என்றார் என் புத்திசாலி அத்தான்.
“அத்தான் கற்பனை செய்வதற்கும், நிஜமாக ஓப்பதற்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாச்ம் உண்டு, எல்லாரும் கற்பனை செய்யலாம், நீங்கள் சொல்வது போல் அது மனித இயல்பு, அனால் அது வெறும் கற்பனைதான், நிஜம் அல்ல” என்று வாதாடினேன்.
“அப்போது இல்லை என்பதுதான் உன் பதிலா” என்றார் கோபமாக,