கட்டிலில் 5 வித்தைகள் orgasm நிச்சயம் | Sex tips in tamil

செக்ஸ் உறவுக்கு செல்வதற்கு முன், ஃபோர்பிளே அல்லது செக்ஸ் விளையாட்டுகளை மேற்கொள்ள தேவையான ஈஸியான 5 வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடலுறவு என்பது ஆண்-பெண் ஆகிய இருவருக்கும் ஓர் இன்பமான அனுபவம் ஆகும். சிலர் பாலியல் உறவுக்கு முன், அணைப்பது, தொடுவது, முத்தம் தருவது முதலானவற்றை மேற்கொள்ள மாட்டார்கள். நேரடியாக களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்து விடுவார்கள். பாலியல் உறவுக்கு முன்பாக முன் விளையாட்டுகள் மேற்கொள்வது, தம்பதிகள் இடையே உச்சகட்ட இன்பத்தை உறுதி செய்கிறது என்கின்றனர் பாலியல் துறை மருத்துவர்கள்.

ஆம், உடலுறுப்புகளை நோக்கி செல்வதற்கு முன்பாக, வயிறு, இடுப்பு, தொடையின் உள்பகுதி, மார்பகங்கள் முதலானவற்றின் மீது முத்தம் தருவது, தடவுவது முதலானவற்றில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 10 நிமிடங்களாவது உங்கள் முன் விளையாட்டுகளை தொடர வேண்டும் என்கின்றனர்.

உங்கள் மனதையும், உடலையும் பாலியல் உறவுக்குத் தயாராக மாற்ற, முன் விளையாட்டுகளை மேற்கொள்ளும் சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து பயன் பெறுங்கள்.

1. முதலில் எண்ணெய், வாசனை திரவியங்களை பயன்படுத்துங்கள்.

உங்கள் இணையோடு ஒருவருக்கு ஒருவர் மாற்றி, மாற்றி முதுகு, கால், முழு உடல் மசாஜ்களை எண்ணெய், லோஷன் முதலானவற்றைப் பயன்படுத்துங்கள். சாக்லேட், க்ரீம் முதலான சுவையான பொருள்களை தங்கள் இணையின் தோளில் ஊற்றி, அதனை நீக்க நாக்கைப் பயன்படுத்துவதும் உலகம் முழுவதும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாலியல் முன் விளையாட்டுகள்.

2. வாய் வழிப் புணர்ச்சி அவசியம்:

வாய் வழிப் புணர்ச்சியைத் தவிர்க்காமல் மேற்கொள்வது பாலியல் முன் விளையாட்டுகளில் சிறந்த ஒன்று. அதுவும் பாலியல் உறவைச் சிறந்ததாக மாற்ற உதவும்.

3. ஆபாசமாகப் பேசுங்கள்:

உங்கள் மனதில் உணர்வதைப் பேசுங்கள். நீங்கள் சிந்திப்பதையும், உங்கள் இணையிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் வெளிப்படையாக பேசுங்கள். இருவருக்கும் இடையே எந்த வித கூச்சமும் வேண்டாம்.

4. நெருக்கமாக இருங்கள்:

வெவ்வேறு வழிகளில் உங்களைத் தொடுவது, அணைப்பது முதலானவற்றைச் செய்யுங்கள். உதாரணமாக, இருவரும் நேர்ந்து நடனம் ஆடலாம், ஒன்றாக குளிக்கலாம். கட்டி ஒன்றாக பிறழ்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.

 

5. உங்கள் துணையை மெய் சிலிர்க்க செய்வது:

இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொடுவது சிறந்தது. உங்கள் இணையின் முகத்தைத் தடவுவது, முடியில் விரல் வைத்து வருடுவது, கைகள், இடுப்பு, தொடை முதலான உடல் பகுதிகளில் கூச செய்வது முதலானவற்றையும் செய்யலாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உரசிக் கொள்வது, நல்ல உணர்ச்சியைத் தரும் செயல்களை செய்வது ஆகியவையும் பாலியல் முன் விளையாட்டுகளை மேலும் சிறப்பாக மாற்ற உதவும்.

பாலியல் உறவை விட பாலியல் முன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  உங்கள் வாழ்வில் இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்!

See also  How to make Breasts Big Naturally Without Surgery - Introduction
error: read more !!