நான் என் கட்டிலில் படுத்து இன்று நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்து சிரிக்க, அதே சுகத்தில் தூங்கினேன்.
காலை அவள் காப்பி எடுத்து வந்து எழுப்பும் போதுதான் எழுந்தேன். நான் கண் விழிக்கும் போது அவள் காலையில் குளித்து முடித்து, முடியை காற்றில் பறக்க விட்டு, முகத்தில் ஒரு பொட்டு வைத்து அழகு தேவதை போல் காட்சி தர, நான் அவள் கண்களை பார்த்து