வெல்வெட் வாழ்க்கை | பகுதி 01 | Tamil playboy Stories

டேய் மச்சி, அடுத்து என்ன பிளான்?

அரியர்ஸ் கிளியர் பண்றது எப்படின்னு பார்க்கணும்.

ஏண்டா எக்ஸாம் சரியா எழுதலையா..?

8 அரியர்ஸ்ல மூணு சொதப்பல், சோ கஷ்டம் தான்.

ஓஹ்?! நாங்க மூணு பேரும் ரிசல்ட் வந்த 2-3 வீக்ஸ்ல சென்னை போறோம்.

உனக்கு ஜாப் ஓகே வா..



இல்லை. நானும் (சேகர்) ரீகனும் அங்க போய் தான் தேடணும். செந்தில் கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆயிட்டான். பட் ஊருல இருக்க விருப்பம் இல்லைன்னு சொன்னான். சோ நாங்க மூணு பேரும் கிளம்புற பிளான்.

டிக்கெட் புக் பண்ணிட்டியா?

ரிசல்ட் வந்த பிறகு பஸ்ல…

ஹம். தங்குவது?

செந்தில் அக்கா அங்க தான இருக்காங்க, அவங்ககிட்ட 8-12 ஆயிரம் ரூபாய்க்கு வீடு பார்க்க சொல்லிருக்கோம்.

அட்வான்ஸ்?

ரெடி பண்ணணும். திரும்பவும் ஹாஸ்டல் போக முடியாது..

சரிடா.. நான் அப்படியே வந்தாலும் பெரியம்மா வீட்டுக்கு போக சொல்லி அம்மா சொல்லுவாங்க. சோ தெரியலை. சென்னை வர்ற பிளான் இருந்தா சொல்றேன்..

இன்னுமா? டேய் முதல்ல வீட்டை விட்டு வெளிய வா.. எங்க கூட வந்து இரு.. சொந்தம் அது இதுன்னு…

தங்கள் இன்ஜினியரிங் படிப்பை முடித்த, 12 பள்ளித் தோழர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் குழுமிய போது நடந்த உரையாடல்கள்.

பரத் ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பம். படிப்பை பொறுத்தவரை அந்த 12 பேரில் இவன்தான் மட்டம்.

வீட்டிற்கு வந்த பரத்திடம்..

அப்பா : எல்லாரும் எப்படி இருக்காங்க?

நல்லா இருக்காங்க..



என்ன சொல்றாங்க?

சேகர், ரீகன், செந்தில் மூணு பேரும் சென்னை போறாங்க. என்னையும் வரியான்னு கேட்டாணுங்க..

ஹம், நீ என்ன சொன்ன?

அரியர்ஸ் கிளியர் பண்ணாம எப்படி போறது..

நீ ஏன் அப்படி சொன்ன?

அரியர்ஸ் கிளியர் பண்ணாம யாரு வேலை குடுப்பா?

நீ இங்கேயே இருந்தா எல்லாம் பாஸ் ஆனா கூட அரியர் இருக்குன்னு பேசுவாங்க. உனக்கு விருப்பம் இருந்தா அவங்க கூட கிளம்பி போ.

அம்மா?

அவகிட்ட நான் பேசிக்கிறேன்?

அம்மா : என்ன அவகிட்ட பேசிக்கிறேன்?

அவன் ஃபிரண்ட்ஸ் சென்னை போறாங்க. அவங்க கூட போக சொல்றேன்.

அதெல்லாம் வேண்டாம். அவங்க கூட போனா கெட்டு போய்டுவான். எங்க அக்கா வீட்டுக்கு போகட்டும்.

அதெல்லாம் தேவையில்லை.

அப்ப என் மகன் வேலை கிடைக்கும்வரை நம்ம வீட்டுல இருக்கட்டும்.



அதென்ன என் மகன்.

வீட்டை விட்டு எப்படா துரத்தலாம்னு பேசுனா என் மகன் தான்.

அவங்க வீட்டுக்கு போனா வயசுப் பையனுக்கு எப்படி இருக்கும்.

அதெல்லாம் எனக்கு தெரியாது. அவன் இங்கேயே இருக்கட்டும்.

See also  தயிர் கூதி - தங்கச்சி காமக்கதைகள்

டேய், வாய துறந்து சொல்லு..

அம்மா, நானும் ஃபிரண்ட்ஸ் கூட சென்னை போறேன்.

போ, உன்னை யாரு போக வேண்டாம்னு சொன்னா.

ஃபிரண்ட்ஸ் கூட ரூம் எடுத்து…

அதெல்லாம் முடியவே முடியாது என இடைமறித்த அம்மாவை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தார்கள். இரண்டு வாரங்கள் பெரியம்மா வீட்டில் இருப்பது என்றும் அதன் பிறகு நண்பர்களுடன் தங்குவது எனவும் முடிவு செய்தார்கள்.

பரத் தன் நண்பன் சேகரிடம், வீட்டுக்கு தேவையான தன் பங்கு அட்வான்ஸ் தருகிறேன். ஆனால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகு தான் அறைக்கு வரமுடியும் என தெளிவாக சொல்லிவிட்டான்.

⪼⪼ 6 வாரங்களுக்கு பிறகு ⪻⪻

நா‌ன் பெரியம்மா வீட்டிலிருந்து நண்பர்கள் வேளச்சேரியில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கு வந்த நாளன்று இரவில் கையில் பியர் பாட்டிலை வைத்துக் கொண்டு..

என்ன மச்சி எப்படி பாஸ் ஆன?

தெரியலை மச்சி.. ஏதோ புண்ணியவான் பையன் பாவம் பிழைத்து போகட்டும்னு பாஸ் மார்க் போட்டுட்டான்.



லேப்டாப்பில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த போர்ன் வீடியோ ஒன்றை பிளே செய்துவிட்டு தொடர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள்.

செ‌ன்னை வ‌ந்த இர‌ண்டு மாதங்களில் நண்பர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைக்க, பரத் மட்டும் வேலையை தேடிக் கொண்டிருந்தான். செந்திலுக்கு ட்ரைனிங் ஆரம்பித்தது. அதே நிறுவனத்தில் செலக்ட் ஆன இன்னொரு நண்பனும் (ஜெய்) எங்களுடன் வந்து சேர்ந்தான். வார இறுதியில் படம், பியர், மேட்டர் படம் என சில வாரங்கள் ஓடியது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை என் நண்பன் செந்தில் பைக் சாவி கேட்டான். சில நாட்களாக எப்போதும் தன் ஃபோனில் பிசியாக இருந்தவன் ஏதோ பெண்ணை கரெக்ட் செய்து விட்டான் என ஜெய் சொன்னான். போட்டோ காட்டு மச்சி என்று பார்க்க ஆள் நன்றாக இருந்தாள். என்ஜாய் என்று சொல்ல முதல் நாளே எப்படிடா என சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.

சில வாரங்களில் ஒரு ட்ரைனிங் வித் பிளேஸ்மென்ட் பற்றிய தகவல்களை ரீகன் என்னிடம் பகிர்ந்தான். எனக்கு அதுதான் சரியெனபட்டது. நானும் அந்த ட்ரைனிங் அட்டென்ட் பண்ண ஆரம்பித்தேன். ஐம்பதாயிரம் ரூபாய் கட்டி ட்ரைனிங் செல்ல ஆரம்பித்தேன். அங்கே ட்ரைனிங் அட்டென்ட் செய்த பெண்களில் சுகன்யா என்ற பெண் அழகாக இருந்தாள்.

செந்தில் மற்றும் ஜெய் இருவரும் ட்ரைனிங் முடித்தார்கள். ஜெய்க்கு ப்ராஜக்ட் செங்கல்பட்டில் உள்ள கிளையில் கிடைக்க போய் வர கடினம் என்பதால் அவன் வீட்டை காலி செய்தான்.

அந்த வாரத்தின் வெள்ளிகிழமையில் ரீகன் மற்றும் சேகர் இருவரும் ஊருக்கு கிளம்பி சென்றார்கள். சனிக்கிழமை செந்தில் தன் ஆளுடன் வெளியே செல்ல எப்போதும் போல என்னுடைய பைக் சாவி கேட்டான்..

See also  Orgin VAriety of Cuckold | cuckold tamil

எங்கடா போறீங்க?

________ மால்.

டேய் இதெல்லாம் ஓவர்..

ஏண்டா?



டேய் நான் மட்டும் ஏன் சனிக்கிழமை வீட்ல தனியா இருக்கணும், அதனால பெரியம்மா வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.

ஓஹ்!

உன்னை டிராப் பண்ணிட்டு போறேன்..

அது இல்லைடா, அவள ஈவினிங் பீச் கூட்டிட்டு போகணும்…

ஹம், அப்ப என்னை பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்ணிட்டு போ..

சரி..

என்ன படம்.?

______..

டிக்கெட் புக் பண்ணிட்டியா..?

அவ புக் பண்ணிட்டா…

அவளே செலவு பண்ணி உன்னை கூட்டிட்டு போறாளா? கலக்குற போ..

அடப் போடா நீ வேற, ஸ்நாக்ஸ் பில் ஜாஸ்தி..

இதெல்லாம் ஓவர். எல்லாம் உன் தலையில கட்டாம கொஞ்சமாவது குடுக்குறா.. இருந்தாலும் புலம்புற..

என்ன பண்ண மச்சி…

⪼⪼ சில நிமிடங்களுக்கு பிறகு ⪻⪻

கிளம்பலாமா?

ஒரு நிமிஷம்டா, அவ ரெடி ஆயிட்டாளான்னு செக் பண்றேன்..

ஓகே டா..

டேய் படம் பார்க்க வர்றியா?

ஏன்? உன் ஆளு வரலியா?



வர்றா..

அப்புறம்.

5 டிக்கெட் புக் பண்ணுனாளாம், அவ ஃபிரண்ட் ஒருத்திக்கு உடம்பு சரியில்லையாம். நீயும் நானும் மட்டும் வீட்ல இருக்கோம்னு தெரியும், அதான் உன்கிட்ட கேக்க சொன்னா….

அவ ஃபிரண்ட்ஸ் எப்படி?

எதுக்கு?

நீ உன் ஆளுகிட்ட மொக்கை போடும் போது நான் என்ன பண்ண…

அப்புடியே பேசி தள்ளிடுவ பாரு…

சைட் அடிப்பேன்…

பரத்தை பார்த்து முறைத்தான் செந்தில்…

ஏண்டா…

இல்லை, அவங்க உன்னை கிண்டல் பண்ணுனா நீ ஒருவேளை அவளுகள கெட்ட வார்த்தை போட்டு திட்டுவ, அதான் என்ன பண்றதுன்னு..

ஹா ஹா. கஷ்டம் தான். ட்ரை பண்றேன்.

பரத் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் வாயிலிருந்து கெட்ட வார்த்தை சரளமாக வரும்.

டேய், பிளீஸ் டா. எதும் பேசி கெடுத்து விட்ராத..

ஏன் இவ்ளோ பயம்…

இல்லடா, ப்ரியான்னு அவ ஃபிரண்ட். ரொம்ப ஜாலியா கிண்டல் பண்ணி பேசுவா, அதான் பயமா இருக்கு.

அடப் போடா நீயும் உன் டிக்கெட்டும், நீயே அவளுங்க கூட போ.. இப்ப கிளம்பு.

கோபப்படாத டா…



மீண்டும் செந்தில் அவன் ஆளுக்கு கால் செய்தான். ஓகே ப்பா படம் ஆரம்பிக்கிறதுக்கு 10 மினிட்ஸ் முன்ன அங்க இருப்போம் என்றான்.

படம் துவங்க 15 நிமிடங்கள் இருக்கும் போது திரையரங்கின் நுழைவாயிலில் அந்த பெண்களின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். அவர்களும் சில நிமிடங்களில் வந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்தார்கள்.

See also  வெல்வெட் வாழ்க்கை | பகுதி 09 | Tamil Sex Stories

ஹாய் ஐ ஆம் ப்ரியா என தன் கையை பரத்தை பார்த்து நீட்டினாள்…

பரத் அரைகுறையாக தன் கையை நீட்ட..

ஏன் இப்படி கை குடுக்க பயப்படுறீங்க.. கை குலுக்கிக் கொண்டே நான் உங்களை ஒண்ணும் இழுத்துட்டு ஓடிட மாட்டேன் என்றாள் ப்ரியா…

பரத் ப்ரியாவை பார்த்து முறைத்தான்…

போலாம் டைம் ஆகிடுச்சு என அப்போதைக்கு நிலைமையை சமாளித்தான் செந்தில்…

⪼⪼ பெண்கள் கழிவறையில் ⪻⪻

ப்ரியா : லூசாடி அவன், கை குடுத்தா பேந்த பேந்த முழிக்கிறான். சும்மா கிண்டல் பண்ணுனா முறைக்கிறான்.

ஷிவானி : நான் அதான் ஃபர்ஸ்ட்டே உங்ககிட்ட சொன்னேன்.

ப்ரியா : இதெல்லாம் ஓவர். அவன் என்ன பெரிய இவனா?

ராகிணி : நீ தான் தேவையில்லாம பேசுற ப்ரியா.

கை குடுக்குறது தப்பா?

ராகிணி : அது தப்பில்லை, கூட்டிட்டு ஓடுவேன்னு சொன்னா..

அது ஜாலிக்கு..

ராகிணி : அவன் எப்படி வளர்ந்தவன்னு யாருக்கு தெரியும். நீ கொஞ்சம் அமைதியா இரு..அவன்கிட்ட அப்படி பேசாத..

போடி, இன்னைக்கு அவன என்ன பண்றேன் பாரு..

ஷிவானி : வேணாம் ப்ரியா. அவன் ரொம்ப கெட்ட வார்த்தை பேசுவான்னு செந்தில் சொல்லுவான்.

பார்க்கலாம், அப்படி பேசுனா அவன சும்மா விடமாட்டேன்…



டிக்கெட்டை காண்பித்து விட்டு உள்ளே நுழைய ப்ரியா மீண்டும் பரத்தை கிண்டல் செய்ய..

உன் மனசுல உனக்கென்ன பெரிய மயிறுன்ன நினைப்பா என சொல்ல நினைத்தவன் எதுவும் சொல்லாமல் விறு விறுவென தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

அவர்களுக்கு அந்த வரிசையின் நடுவில் சீட், இரண்டு புறமும் வேறு ஆண்கள் இருக்க,பரத் உட்புறம் நகர்ந்து வேறு ஒரு ஆணின் அருகில் உட்கார்ந்தான். வேறு ஆண்கள் அருகில் உட்காருவதை தவிர்க்க, மூன்று பெண்களும் நடுவில் உட்கார வேண்டும், கடைசியில் செந்தில். ஷிவானி அவசரமாக நீ போடி என ராகிணியிடம் சொன்னாள். நான் அவன் பக்கத்துல போய் உட்காருறேன் என ராகிணியை தடுத்த ப்ரியா பரத் அருகில் வந்து உட்கார்ந்தாள். எல்லோரும் உட்கார சில நிமிடங்களில் படம் தொடங்கியது…

செந்தில் தன் நண்பன் பரத்தை பார்க்க முயற்சி செய்தான்.

ஷிவானி : என்னாச்சி டா..

ஏற்கனவே ரெண்டு நேரம் அவன் கடுப்பாகிட்டான். இவ வேற வம்புக்குன்னு போய் அவன் பக்கம் உட்கார்ந்திருக்கா, இன்னைக்கு நாம படம் பார்த்த மாதிரி தான்…

படம் துவங்கியது..

பரத் தன் சீட்டில் இருந்து எழுந்தான்…

செந்தில், ஷிவானி, ராகிணி மூவரும் என்ன நடந்தது என தெரியாமல் பதட்டம் நிறைய திரையில் இருந்து வந்த சிறிய வெளிச்சத்தில் பரத்தின் முகத்தை பார்க்க முயற்சி செய்தார்கள்…

error: read more !!