மணியும் வள்ளியும் காரில் ஏறி உக்காந்தனர் .அப்போது காரில் ஒரு காபோர்டில் எதார்த்தமாக விக்கி வீட்டு சாவியை பார்த்தான் .பின் ஏதோ யோசித்து விட்டு வள்ளியிடம் காதில் கிசு கிசுத்தான் .ஏங்க இந்நேரத்துல போயி இப்படி இத அட்வெண்டஜ் எடுத்துக்கிரின்களே என்றாள் .
Swathi love
சுவாதி என் காதலி – பாகம் 131 – தமிழ் காதல் கதைகள்
நான் மழைய ரசிச்சது .விக்கி எனக்கு தெரியாம என்னைய சைட் அடிச்சது ம்ம் எல்லாம் இனி மேல் நடக்காதுல அவளவு தான் .என்னைய பிடிச்சு இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம் அவனுக்கு .அவன் மட்டும் என்னைய பிடிச்சு இருக்குன்னு சொன்னா போதும் அவனுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் .