மதுவும் அவன் மடியில் உட்காரவில்லை. அவனிடமிருந்து இறங்கி.. அவள் அம்மா பின்னால் ஓடினாள்.
சசி ரிமோட்டை எடுத்து டிவி சேனல்களை மாற்றினான்.
அம்மா பின்னால் ஓடிய மது.. ஒரு நீலக்கலர் பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் குடித்தவாறு வந்தாள்.
தண்ணீர் குடித்த பின்.. டம்ளரைக் கீழே வைத்து விட்டு.. மறுபடியும் அவன் மடிமீது இடம் பிடித்தாள்.!