பின்னர் 8 மணி அளவில் எழுந்து காலை டிபனை தயார் பண்ணினேன். பத்து மணி அளவில் என் முதலாளியும் அவரின் செட்டப்பும் சேர்ந்து வெளியே வந்தனர். இருவரும் காலை உணவை முடித்து விட்டு தமாம் செல்ல புறப்பட்டனர்.