெல்லாம் பாத்தா.. நாம லைப்ப என்ஜாய் பண்ண முடியாதுடா..”என்றான்.
சசி.. ராமு இருவருமே பேசவில்லை.
காத்துவே பேசினான்.
”லுக் நண்பா.. ஒரு விசயத்தை ரொம்ப யோசிக்கக்கூடாது.. பிரகாஷ் நமக்கு நண்பன்தான்.. ஆனா அவன் கை வெக்காத எடமா.? இதெல்லாம் பாத்து.. கெடைக்கற சான்ஸ மிஸ் பண்ணிடாத.. அவ்வளவுதான் சொல்லுவேன்..” என்றான்.
மறுபடி பீர் வரவழைத்துக் குடித்தனர்.
”சரி.. உன் லவ் என்ன கன்டிசன்ல இருக்கு..” என காத்துவைக் கேட்டான் ராமு.
”அது போகுதுடா..”
”எந்தளவு டெவலப் பண்ணியிருக்க..?”
”கன்சிவ் ஆகல.. அவ்ளோதான்டா..” என்று சிரித்தான் காத்து.
”அடப்பாவி.. அப்றம் எப்படிடா.. நீ கூப்டா.. வெளில வரும்.. அந்த புள்ள.?” என்றான் சசி.
”எத்தனை டைம்டா..?”ராமு.
”மாசத்துல ஒரு தடவ.. எனக்கு அவ வேனும்டா..! வெளில் கூட்டிட்டு போயிருவேன்..! இப்ப அதுக்கு பயந்துட்டுதான்.. நான் கூப்பிட்டா.. எங்கயுமே.. வர மாட்டேங்கறா..! அதான் இப்ப பிராப்ளமே..”
”சரி.. அப்ப மேரேஜ் பண்ணிக்க…!”
”பண்ணிக்கலாம்.. ஆனா அவ வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..”
”அப்ப எஸ்ஸாகிரு…”
”வேறவழி.. அதான் கடைசி முடிவு..”
”பிளான்லாம் ஏதாவது வெச்சிருக்கியா..?”
”ம்..ம்ம்..! அவளே அடிக்கடி சொவ்லுவா.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு.. ஆனா எனக்குத்தான்.. பயமாருக்கு.. போறது பெருசில்ல.. அவ சைடுல.. ரொம்ப ரொம்ப.. பிரச்சினை வரும்..!!”
”லவ்வுன்னாலே பிரச்சினைதான்டா.. கூட்டிட்டு போய் தாலிய கட்டிரு.. மத்தத அப்றம் பாக்லாம்..” என்றான் ராமு.
”மில்லுல பசங்களும் அப்படிதான் சொல்றானுக.. எஸ்ஸானாக்கூட அவனுக ஊர் சைடுதான் போகனும்.. எல்லாம் அவனுக பாத்துக்கறேங்கறானுக..”
”எங்கடா..?”
”நாமக்கல்லு.. திண்டுக்கல்லு.. மதுரைனு.. அங்கங்க இருக்கானுக..!”
”அப்ப ஒரு பிளான்லதான் இருக்க..?”
” ஒடனே இல்லடா.. சும்மா பேசிக்கறப்ப இப்படி சொல்லுவானுக.. மத்தபடி இப்ப எதுவும் பண்ற ஐடியா எனக்கு இல்ல..” என்றான் காத்து.
பாரில் இருந்து கிளம்பும்வரை.. பலதும் பேசினார்கள். சசிக்கும் அண்ணாச்சியம்மா விவகாரத்தைச் சொல்லிவிட வாய் துடித்தது. ஆனாலும் உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கோண்டான்.
அடுத்த நாள் காலை..!!
சசியின் பெற்றோர் தோட்டம் போய்விட்டனர்.
சசி டிவி முன்னால் உட்கார்ந்திருந்த போது வாசலில் நிழலாடியது.
எட்டிப் பார்த்தான்.
புவியாழினி. அவன் வீட்டுக்கதவருகே நின்று தொருவில் யாரையோ பார்த்துக்கொண்டிருந்தாள்.
”ஓய்…” என்றான்.
அவன் பக்கம் திரும்பினாள். கையில் மண்ணெண்ணைக்கேனும்.. ரேசன் கார்டுமாக இருந்தாள்.
”என்ன.. பாக்ற..?” என்று கேட்டான்
”கூட்டமாருக்கு..”
”எங்க..?”
”ரேசன் கடைல…”
”அடுத்த தடவ வாங்கிக்க…”
”இந்த மாசத்துக்கு இதான் லாஸ்ட் எண்ணை.. இதவிட்டா அடுத்த மாசம்தான். .”
”இப்ப வாங்கியே ஆகனுமா..?”
”ஆமா.. வாங்கலேன்னா எங்கம்மாகிட்ட செருப்படிதான் எனக்கு..”என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் ”இதுக்காகவே.. நா இன்னிக்கு லீவ் போட்டுட்டேன்.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமில்ல..?”
”உனக்கு பண்ணாம.. நா வேற யாருக்கு குட்டி பண்ணப்போறேன்..! சொல்லு.. என்ன ஹெல்ப்..?”
அவன் பக்கத்தில் வந்து அவனை உரசிக்கொண்டு நின்றாள்.
”ஆம்பளைக லைன்ல கூட்டமே இல்ல.. வந்து பில் மட்டும் போட்டு குடுங்க.. ப்ளீஸ்..”
அவள் கையைப் பிடித்தான். ”உக்காரு..”
”உக்கார நேரமில்ல.. ப்ளீஸ்.. வாங்களேன்..”
”சும்மா எப்படி வரது..?”
”இப்ப ட்ரெஸ்ஸோடதான இருக்கீங்க..?” என்று சிரித்தாள்.
அவள் வயிற்றில் குத்தினான்.
”வாலு..! நா.. இதுகூட இல்லாம இருப்பேன்… ஆனா…”