மீண்டும் பாலைவனம் வந்து நான் என் வேலையை கவனிக்க ஒரு மாதத்தில் வீட்டு வேலைகள் எல்லாம் நிறைவடைந்தது. நானும் இன்று வீட்டு வயரிங் வேலைகள் முடிந்து விட்டன. இனி திரும்பவும் தமாம் சிட்டிக்கு என்னை கூட்டி கொண்டு போவான் என்ற சந்தோசத்தில் இருந்தேன்.