சுவாதி என் காதலி – பாகம் 111 – தமிழ் காமக்கதைகள்

உள்ளே மணி வள்ளியின் தலைமுடியை ஒதுக்கி விட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு சொன்னான் .ரொம்ப தேங்க்ஸ் எனக்கு ஒரு தேவதைய பெத்து கொடுத்ததுக்கு என்றான் .அவள் கொஞ்சம் கண்ணீர் விட்டு கொண்டே ஐ அம் சாரி என்றாள் .

எதுக்கு என்றான் மணி .உங்கள நான் அப்பத திட்டனதுக்கு நான் ஒன்னும் வேணும்னு திட்டல என்றாள் .யே நீ இந்த நிலைமைல இதுக்கு மேல என்னயவோ இல்ல எங்க குடும்பத்தையோ கெட்ட கெட்ட வார்த்தைல அசிங்கமா திட்டுனா கூட கவலை பட்டு இருக்க மாட்டேன்எனக்கு என்ன கவலைன்னா உனக்கு ஒன்னும் ஆகிட கூடாதுன்னு தான் குழந்தைக்கு கூட ஏதும் ஆனாலும் உனக்கு ஒன்னும் ஆக கூடாது என்றான் .அப்படி எல்லாம் சொல்லாதிங்க என்றாள் .சரி இனி மேல உன்னையே இப்படி கஷ்ட படுத்த மாட்டேன் நமக்கு இவ மட்டும் போதும் என்றான் .இல்ல எனக்கு நிறைய வேணும் இந்த வலியும் கஷ்டமும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சொல்ல போனா செக்ஸ்ல வர வலி சுகத்த விட இந்த வலியும் கஷ்டமும் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு என்றாள் .

ஹும் என்று டேவிட் தொண்டையை செறும இருவரும் திரும்பினர் .நீங்க எப்படா வந்திங்க என்றான் மணி .அது கிடக்கட்டும் ஏங்க என் மரு மகள என்று டேவிட் சொல்லி கொண்டே குழந்தையை தேடி போனான் .உடனே மணி தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து டேவிட் இடம் கொடுத்தான் .டேவிட்ம் மணியும் குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க விக்கி மெல்ல கட்டிலில் படுத்து கிடந்த வள்ளியிடம் போனான் .

யே நீ எப்படி இருக்க என்றான் .ம்ம் நல்லா இருக்கேண்டா நல்ல வேல சுக பிரசவம் ஆச்சு இல்லாட்டி என்னால ஒரு மாசத்துக்கு அசைய கூட முடியாது என்றாள் ,ம்ம் நல்லது என்றான் .யே நீ என் பொண்ண பாக்கலையா என கேட்டாள் .இல்ல அது வந்து என்று திணறினான் .எனக்கு தெரியும் உனக்கு குழந்தைகன்னா பயம்ன்னு பரவல நீ வந்தியே அதுவே போதும் அண்ட் உனக்கும் தேங்க்ஸ் நீ மட்டும் இல்லாட்டி இந்நேரம் எங்க அப்பாவும் அம்மாவும் இங்க என் பக்கத்துல இருந்து இருக்க மாட்டாங்க அதுனால என் பொண்ணு உன் பையன்னுக்கு தான் என்றாள்அதலாம் முடியாது நான் தான் இவள முத தூக்குனென் அதுனால இவ என் வீட்டுக்கு தான் மருமகளா வரணும் என்றான் டேவிட் .சரி சரி அதலாம் அப்புறம் பாப்போம் விக்கி வந்து நீ கொஞ்சம் குழந்தைய பாரு என்றான் மணி .இல்லடா என்றான் .அட வாடா என்றான் மணி .விக்கி கொஞ்சம் பயந்து கொண்டே போனான் அங்கு மணியின் கையில் இருந்த அந்த புது ஜீவனை பார்க்க அவனுக்கு என்னவோ போல் இருந்தது

See also  சுவாதி என் காதலி - பாகம் 03 - தமிழ் காமக்கதைகள்

அதன் பிஞ்சு கைகல் இவன் மேல் லைட் ஆக பட்டது /அதன் மேல் இருந்த ஒரு வாசனை இதலாம் விக்கிக்கு என்னவோ போல் இருந்தது .அவனால அங்கு நிற்க முடியவில்லை .ஓரளவு சமாளித்து கொண்டு அதை பார்க்கமால் பேச்சை மாற்றுவது போல மணி உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டியா என்றான் விக்கி .ம்ம் அத பத்தி தான் பேசணும்னு நினைச்சேன் மச்சி ஒரு நிமிஷம் வெளிய வா என்று அவனை கூப்பிட்டு போனான் .

மச்சான் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா என்றான் மணி .என்னடா எதுவா இருந்தாலும் சொல்லு என்றான் விக்கி .மச்சி எங்க அப்பா அம்மா இங்க வரணும்னு ஆச படுறாங்க ஆனா ரயில் எதுவுமே தமிழ் நாட்டுக்கு போகல பிளைட்ல வர வைக்கலாம்னு பாத்தா அது ரொம்ப ரஸ் ஆவும் ரேட் அதிகமாவும் இருக்கு அதான் என்ன பண்ணலாம்ன்னு பணம் என் கிட்ட இருக்கு ஆனா டிக்கெட் எதுவும் இருக்க மாட்டிங்குது ஏதாசும் வழி இருந்தா சொல்லுடா என்றான் .நீ ஒன்னும் கவல படாத உள்ள எங்க ஊர் பையன் ஒருத்தன் அங்க ஏர்போர்ட் போலீசா இருக்கான் அவன் மூலமா உங்க அப்பா அம்மாவ நாளைக்கோ இல்ல அதுக்கு அடுத்த நாளோ வர வைக்கிறேன் என்றான் விக்கி .ரொம்ப தேங்க்ஸ்டா என்றான் .சரி உள்ள வா என்றான் .இல்லடா மச்சி கோபிசுக்கிடாத எனக்கு ஆஸ்பத்திரினாலும் இங்க அடிக்கிற மருந்து வாசனையும் ஒரு மாதிரி இருக்கு நான் .

இவளவு நேரம் இங்க இருந்ததே பெரிய விஷயம் அதுனால நான் கிளம்புறேன் நான் வள்ளியவும் குழந்தையவும் வீட்ல வந்து பாக்குறேன் அது மட்டும் இல்லாம ஆபிஸ்ல இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு அங்க போயி கொஞ்சம் வொர்க முடிக்கிறேன் என்று சொல்லி விட்டு வேகமாக போனவனை மணி கூப்பிட்டான் .

ஆபிஸ்ல எல்லாத்துக்கும் ஸ்வீட் வாங்கி கொடு இந்த பணம் என்றான் மணி .டேய் இதுக்கு நீ காசு கொடுக்கனுமா நானே வாங்கி கொடுத்துருவேன் என்று காசை திருப்பி கொடுக்க போனான் விக்கி .இல்ல மச்சி இது உனக்கு புரியாது இத என் காசுல வாங்கி கொடுத்தா தான் நல்லா இருக்கும் என்றான் மணி .ஓகே டா என்று சொல்லி விட்டு ஆபிஸ் போனான் .பின் மணிக்கு பெண் குழந்தை பிறந்தததாக எல்லாருக்கும் ஸ்வீட் ஆபிஸ்ல் இருப்பவர்கள் எல்லாருக்கும் கொடுத்து விட்டுவிக்கி அவன் கேபினுக்கு போனான் ஆனால் அவனால் வேலை பார்க்க முடியவில்லை அவனுக்கு வள்ளி பிரசவ வலியில் கத்தியது கூட பெரிதாக தெரியவில்லை .ஆனால் வள்ளியும் மணியும் குழந்தை பிறந்த பின் ஒரு நேசத்தோடும் பாசத்தோடும் காதலோடும் கொஞ்சி கொண்டும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக பேசியதையும் நினைத்து அவனுக்கு ஒரு ஏக்கம் ஏற்பட்டது அப்புறம் குழந்தையை வேற கிட்ட இருந்து பார்த்தது இதலாம் அவனால் போருக்க முடியவில்லை .

See also  Hema மாமி - பாகம் 03 - ஆண்ட்டி காமக்கதைகள்

அவன் ஆபிஸ் முடிந்ததும் வேகமாக வீட்டிற்கு போக இருந்த வருணை கூப்பிட்டான் .அவன் வந்தான் பாஸ் நீங்க எதுக்கு கூப்பிடிரிங்கன்னு தெரியும் நீங்க எதுவும் பேச வேணாம் உங்கள ஏங்க கூப்பிட்டு போனும்னு எனக்கு தெரியும் வாங்க என் கூட என்றான் .

Leave a Comment

error: read more !!