அவள் சட்டென்று திரும்பி என்னை முறைப்பது போல உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பிக்குமுன்…நான் சுதாரித்து..தெரியாமல் நடந்தது போல மிக இயல்பாக…ம்ம் சரி வாங்க எனக்கும் பசிக்குது கலா உங்களின் சமையலை பற்றி நிறைய சொல்லீருக்கிறாள் இன்னைக்கு ஒரு பிடி பிடித்து விடவேண்டியதுதான் என்றேன்.