ஜக்கு என்கிற ஜகந்நாதனுக்கு தன் அக்கா ருக்குவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ருக்குவுக்கும் ஜக்குவின் மேல் ரொம்ப பிரியம். தன் தம்பி ஜக்குவை ஒரு ஆணழகன் என்று அவள் பிரண்ட்ஸ் சொல்லும்போது அவளுக்கு மிகவும் பெருமையா இருக்கும். டீ, உன் தம்பி ஜக்கு ஹீரோ மாதிரி இருக்காண்டீ,