‘வீட்டுக்கு யாரு வந்திருக்கானு கூட பாக்காம இப்டி தான் கண்டுக்காம போவிங்களானு,,,!!!!’ குரல் கொடுக்க, அக்கா என் குரல் கேட்டு துடித்து பின் என்னை கண்டு முகம் மலர்ந்தாள்
‘தம்பி…. டேய்…. கண்ணா எப்டிடா இருக்க??’ என என்னை நெருங்கி கட்டிப்பிடித்தாள்
‘எப்போடா வந்த….. அம்மா, அப்பாலாம் எங்க???’