” ம்.. ம்ம்.. புரியுது நண்பா.. ”
” அப்பறம் ராமு.. பவ்யோட சிஸ்டர கை வெச்ச மேட்டர் கண்டிப்பா உன் வொய்ப்புக்கு.. பவ்யா மூலமா.. உணர்ச்சி பூர்வமா சொலலப்படனும்..!! அந்த தப்பை மறைக்கத்தான்.. அவன் இவங்க மேல இப்படி அபாண்டமா பழி போட ஆரம்பிச்சிட்டானு சீன் கிரியேட் பண்ணனும்..!!”