இப்போ நித்யா ராஜ் கதை என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.
அன்னைக்கு ஆபீஸ் ல நித்யா வுக்கு வேலை கொஞ்சம் டைட் . வேலை முடிக்கும் போது மணி 7 ஆகிடுச்சு. ஆபீஸ் விட்டு வெளியே வரும் போது தான் காலையில் ராஜ் அங்கிள் சொன்னது ஞாபகம் வந்தது. ஈவினிங் கிளம்பும் போது அவர் கால் பண்ண சொன்னது.
அவருக்கு கால் பண்ணலாமா இல்லை வேணாமான்னு யோசிச்சுகிட்டே ரோடு ல நடந்துகிட்டு இருந்தால். கொஞ்சம் தள்ளி தான் பஸ் ஸ்டாப். பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டே அவரது நம்பர் போன் ல் பார்த்து கொண்டே இருந்தால். இனிமேல் அவருடன் பழகுவது தப்பு என்று ஒரு மனது சொன்னது, இன்னொரு மனது இதுல என்ன இருக்குன்னு தேற்றியது .