திருமணத்திற்கு வந்திருந்தக் கூட்டம் மட்டுமல்ல ….. சத்யனும் அயர்ந்து போய் நின்றிருந்தான் … என்ன மாதிரியான குரல்? ராகமும் தாளமும் தப்பாமல் பாடிவிட்டாளே ? அத்தனை பேரும் வியந்து நிற்கையில் தான் அது நடந்தது ….