கவி அவனுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.!
மெயின் ரோட்டில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்தது பாவானிசாகர் அணை நீர் தேக்கம்.!
அவன் போன பாதையில் மொத்தமே மூன்று ஊர்கள்தான் இருந்தது.
சாலையின் ஒரு பக்கம் பாரஸ்ட்.. மறுபக்கம் விவசாய நிலம்..! வாழைகள் மட்டுமே பயிரிடப்பட்டிருந்தது.!