எனக்கு வயது 18. நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் காலம் ஒரு செட்டியாரின் வீட்டில் குடியிருந்தோம். வீட்டுக்கார ஆச்சியும் செட்டியாரும் ரொம்பவும் நல்லவர்கள். நான் பரீட்சைக்கு படிப்பதற்காக இரவு நேரத்தில் நான் படிக்கும் வரை மின்விளக்கு எரிவதற்கு தடை செய்யவில்லை.