“ அய்ய நான் உன் வீட்டுக்கெல்லாம் போகமாட்டேன் போ.. அதுவும் தனியா உன் ரூமுக்குள்ளயா ம்ஹூம் முடியாது சாமி ” செல்வி கூச்சத்துடன் சொல்ல….
“ அடியேய் லூசு மங்கம்மா… நான் உன்னை என்னோட டிரஸ் தான் எடுத்துட்டு வரச் சொன்னேன்…என்னமோ என் ரூம்ல என்கூடவே குடுத்தனம் பண்ண கூப்ட்ட மாதிரி சிலுத்துக்கிற.. சொன்னதை செய்டி”