ம்ம் கம்பெனிலதான் அவனுக்கு பாஸ் இங்க அவனுக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று சொல்லி சிரித்தான் .அவளும் சிரித்தாள் .பின் இருவரும் கண்டதையும் பற்றி கொஞ்ச நேரம் பேசி சிரித்து விட்டு ஹ நம்மளும் டான்ஸ் ஆடுவோமா என்றாள் சிமி .நானும் அததான் நினைச்சேன் என்று சொல்லி சிரித்தான் விக்கி .