சசி சாப்பிட்டபின்பு எழுந்து.. வெளியே போனான்.
தங்கமணியும் வந்திருந்தாள்.
”ஹாய்.. ரங்கமணி..சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டான்
”ம்.. சாப்பிட்டாச்சுண்ணா..! தங்கமணினு கூப்பிடுங்கண்ணா.. ப்ளீஸ்..!” என்றாள்.
”ஓகே.. ரங்கமணி..! நோ.. வொர்ரி..! உன்ன தங்கமணினு கூப்பிடனும்.. அவ்வளவுதானே..? இனிமே நீ தங்கமணிதான்.. போதுமா..?”
”இனிமே இல்லண்ணா.. நான் எப்பவுமே தங்கமணிதான்..” என்றாள்.
அவள்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. வேலைக்குக் கிளம்பினான் சசி..!!
இரவு.. அவன் வேலை முடிந்து வந்தபோது ராமு மிஷினில் உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தான்.
அண்ணாச்சியம்மா பலகையில் கையூன்றி நின்றிருந்தாள். அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு.. ராமுவிடம் போனான்.
”என்னடா.. ரொம்ப சின்சியர் போலருக்கு..?”
”கொஞ்சம் அர்ஜெண்ட்ரா.. முடிக்கனும்..! காலைல கேட்றுக்காங்க..” பேசிக்கொண்டே வேலையில் தீவிரம் காட்டினான்.
”சரி.. செய்..” என்று விட்டு.. அண்ணாச்சியம்மாவிடம் போனான் ”அலோ…வ்வ்…மேடம்.. ”
”வாங்க சார்..! இப்பதான் கண்ணு தெரிஞ்சுதுங்களா..?” என்றாள் லேசான புன்னகையுடன்.
”ம்..ம்ம்..! கடை சாத்தல..?” அவனும் பலகையில் கையூன்றினான்.
”சாத்திருவேன்..! ஆமா ஏன்.. இவன் நேரத்துலயே கடையை சாத்திட்டான்..?”
”சம்சு குழந்தை பொறந்ததுக்கு.. ட்ரீட் வெச்சான்..?”
”ட்ரீட் னா.. என்ன தண்ணியா…?” என அவனை ஒரு மாதிரியாக முறைக்க…
”ம்.. தண்ணியும்தான்..! பட் நான் இல்ல..” என்றான்.
”நீ இல்லேன்னா..? நீ போகலயா..?”
” போனேன்.. பட்.. தண்ணி அடிக்கல…”
” அப்றம்.. என்ன வெரல் சூப்பிட்டு இருந்தியா..?”
”சே… ஒரு கோக் வாங்கி குடிச்சிட்டு.. அவனுகளுக்கு கம்பெனி குடுத்தேன்..! சம்சும் குடிக்கல..!!”
”பொய் சொன்ன.. மவனே… கொன்றுவேன்..” என்றாள்.
”நம்புங்க… செல்லமே..! ஐ ப்ராமிஸ்… யூ..!!” என அவன் சிரிக்க…
நீண்ட பெருமூச்சு விட்டாள் அண்ணாச்சியம்மா.
”ம்.. ம்ம்..! என்னமோ..?” என்றாள்.
”நான் ஒன்னு சொல்லனும்..”
”என்ன…?”
” ஐ மிஸ் யூ… லாட்..!!”
கொஞ்சம் முறைத்தாள். அப்பறம்.. அவள் மனசு உருகிவிட்டது.
”நான் அழுதுருவேண்டா..” என்றாள்.
”நீ.. சொல்லிட்ட.. நான் மருகிகிட்டிருக்கேன்..!” என்ற போது.. நிஜமாகவே அவள் கண்கள் துளிர்த்துவிட்டது.
அதைப் பார்த்த சசி.. தேவையில்லாமல் அவளை அழ வைத்துவிட்டோமோ.. என கொஞ்சமாக வருத்தப் பட்டான்.
”அலோ.. என்ன இது.. சின்னப் புள்ளத்தனமா..?”
ஒற்றை விரலால் கண்களைத் துடைத்துக் கொண்டு.. சன்னமாகச் சொன்னாள்.
”என்னமோ தெரியல பையா.. ஒவ்வொரு செகண்டும்.. உன்ன நெனச்சே உருகிட்டிருக்கேன்..! இது தப்பா சரியானு தெரியல..! ஆனா.. என் மனசு பூரா இப்ப நீ மட்டும்தான் இருக்க..! உன்ன பாக்காம.. பேசாம.. இருந்தா செத்துடலாம் போவருக்கு.. அப்படி ஒரு வேதணை.. மனசுல..! இதெல்லாம் உன்கிட்ட சொல்லக்கூடாதுனுதான் நெனச்சேன்.. ஆனா என்னமோ.. முடியல.. மனசு விட்டு சொல்லிட்டேன்..!” என்றாள் அண்ணாச்சியம்மா…..!!!!!
என்ன பேசுவதெனப் புரியாமல் அமைதியாக நின்றிருந்தான் சசி..! அண்ணாச்சியம்மா மேல் அவனுக்கு இருப்பது பாலுணர்வுக் காதல்தானே தவிற.. உள்ளம் சார்ந்த.. ஆழமான காதல் அல்ல..!
ஆயினும் அவள் இவ்வளவு தூரம் உருகிச் சொல்லும் போது.. அவனுக்குள்ளும் அந்த உணர்வு எழவே செய்தது..!
தன் நிலை உணர்ந்து.. ”ஸாரி பையா..” என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.
” இட்ஸ்.. ஓகே..! பீ கூல்..! எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியல..”என்றான் சசி.
மெலிதாகப் புன்னகைத்தாள்.
”கடைலருந்துதான வரே..?”
இது சம்பிரதாயமான கெள்விதான்.
”ம்.. ம்ம..! சாப்பிட செஞ்சிட்டிங்களா.?”
”இல்ல பையா.. போய்த்தான்..! வா சாப்பிட்டு போவியாம்..?”
”என்ன செய்விங்க..?”
”ராகி சேமியா.. செய்யலாம்னு இருக்கேன்..! வரியா..?”
” இல்ல.. பரவால்ல.. செஞ்சு சாப்பிடுங்க…” கடையில் அண்ணாச்சி இல்லை ”கடைல அண்ணாச்சி இல்ல போலிருக்கு..?”
”கடைக்கு போயிருக்காரு..”
”கடைக்கா…?”
”ம்..! சரக்கு வாங்க..!!” என்றாள்.
”ஓ..தண்ணியா..?”
”ம்..ம்ம்..!”
” என்ன திடிர்னு..?”
”திடீர்னு இல்ல… நைட்ல.. எப்பயுமே தண்ணியடிச்சிட்டுத்தான் படுப்பாரு..! அப்பத்தான் தூக்கமே வரும்.. அவருக்கு..”
”ஓ.. டெய்லி தண்ணியடிப்பாரா..?”
” ம்..! பொண்டாட்டி.. பீலிங்கெல்லாம்.. சுத்தமாவே கெடையாது அவருக்கு..”
”அப்படின்னா..?”
”என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்டாரு..”
”அப்படியா… செப்புசிலையாட்டம் இருக்கற உங்கள கண்டுக்காம எப்படி அவரால தூங்க முடியுது..?”
அவனையே பார்த்தாள்.
சசி லேசாகச் சிரித்தான்.
”ஆமா.. ஏன்..?”
”என்ன ஏன்..?”
”இல்ல.. உங்கள கண்டுக்காம இருக்க காரணம்..?”
”பீலிங்தான்..”
”என்ன பீலிங்..?”
பெருமூச்சு விட்டாள் அண்ணாச்சியம்மா ”என்னன்னு சொல்றது.. ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்ட எல்லாருக்குமே ஒரு மாதிரி பீலிங் இருக்கும்..” என அவள் சொல்ல..
திடுக்கிட்டான் சசி ”ரெண்டாவது கல்யாணமா..?”
” ம்..ம்ம்..” மெல்லச் சொன்னாள் ”அவருக்கு நான் மொத தாரம் கெடையாது..! செகண்ட்ஸ்….”
தூக்கிவாரிப் போட்டது சசிக்கு. இந்த விசயம்.. இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியமாகவே இருந்து வந்தது.
”வாட்.. நீங்க ரெண்டாந்தாரமா..?”
”ம்..ம்ம்.! ஆனா.. இதெல்லாம் இங்க யாருக்கும் தெரியாது..! மொத மொத உன்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன்..! இத உன்னோட வெச்சிக்க..உன் பிரெண்டுகளுக்குக்கூட சொல்லிடாத..!!” என்று எச்சரித்தாள்.
”சே.. எனக்கு செம… ஷாக்கிங்கா.. இருக்கு..! எப்படி இது..?” அவன் அவளைப் பார்க்க…
சிரித்தவாறு சொன்னாள் அண்ணாச்சியம்மா.
”இவரு மொதல்ல.. என் அக்காளத்தான் கட்டிருந்தாரு.! அக்கான்னா என் கூடப்பொறந்தவ இல்ல.. பெரியம்மா மக..! ஆனா.. அவ.. இவர விட்டுட்டு.. வேற ஒரு ஆளுகூட பழகி.. ஓடிப்போய்ட்டா..! அப்றம்தான்.. நான்..”
சசிக்கு மேலும் திகைப்பு கூடியது.
‘இப்போதே இத்தனை அழகோடு.. செமக்கட்டையாக இருக்கும் இவள்.. பருவ வயதில்.. எத்தனை அம்சமாக இருந்திருப்பாள்..? அப்படிப்பட்ட இவள்… அண்ணாச்சியைப் போண்ற.. ஒரு மனிதருக்கு.. இரண்டாம் தாரமாக வாக்கப்பட.. எப்படி இணங்கினாள்..?’
”என்னடா…நம்பலையா..?” என்று கேட்டாள்.
”அதில்ல.. நீங்க.. எப்படி.. அண்ணாச்சிக்கு ரெண்டாந்தாரமா… னு.. யோசிக்கறேன்..? அவர லவ் பண்ணீங்களா..?”
”லவ்வா…?” கேலியாகச் சிரித்தாள்.
”அப்றம்…?”
ரோட்டில் போன.. பஸ்ஸ்யே பார்த்தாள்.
மெதுவாக.. ”அது ஒரு பெரிய கதை…” என்றபோது.. அண்ணாச்சி வந்து டீக்கடை முன் பைக்கை நிறுத்தினார்.
அவர் இவர்களைப் பார்த்துவிட்டு இறங்கி.. டீக்கடைக்குள் போனார்.
சசி மெல்ல.. ”என்ன கதை..?” என்று கேட்டான்.
”ஹ்ம்ம்.. அப்ப.. வேற ஒரு பிரச்சினை எனக்கு..”
”என்ன பிரச்சினை..?”
”அத..இன்னொரு நாள் சொல்றேன் .. போ.. பையா…”
”ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சொல்லுங்க..! அவரு வர்றவரை.. சுருக்கமா..”
புன்னகைத்தாள் ” அத சுருக்கமால்லாம் சொல்ல முடியாது..”
”சரி.. நான் போய் போன் பண்றேன்..”
”அவசியம் தெரிஞ்சிக்கனுமா பையா…?”
”ஆமா.. இல்லேன்னா.. ரகசியம் தாங்கமுடியாமல்.. மண்டை வெடித்து.. இளம் வாலிபர் மரணம்.. னு.. காலைல நியூஸ் பேப்பர்ல வரும். .” என்றான் ”சொல்லுங்க.. செல்லம்.. ப்ளீஸ்..”
”அப்ப நீ.. என் வீட்டுக்கு வரனும்..” என்றாள்.
”இப்பவா..?”
”இப்ப இல்ல.. நைட்.. ஊரெல்லாம் தூங்கினப்பறம்..” என அவள் சொல்லிக்கொண்டிருந்த போது.. அண்ணாச்சி அவர்களை நோக்கி வந்தார்.
சசி தடுமாறியவாறு நின்றான்.
அண்ணாச்சி அவர்களிடம்தான் வந்தார். சசியைப் பார்த்துச் சிரித்தார்.
”டூட்டி முடிஞ்சுதா.. சசி..?”
சசிக்கு என்றும் இல்லாமல்.. இன்று.. முதன்முறையாக.. அண்ணாச்சியைக் கண்டு கை கால் நடுங்கியது.
”ம்.. முடிஞ்சுது..! நீங்க கடை சாத்தலே..?”
”சாத்தறதுதான்..” என்றவர் அண்ணாச்சியம்மாவிடம் சொன்னார் ”நீ போ.. நான் புட்டிட்டு வரேன்..”
எதுவும் பேசாமல் கடையை விட்டு வெளியே வந்தாள் அண்ணாச்சியம்மா.
சசியைப் பார்த்து. .
”வீட்டுக்கு வா.. சசி சாப்பிட்டு போலாம்..?” என்றாள்.
”நீங்க போய் சாப்பிடுங்க..” என லேசான நடுக்கத்தை மறைத்துக் கொண்டு சொன்னான் சசி.
தன் கணவன் அறியாமல்.. அவனைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டுப் போனாள் அண்ணாச்சியம்மா.
அவள் காம்பௌண்டுக்குள் போய் மறைந்த பின்னரே.. அவனது படபடப்பு சீரானது..!!
அண்ணாச்சியோடு சிறிது நேரம் பேசிவிட்டு.. ராமுவிடம் போனான் சசி.
ராமு வேலையை முடித்திருந்தான்.
”கல்லையா..?” என்று சிரித்தான் ராமு
”ம்..! முடிச்சிட்டியா.?”
”முடிஞ்ச்டா.. சிலலறை வேலைதான்.. காலைல வந்து செஞ்சுக்கலாம்..”
” சரி.. சினிமா போலாமா.?”