மறுநாள் காலை பெரிய அக்கா சித்ராவும் சரஸ்வதியும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர் பாலா மட்டும் எங்களுடனே இருந்து கொண்டான். சே இவனும் போய் இருந்தாள் அக்காவுடன் இண்று நான் மட்டும் தனிமையில் இருந்து நேற்று விட்ட இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று நினைத்தாள்.