வேளச்சேரியை நெருங்கும் போதே வீட்டுக்கு போ என்றாள். பரத் மறுபேச்சு இல்லாமல் பாலாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான்.
ஏண்டா ஒரு சேர் கூட வாங்கி வைக்க முடியாதா என அலுத்துக் கொண்டே பரத் அறையில் இருந்த பாய் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் போட்டு உட்கார்ந்தாள். கொஞ்ச நேரத்தில் படுத்தாள்.
டேய் 6:30 க்கு ××× க்ளினிக் ஓபன் பண்ணுவாங்க, கூட்டிட்டு போ..
ஏன்?