சரிடா நீ சந்தோசமா இருந்தா போதும்டா அப்புறம் என்ன மும்பை எப்ப வர என்றான் .already வந்து என் அப்பர்ட்மெண்ட்ல நானும் ரெஜினாவும் இருக்கோம் .வந்ததும் மணிக்கும் வள்ளிக்கும் கூட போன் பண்ணல உனக்குத்தான் போன் பண்ணிருக்கேன் by the way நான் சொல்ல வந்த விசயத்தையே மறந்துட்டேன் .