சுவாதி என் காதலி – 152 – தமிழ் காமக்கதைகள்

சார்ட் பேன்ட் லேக்கின்ஸ் மேலும் பல பல மார்டன் ட்ரெஸ்களை எடுத்தான் ,எல்லாம் எடுத்து விட்டு வரும் போது ஒரு அமெரிக்க பெண் தனது கல்யாணத்திற்கு உடை எடுத்து கொண்டு இருந்தாள் , அது வெள்ளை நிறத்தில் ஆன உடை ,

அந்த பெண் போட்டு வெளியே வந்து தன் தாயிடம் காட்டி கொண்டு இருப்பதை பார்த்த விக்கிக்கு ,பேசாம இந்த ட்ரெஸ்யும் எடுத்துடுவோம் வெள்ளை ட்ரெஸ்க்கும் அதுக்கும் ஏஞ்சல் மாதிரி இருப்பா என்று நினைத்து கொண்டு அந்த ட்ரெஸ் வேணும் என்று கடைக்கார பெண்ணிடம் கேட்டான் , அதற்கு அவள் bride (கல்யாண பெண் )எங்க சார் என கேட்டாள் .இல்ல அது வந்து நான் இத என் லவ்வருக்கு வாங்கி தரனும் போல இருக்கு அதான் என்று இழுத்தான் ,ஓகே சார் ஆனா சரியான சைஸ் தெரியாட்டி நல்லா இருக்காதே என்று சொன்ன பின் விக்கி யோசித்தான் அதுவும் சரி தான் அவ கிட்ட போன் பண்ணி கேப்போமா என்று நினைத்து கொண்டு போனை எடுத்தான் ஆனால் வழக்கம் போல் பேச மனசு வர வில்லை .

பின் கடைக்கார பெண்ணிடம் வந்து எதாச்சும் ஒரு சைஸ் கொடுங்க பரவல என்றான் ,அட்லிஸ்ட் ஆள் யார் மாதிரி இருப்பாங்கன்னு காட்டுங்க என்று இரண்டு மூன்று பெண்களை காட்ட அவனும் ஒரு பெண்ணை காட்டி அந்த அளவுக்கு ட்ரெஸ் எடுத்தான் , பின் விலையை கேட்டு அதிர்ந்தான் ,என்னது இவலவா என்றான் ,ஆமா சார் வெடீங்க் டிரஸ் காஸ்ட்லி தான் என்றாள் ,

ஆனால் விக்கிக்கு அதை வாங்கிய தீர வேண்டும் போல் இருந்தது அதனால் காசை பற்றி கவலை படமால் அதை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்று அந்த டிரஸ் எடுத்து பார்த்து பல தடவை அந்த ட்ரெஸ்ல் சுவாதியை நினைத்து பார்த்தான் ,ம்ம் தேவதை மாதிரி தான் இருக்க என்ன பண்ண அதான் இறங்கி வர மாட்டிங்கிர போல நான் தான் ஒரு லூசு நீயாச்சும் வெட்கத்த விட்டு லவ் சொல்லலாமல என்று அவள் போட்டோவை பார்த்து பேசி கொண்டு இருந்தான் ,பின் அன்று மாலை ஒரு வழியாக 15 நாள் பிசினஸ் ட்ரிப் முடித்து கொண்டு அமெரிக்காவை விட்டு கிளம்பினான் ,அவனுக்கு இந்தியாவில் சுவாதிக்கு குழந்தை பிறந்ததை பற்றி எதுவும் தெரியாது அதே போல் அவனுக்கு மனதிற்குள் சுவாதி மட்டும் தான் இருந்தாள் ,எப்படி அவ முகத்த பாக்க போறோம் போறதுக்கு முன்னாடி ரொம்ப திட்டி இருந்தேன் என்ன சொல்றாளோ என்று நினைத்து கொண்டே பயணித்தான்

See also  சுவாதி என் காதலி - பாகம் 49 - தமிழ் காமக்கதைகள்

அக்கா இன்னைக்கு போயி வெளிய குழந்தைக்கு கொஞ்சம் ட்ரெஸ் எல்லாம் எடுக்கணும் போயிட்டு வருவோமா என்றாள் சுவாதி ,ம்ம் சரிடி என்று அஞ்சலி அவளை அழைத்து சென்றாள் .பின் இருவரும் குழந்தையையும் கூட்டி கொண்டு சாப்பிங் சென்றனர் , விக்கி சரியாக காலை 11 மணி போல இந்தியா வந்து இறங்கினான் .ஓகேடா விக்கி அப்புறம் லீவுக்கு என்ன பண்ண போற என்றான் அஜய் ,தெரியல வழக்கம் போல இங்க தான் ஊருக்கு போக பிடிக்கல என்றான் ,

அப்ப ஒரே பார்ட்டி தானா என்று அஜய் சிரிக்க விக்கியும் சிரித்தான் ,ம்ம் பேச்சிலர் லைப்பும் ஒரு தனி சுகம் தான் நான் அத மிஸ் பண்றேன் எனிவேஸ் அப்புறம் அந்த பொண்ணு அப்புறம் லவ் மேட்டரு என்ன ஆச்சு என்றான் அஜய் , தெரியல என்ன பண்றதுனே என்றான் விக்கி ,யே எதுவா இருந்தாலும் உன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அத பண்ணு சரி பாப்போம் என்று சொல்லி விட்டு அவர் கிளம்பினார் ,விக்கி வீட்டிற்கு வந்தான் .வீடு பூட்டி இருந்தது .என்ன ஆச்சு இவளுக்கு ஆள காணோம் எங்க போயிருப்பா சரி பக்கத்துல எதாச்சும் பார்க்கு போயிருப்பா அப்ப்டினாளும் மதியம் 12 மணிக்கா போறா என்னமோ சரி நாம போயி உள்ள ரெஸ்ட் எடுப்போம் ரெண்டு நாள் பிளைட்ல வந்தது ரொம்ப டயர்டா இருக்கு என்று நினைத்து கொண்டே கதவை திறந்து தன் ரூமில் போயி படுத்தான் .

குழந்தைக்கு தேவையானவற்றை எல்லாம் சுவாதி வாங்கி கொண்டு இருந்தாள் .அப்புறம் அஞ்சலி மற்றும் சுவாதி இருவரும் குழந்தையோடு ஒரு இடத்தில் உக்காந்து சாப்பிட ஆரம்பித்தனர் ,அப்புறம் எப்படி இருக்கு குழந்தை வளக்கறது என அஞ்சலி கேட்க என்னனே தெரியல அக்கா பசி வந்தா அழுகுறான் நான் பால் கொடுத்த உடனே தூங்கிடுரான் ,

அப்புறம் எனக்கும் தூக்கம் வந்துடுது நானும் தூங்கிடுரென் இப்படி தான் இந்த 5 நாளும் போகுது என்றாள் சுவாதி , ஆரம்பத்தில அப்படி தான் இருக்கும் அப்புறம் குழந்தை கொடுக்குற டார்ச்சர்க்கு அப்புறம் தான் குழந்தை வளக்கறது கஷ்டம்னு புரியும் என்றாள் அஞ்சலி ,அதாலம் வரும் போது பாத்துக்கிறேன் ஆனா இப்பதைக்கு என் செல்ல குட்டிய பாத்து கிட்டே இருக்கிறதே போதும் பாருங்க பாருங்க எவளவு அழகா இருக்கான்னு என்று தன் குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டு இருந்தாள் .அழகா இருக்கிரதாலம் இருக்கட்டும் குட்டி சார் பாக்க யார் மாதிரி இருக்கான் என்றாள் அஞ்சலி ,புரியல யார் மாதிரின்னா என்றாள் ,அதான் அவங்க அம்மா மாதிரி இருக்கானா இல்ல அவங்க அப்பன் மாதிரி இருக்கானா என கேட்டாள் .அது எப்படிக்கா பிறந்த ஒரு வாரத்துல தெரியும் கொஞ்சம் ஒரு வயசு ஆகிடுச்சான்னா கூட தெரியும் என்றாள் சுவாதி ,

error: read more !!