பாலா கைகள் நடுங்குவதை உணர்ந்த பரத் பைக்கை நிறுத்தி தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் ஹாஸ்டலில் கொண்டு விட்டான்.
தான் வேண்டாம் என்று சொல்லும் முன்னே தன் உணர்வுகளை புரிந்து தன்னை ஹாஸ்டலில் கொண்டு விட்ட பரத் மீது பாலாவுக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. எப்படியும் சேரும் வாய்பில்லை எதற்கு காதல் கத்தரிக்காய் என்ற எண்ணம்.
சாரிடா, கால் மீ பிளீஸ் என மெசேஜ் செய்தாள். ஒருவேளை பரத்துக்கு ஆசை நிறைவேறாத கோபம் இருக்கலாம் என்ற எண்ணம்.