தள்ளி நின்ற சசி.. கவியை முறைத்துப் பார்த்தான். அந்த முறைப்பில் அவளை என்ன செய்யலாம் என யோசிப்பது தெரிந்தது. !!
” ஏ.. என்னடா மொறைக்கற..? மூடிட்டு போயிரு.. !! ஆளையும் அவனையும் பாரு.. !!”
என கவி நெக்கலாகவும்.. திமிராகவும் சொன்னாள். அவள் உதடுகள் புன்னகையால் விரிந்திருக்க.. அவள் செய்த கேலிக்காவே.. அவளை மீண்டும் நெருங்கி.. அவள் முகத்தை அசைய விடாமல் இறுக்கிப் பிடித்தான். அவள் உதடுகள் பிளந்து பற்கள் தெரிய.. அவளது தடித்த கீழ் உதட்டைக் கவ்வினான்.. !!