நித்யா ராஜ் க்கு போன் செய்தாள். “அங்கிள் எவேனிங் 3 மணிக்கு காபி ஷாப் வர முடியுமா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” அவனும் வர சம்மதிக்க இருவரும் காபி ஷாப் இல் உக்காந்து காபி சிப் பண்ணிக்கொண்டே
“என்ன நித்யா ஏதோ பேசணும்னு சொன்னே. வந்து 5 நிமிஷம் அமைதியா இருக்கே.”
“அங்கிள் நேத்து அக்கா கூட ஜிம் போய் இருந்தேன். அப்போ அக்கா சொன்னது..”