சற்றுநேரத்தில் மான்சி வந்ததும் கையைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்துவிட்டு ” உனக்குத் தூக்கம் வருதாம்மா ?” என்று கேட்க …. இல்லையென்று தலையசைத்த மான்சி ” அதான் நேத்து பூராவும் நல்லா தூங்கிட்டேன்ம்மா” என்றாள்…