புவியாழினியின்.. இளஞ்சிவப்பு.. மெண்ணிதழ்களைக்.. கோவைப் பழமெனக் கொத்தித் திண்றன.. சசியின்.. ஆளுமை மிகுந்த.. முரட்டு உதடுகள்..!!
அவனது இந்த.. திடீர் இதழ் சுவைப்பை.. அவள் எதிர்பார்த்திருக்கவில்லையாயினும்.. அதை மறுக்கும் நிலையில் அவள் இல்லை..!
அவளது உதடுகள்.. உறிஞ்சிச் சுவைக்கப்பட..
அவனிடமிருந்து ஆழ முத்தம் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.. அவளது செவ் வாய்.. மெல்ல விரிந்து.. அவளின் நுணி நாக்கை.. அவன் வாய்க்குள் செலுத்தியது..!!
அவளது உதடுகளை உறிஞ்சிய.. சசியின் உதடுகள்.. அப்படியே திசை மாறி.. அவள் நாக்கைக் கவ்வியது..!
வாயை நன்றாகவே திறந்து.. நாக்கை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்த.. புவியின் கண்கள்.. அச்சமோ.. வெக்கமோ இல்லாமல்… அவன் கண்களை நேருக்கு நேர்.. சந்தித்தன.!!
அவளது திறந்த வாய்க்குள் இருந்த.. அவளின் நாக்கை வெளியே இழுத்து.. அதைச் சப்பிச் சுவைத்துக் கொண்டே.. அவளின் மெலிந்த இடையைப் பிடித்து.. இடுப்பை வளைத்து.. நெஞ்சுடன் சேர்த்து.. இருக்கி அணைத்தான்..!!
இருவரின் மூச்சுக்காற்றிலும்.. வெம்மை வெளிப்படத் தொடங்கியது.
அவளது குட்டி மூக்கு.. அவன் மூக்கின்கீழ் பட்டு அழுந்தியது.
உடலின் பருவச்சுகம்.. அவளது பெண்மையைத் தாலாட்ட.. அதில் மயங்கி.. அவனைத் தழுவியவாறு.. கிறங்கிக் கண் மூடினாள் புவி..!!
அவன் மெதுவாக.. அவளது நாக்கை விடுவித்து.. அவள் வாயிலிருந்து அவன் வாயைப் பிரித்தான்.
அதைத்தாங்காதவள் போல.. அடுத்த கணமே.. அவன் வாயில்.. அவள் வாயைக் கொண்டு வந்து பொருத்தினாள் புவி..!
இதழுடன் இதழ் பொருத்தி.. அவனை இருக்கினாள்.!
சசி மீண்டும்.. அவள் உதடுகளை உறிஞ்சினான். இதழ் முத்தம்.. இதழோடு நிற்கவில்லை. தொடர்ந்து.. அவளது முகமெங்கும் படர்ந்தது.
அவளது மூடிய.. கண்களுக்கு அவன் கொடுத்த.. அழுத்தமான முத்தம் ஒன்றே.. அவனது நிலையை அவளுக்குப் புரிய வைத்திருக்கும்..!!
சசி முத்தத்தை நிறுத்திய பிறகும்.. புவி அவனை விட்டு விலகவில்லை. !
அப்படியே அவனைக் கட்டிப்பிடித்து நின்றிருந்தாள்.!
அவனது மோக உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு.. மெதுவாக அவள் தோள்களைப் பிடித்து.. அவளைத் தள்ளி நிறுத்தினான். !
மூடியிருந்த.. கண் இமைகளை.. மெல்லத் திறந்து.. அவனைப் பார்த்தாள் புவி.!
அவளது கண்மணிப் பாப்பாக்கள் பளபளத்து.. மின்னியது.!
உறிஞ்சிச் சுவைக்கப்பட்ட.. இதழ்கள்.. மெதுவாக நடுங்கிக் கொண்டிருந்தது.!
அவள் நெஞ்சோ.. இதயத்துடிப்பின் அதிகப் படியான ரத்த ஓட்டத்தால்.. படபடவென அடித்துக் கொண்டிருந்தது..!!
சரணாகதி நிலையில் இருந்த புவி.. அவனைவிட்டு விலகும் உணர்வை எட்டவில்லை.
மீண்டும் அவனுடன்.. இணையத் துடித்துக்கொண்டிருந்தாள்.!
மெல்லிய புன்னகையுடன்.. அவள் கன்னத்தில் தட்டினான் சசி.
”காலேஜ் கெளம்பு..”
”காலேஜா..?” அவள் மார்பை அவன் நெஞ்சில் உரசினாள்.
”ஏன்..?”
”என் மூடே போச்சு..” அவன் கையைப் பிடித்தாள்.
”எங்க..?” அவளது கலைந்த தலைமயிரை ஒதுக்கிவிட்டான்.
”தெரில…”
”சரி.. நான் போறேன்..! நீ காலேஜ் போ..! கண்டரோல் யுவர் செல்ப்..!!”
” அவ்ளோதானா..?” அவள் பார்வை.. அவளது நெஞ்சின் ஏக்கத்தை வெளிக்காட்டியது.
”ஏய்ய்..” அவள் உதட்டை வருடினான் ”இது.. நீதானா..?”
”ஆமா.. ஏன்..” அவன் நெஞ்சில் இணைந்தாள்.
”வேனாம்.. தப்பாகிரும்..”
”எ..என்ன தப்பாகிரும்..?”
”என்.. மூடு.. மாறி.. ரும்..” இரண்டு விரலால்.. அவள் உதட்டைக் கிள்ளினான்.
”மாறினா..?” அவள் நாக்கு வெளி வந்து போனது.
”நீ வேற.. பழமா இருக்க.. உன்ன.. இப்படியே.. சாப்டுருவேன்…” எனக் கொஞ்சலாகச் சொன்னான்.
”ஐ டோண்ட் கேர்..!” மெலிதாகப் புன்னகைத்தாள் ”சாப்பிட்டுக்கோங்க…”
” ஏய்ய்..!!” அவளிடமிருந்து வந்த இந்த வார்த்தை.. அவனை வருத்தப்பட வைத்தது ”லூசாடி.. நீ..?”
”ஏன்.. என்ன இப்ப..? நானே.. ஓகே சொல்றேன்..! அப்றம் ஏன்.. இத்தனை பயம்..?” என இயல்பாகக் கேட்டாள்.
‘ஆம்.!’ சசிக்கு பயம்தான்.
அவளை அனுபவிப்பதற்கு அவன் பயப்படவில்லை.. அது சில நிமிடங்களில் நிகழ்ந்து முடிந்துவிடும்.. ஆனால்..
அதற்குப் பிறகு.. வரப்போகும்.. மனச்சங்கடங்களையும்.. மூ உளைச்சலையும்.. நினைத்தே அவன் பயந்தான்..!!
‘ ஒரு காலத்தில்.. அவன் தாகத்தில் தகித்து.. தொண்டை வறண்டு.. நாக்கு உலர்ந்து.. ஒரு துளி நீருக்காக.. அவளிடம் கையேந்தி.. யாசகம் கேட்டபோது… கிடைக்காத தண்ணீர்..! அவன் பொங்கிப் பெருகும் நதிகளில் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும்.. இப்போது வந்து நிற்கிறது.. என்னைப் பருகிக்கொள் என்று..! ஆனால்.. இந்த நீரைப் பருகித்தான் தாகம் தணிய வேண்டும் என்கிற நிலையில் அவன் இல்லவே இல்லை..!!’
அவனது மோகத்தைக கட்டுப்படுத்திக்கொண்டு.. மிகவும் மெண்மையாக.. அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான்.
”வேனாம்..! நான் விரும்பினது.. இந்த புவிய இல்ல..! அவ என் செல்லம்..! அவளுடைய.. சின்ன சின்ன கோபம்.. செல்ல சண்டை.. அழகான பேச்சு.. இதெல்லாம் விட முக்கியமானது.. அடக்கமான குணம்.. அதெல்லாம் சேர்ந்ததுதான்.. என் புவிக்குட்டி..! உன்ன இப்படி பாக்க… மனசுக்கு கஷ்டமா இருக்கு..!” எனப் பொருமையாகச் சொன்னான்.
”அவ.. எவளோ இல்ல.. இவதான்..!” என்றாள்.
”உடம்பு மட்டும்தான்.. நான் விரும்பின.. அவன்னா.. அவ இவதான்..! பட்.. என் புவி.. என்னை பொருத்தவரைக்கும்.. உடம்பு மட்டும் இல்ல..! அவ மனசு.. குணம்.. ரசணை.. உணர்வுகள்..! இந்த அவளத்தான்.. இப்ப காணம்..!!”
”ஓ..!!” என்றாள்.
அவன் சொன்ன வார்த்தைகள்.. அவளுக்குள் ஆழமாக இறங்கியது போல்.. அவளது நெஞ்சில் இருந்து.. பெருமூச்சு ஒன்று.. ஆற்றாமையோடு வெளிப்பட்டது. பின் மெதுவாகச் சொன்னாள்
”ஐ திங்க்… அவ செத்துட்டா..”