மான்சிக்காக – பாகம் 52 – மான்சி கதைகள்

0bath3செல்வி வந்து கதவைத் தட்டியதும் மெல்ல எழுந்த சத்யன் அவள் நைட்டியை இழுத்து மூடி போர்வையை போர்த்திவிட்டு போய் கதவை திறந்தான்… மறுபடியும் வந்து கட்டிலில் அமர்ந்து மான்சியை தூக்கி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் ..

தன்மீது மான்சி கொண்டுள்ள காதலும் ஆசையும் அவனை திக்குமுக்காட செய்தது… பொங்கி வழிந்த காதல் அவன் இதயத் துடிப்பை அதிகப்படுத்த.. குளமான கண்களை மூடி தன் மனைவியை ஆறுதலாக அணைத்துக்கொண்டான் … மூடிய கண்களில் வழிந்த கண்ணீர் மான்சியின் தலையில் சொட்டியது .. பிளாஸ்க்கை வைத்துவிட்டு அவர்களை கவனித்த செல்வி அமைதியாக கதவை திறந்து வெளியேப் போய் தேவனைத் தேடினாள்…மருத்துவமனையின் தோட்டத்தில் அமர்ந்திருந்த தேவனைப் பார்த்ததும் அவனருகே சென்றவள் இருக்குமிடம் மறந்து அவனை அணைத்துக்கொண்டு நெஞ்சில் முகம் வைத்து அழ ஆரம்பித்தாள்.. திடீரென வந்து செல்வி அழுததும் தேவன் பதறிப்போய் அவளை மேலும் அணைத்து “ என்னாச்சு செல்வி? ஏன் அழுவுற?” என்று கலவரத்துடன் கேட்க.. அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து

“ இல்ல இப்போ ரூம்ல சின்னய்யாவும் மான்சிம்மாவும் அழுதுகிட்டு இருந்தாங்களா? அதான் எனக்கும் அழுகை வந்திருச்சு” என்றதும் பதறி எழுந்த தேவன்… “ ஏன் என்னாச்சு? எதுக்காக ரெண்டு பேரும் அழுவுறாங்க? ” என்றபடி ஆஸ்பிட்டல் பக்கம் திரும்பியவனை இழுத்து தன்னருகே உட்கார வைத்து “ அய்யோ அவங்க அழுதது அந்த அழுகை இல்லை … இது வேற” என்றாள் அவளை குழப்பமாகப் பார்த்த தேவன் “ என்ன செல்வி கொழப்புற? மான்சிக்கு காயம் ரொம்ப வலிக்குதோ?” என்றான் கவலையாக ..

“ ம்ஹூம் இது அதெல்லாம் இல்லை…. அன்னிக்கு கோயில் குளத்துக்கிட்ட நீ கண்கலங்கி நின்னப் பாரு அந்த மாதிரி இது” என்று ஒருவாறு எதையோ சொன்னாள் செல்வி…. தேவனுக்கு புரிவதுபோல் இருந்தது.. செல்வி பக்கத்தில் நெருங்கி அமர்ந்து அவள் கையைப் பற்றிக்கொண்டான் … அவன் விரல்களை தன் விரல்களால் நெறித்த செல்வி “ உனக்கு இப்போ எதுனா வேனுமா?” என்று ரகசியமாக காதலாய் கேட்டாள்.. தேவன் மறுபடியும் குழம்பிப் போய்…

“ எனக்குப் பசிக்குது இப்போ உடனே சாப்பாடு வேனும்… ஹோட்டலுக்குப் போனவனை வேற இன்னும் காணோம்” என்று புலம்பினான் சட்டென்று எரிச்சலான செல்வி எழுந்து நின்று “ சாப்பாடு வரும் வயிறு நிறைய கொட்டிக்கிட்டு நல்லா தூங்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப… தேவன் அவளை இழுத்து தன் பக்கத்தில் அமர்த்தி “ ஏன்டி இப்போ காரணமேயில்லாம டென்ஷன் ஆகுற… உனக்கு எதுனா வேனுமான்னு கேட்…………” என்றவன்

See also  மான்சிக்காக - பாகம் 47 - மான்சி கதைகள்சட்டென்று ஏதோ புரிந்தவன் போல் “ ஏய் எங்க மறுபடியும் அதே மாதிரி கேளு கேளு” என்று அவசரப்படுத்த….. அவனுக்கு புரிந்துவிட்டது என்றதும் “ போ போ அதெல்லாம் ஒரு முறைதான் சொல்ல முடியும்” என்று வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள் செல்வி தேவனுக்கு இதயமெல்லாம் ஜிலுஜிலுவென்று இருந்தது… சுற்றுமுற்றும் பார்த்தான்… இரவாகியிருந்ததால் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது அந்த தோட்டம் …

மரங்கள் அடர்ந்து அடர்த்தியான இருள் கவிழ்ந்திருந்தது… அவளை நெருங்கி அமர்ந்து “ செல்வி” என்று ஆசையாய் அழைத்து அவளை தன்பக்கமாக இழுத்தான்…. செல்வி அவனின் முரட்டு பிடியில் துவண்டு அவன்மீதே சரிந்தாள்

” ஏதோ ஒன்று..
“எங்கோ பற்றிக்கொள்ள….

” எதையோ ஒன்று…
” எதிலோ சுற்றிக்கொள்ள….

” முத்தமிடும் சத்தம்…
” மெலிதாய் வளர வளர…

” சித்தம் உச்சத்தில் சிலிர்க்க…

” பெண் பூ .. புயலாய் மாற…

” ஆண் புயல்..பூவாய் மாற…

” வெப்பம் கிளர்ந்து…

” வேட்டை குவிந்து…

” வெட்கம் மறைந்து…

” சர்வமும் மறந்து…

” சகலமும் மறந்து…

” சதையும் மறந்து…

” இருவர் விழிமூடி விளையாடும்..

” இந்த விளையாட்டு தான்…..

” காதல் விளையாட்டு!

தேவனுக்கு இதயமெல்லாம் ஜிலுஜிலுவென்று இருந்தது… சுற்றுமுற்றும் பார்த்தான்… இரவாகியிருந்ததால் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது அந்த தோட்டம் … மரங்கள் அடர்ந்து அடர்த்தியான இருள் கவிழ்ந்திருந்தது…
அவளை நெருங்கி அமர்ந்து “ செல்வி” என்று ஆசையாய் அழைத்து அவளை தன்பக்கமாக இழுத்தான்…. செல்வி அவனின் முரட்டு பிடியில் துவண்டு அவன்மீதே சரிந்தாள்கவிழ்ந்து அவன் மடியில் விழுந்தவள் முகத்தை நிமிர்த்திய தேவன் நெற்றியில் தனது முத்தத்தை ஆரம்பித்து மெல்ல மெல்ல ஒவ்வொருஇடமாக கடந்து வந்தான்.. இதழ்களை நெருங்கியதும் முத்தமிடாமல் அவள் முகத்தை ரசித்தான்…

திடீரென அவன் முத்தம் நின்றுபோனதும் கண்திறந்த செல்வி அவன் தன் முகத்தையே குறுகுறுவென பார்ப்பதை கண்டு வெட்கத்துடன் எழுந்து அவனுக்கு முதுகாட்டி நின்றுகொண்டாள் ..

தேவன் தன் எதிரில் நின்றவளின் பின்புறமாக இடுப்பில் கைப்போட்டு சுற்றி வளைத்து இழுத்து தன் மடியில் அமர்த்தினான்… அவன் மடியில் அமர்ந்தவள் எதிர்பின்றி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்..

தேவன் தனது கால்களை விரித்து நீட்டிக்கொள்ள… அவன் கால்களின் நடுவே செல்வியின் கால்கள் நீண்டது… கொஞ்சம் பக்கவாட்டில் சரிந்து அவன் தோள் வளைவிற்குப் போனாள் செல்வி…

தேவன் தன் முகத்தை திருப்பி அவள் கன்னத்தில் தேய்த்து “ ஏதாவது வேனுமான்னு கேட்டுட்டு இப்படி அந்த பக்கமாக திரும்பி உட்கார்ந்தா நான் எப்படி எனக்கு வேனும்கறத எடுத்துக்கிறது செல்வி?” என்று தேவன் அவள் காதில் ரகசியமாக கேட்க…

See also  மனசுக்குள் நீ - பாகம் 26 - மான்சி தொடர் கதைகள்

செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்…. ஆனால் பதட்டமாக இருக்கிறாள் என்று அவள் உடல் நடுக்கத்தில் உணர்ந்தான் தேவன்… தன்னுடன் அவளை இன்னும் நெருக்கிப் பிடித்தான்… அவள் பிடரியில் தன் உதடுகளால் உரசி உரசி தீமூட்டினான்தன் இடுப்போடு நெருக்கியிருந்த அவளின் பின்புறத்தை அழுத்தியபடி “வாயைத்திறந்தா படபடன்னு பொரிஞ்சு தள்ளுவ?… இப்ப என்னடி பதிலே காணோம்? நீயா தான கேட்ட?” என்று அவளை பேச தூண்டினான்….
அவன் என்ன சொல்லியும் செல்வி பேசவுமில்லை.. அவள் உடம்பின் உதறலும் நிற்க்கவில்லை.. அவன் பின்புறமாக இறுக்க.. இவள் சங்கடமாக நெளிய ஆரம்பித்தாள்

அவள் பிடரியை தன் உதட்டால் உரச உரச தேவனின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழ ஆரம்பித்தது… அவள் இடுப்பை சுற்றி வளைத்திருந்த அவன் கைகள் மெல்ல மேலேறி வயிற்றை தடவி செல்வியின் ரவிக்கையின் விளிம்பை வருடி இரண்டு விரல் மட்டும் உள்ளே நுழைத்து அங்கே பிதுங்கிய சதையை வருடியதும்… தேவனின் ரத்த ஓட்டம் அதிகமாகி இடுப்புக்கு கீழே புடைப்பை ஏற்ப்படுத்த.. அது செல்வியின் பின்புறத்தில் முட்டி தனது நிலையை அவளுக்கு உணர்த்தியது…
உடனே உடனே விறைக்க சட்டென்று அவனை உதறி எழுந்தாள் செல்வி,,

உணர்ச்சி வேகத்தில் தேவன் மறுபடியும் அவளை இழுத்து அணைக்க முயல… “ ஏய் விடு என்னை?” என்று மறுபடியும் உதறிவிட்டு நகன்று நின்றுகொண்டாள்
தேவனால் தாங்கமுடியவில்லை சிமிண்ட் பெஞ்சில் தொப்பென்று அமர்ந்து “ நீதானடி கெளப்பி விட்ட? இப்போ முறுக்கிக்கிட்டுப் போற? என்னைப் பார்த்தா கேனையன் மாதிரி தெரியுதா?” என்றான் ஆத்திரமாக…தலைகுனிந்து நின்றிருந்த செல்விக்கு அவன் மன உணர்வுகள் புரிந்தது.. அவனிடம் தான் கேட்ட ‘ உனக்கு ஏதாவது வேனுமா?’ என்ற வார்த்தையின் அர்த்தமே என்னவென்று இப்போது தான் செல்விக்கு புரிந்தது, அய்யோ இப்போ இவனை எப்படி சமாதனம் பண்றது? என்ற தவிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

Leave a Comment

error: read more !!