சுவாதி என் காதலி – பாகம் 72 – தமிழ் காமக்கதைகள்

விக்கி அதை பார்த்து எல்லாம் இந்த வீட்ட விட்டு வெளிய போன உடனே மறந்துடுவீங்க அப்புறம் ஏண்டி வெட்டி பேச்சு பேசுறிங்க என்று நினைத்து கொண்டான் .

வள்ளிக்கு இங்கு இருபது முப்பது பேர் சமாதனம் சொல்லி கொண்டு இருக்கும் அதே வேளையில் தான் அங்கு தனியாக இருக்கும் சுவாதிக்கு சமாதனம் சொல்ல ஒரு ஆள் தான் இருந்தது அது அஞ்சலி .அஞ்சலி சுவாதி வீட்டிற்கு போனாள் .அவளை பார்த்து சுவாதி ரொம்ப சந்தோசமாக வரேவேற்றால் ஹ புள்ளதாட்சி எப்படிடீ இருக்க என்று கேட்டாவரே வந்தார் .



வாங்க அக்கா இருக்கேன் ஏதோ என்றாள் .அப்புறம் உடம்புக்கு எல்லாம் எப்படி இருக்கு உள்ள உன் குழந்தை எப்படி இருக்கு ஒழுங்கா சாப்பிடிரியா என்றாள் அஞ்சலி .ம்ம்ம் அதான் கொஞ்ச கஷ்டமா இருக்கு போன மாசம் வரைக்கும் ஓயாம வாந்தியா வந்து கிட்டு இருந்துச்சு .அதுக்கு அப்புறம் டாக்டர பாத்ததும் பரவல என்றாள் .ரொம்பவுமா வாந்தி வருது என கேட்டாள் அஞ்சலி .ஆமாக்கா என்றாள் .அடிக்கடி யூரின் வேற போறயா என்றாள் .ஆமாக்கா என்றாள் .அப்புறம் ஓயாம தூக்கம் வருதா என்றாள் .

அட ஆமாக்கா என்ன இப்படி எல்லாம் இருந்தா உள்ள குழந்தைக்கு எதுவும் சிக்கலா என்று சுவாதி பயத்தோடு கேட்டாள் .அஞ்சலி சிரித்து கொண்டே குழந்தைக்கு ஒன்னும் சிக்கல் இல்ல சிக்கல் உனக்கு தான் என்றார் .என்ன அக்கா சிரிக்கிறிங்க ஸ்ட்ரைட்டா மேட்டர சொல்லுங்க அக்கா ப்ளிஸ் எனக்கு பயமா இருக்கு என்றாள் .சொல்றேன் சொல்றேன் நீ அன்னைக்கு போன்ல என்கிட்ட என்ன சொன்ன என்றாள் அஞ்சலி .

என்ன சொன்னேன் சொல்லுங்க என்றாள் சுவாதி . உன் வாழ்க்கைல இனி ஆம்பிளைகளே வேணாம்னு தான சொன்னே உன் வயித்துக்குள்ளே ஒரு ஆம்பிள தான் வளருது என்றாள் அஞ்சலி .
எத வச்சுக்கா சொல்றிங்க என்றாள் சுவாதி .ஏண்டி மூனு பிள்ள அதுல ரெண்டு ஆம்பிள பிள்ள பெத்த எனக்கு தெரியாதா



ஆம்பிள பிள்ளக மட்டும் தான் வயித்துக்குள இருக்கும் போதும் நம்மள கஷ்ட படுத்துவாங்கே .வயித்த விட்டு வெளிய வந்ததுக்கு அப்புறமும் கஷ்ட படுத்துவாங்கே இந்நேரம் உன் வயித்துக்குள இருக்கிறத பொண்ணுன்னா இந்நேரம் நீ ரொம்ப நார்மலா இருப்ப .என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி வயிற்ரை பிடித்தாள் .அதை பார்த்து என்னடி ஆச்சு எதுவும் வலிக்குதா என்றாள் அஞ்சலி .

இல்ல லைட்டா குழந்தை ஒதைக்குது என்றாள் ,பாத்தியா வெளிய அவன பாத்தி பேசுனது அவனுக்கு பிடிக்கல அதான் உன்னையே உதைக்கிறான் என்றாள் அஞ்சலி .எனக்கு எந்த குழந்தைனாலும் ஓகே தான் என்றாள் சுவாதி .பொறுடி உன் குழந்தை கிட்டயே கேட்டு சொல்றேன் என்று சொல்லி கொண்டு அஞ்சலி சுவாதி அருகே வந்து அவள் வயிற்றின் மீது கை வைத்து டேய் நான் பெரியம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது பொறுக்கி பயதானா என்று கேட்டாள் .

See also  சுவாதி என் காதலி - பாகம் 132 - தமிழ் காதல் கதைகள்

அக்கா ரொம்ப உதைக்குது அக்கா என்றாள் சுவாதி .நான் சொல்லல நீயும் கேளு பதில் சொல்வான் உன் மகன் என்று சொல்லி விட்டு அஞ்சலி கையை எடுத்தாள் சுவாதி கை வைத்து கேட்டாள் நான் அம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது குட்டி பயலா என்றாள் .அக்கா மெல்ல உதைக்குது அக்கா என்றாள் .பாத்தியா பையன் இப்பவே உன் மேலா பாசமா இருக்க ஆரம்பிச்சுட்டான் நான் கேக்கும் போது ஸ்பீட ஒதைச்சான் .நீ கேட்டா மெல்ல உதைக்கிறான் என்றாள் .



உடனே சுவாதி வயற்றில் கை வைத்து கொண்டு ஆமா அக்கா என்று சொல்லி கொண்டே மெல்ல கண்ணீர் விட்டாள் .ஒ செல்லம் என் அழுகுற ஆம்பிள பிள்ளன்னலா அழுகுரியா என்றாள் அஞ்சலி .இல்லாக்கா இத்தன நாளும் குழந்தை உதைக்கிரப்ப அவளவா எதுவும் தோணாது .இன்னைக்கு ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் அப்புறம் பயம் ரெண்டும் கலந்து தான் அழுகுறேன் என்றாள்.அவளை தன் தோளில் சாய்த்து தட்டி கொடுத்து கொண்டே சரி அழாத நான் பாத்துகிறேன் உனக்கு எல்லாம் .

நீ மட்டும் சாப்பிட்டு நல்லா தைரியாமா இரு என்றாள் அஞ்சலி .சரி அக்கா என்று கண்களை துடைத்து விட்டு நார்மல் ஆனாள் .சரி எங்க இவனோட அப்பன் அவன் பேரு என்ன பக்கியா மக்கியா

அக்கா விக்கி விக்னேஷ் என்று பல்லை கடித்து கொண்டே சொன்னாள் சுவாதி .அதான் ஏங்க அவன என்றாள் ,அவன் ஏதோ பார்ட்டிக்கு போயிருக்கான் என்றாள் சுவாதி .அது இருக்கட்டும் ரெண்டு பேருக்கும் இப்ப ஏதும் ஒரு பீலிங் அண்டர்ஷ்டண்டிங் எதுவும் வந்து இருக்கா என்று கேட்டாள் அஞ்சலி .ஒரு பிலிங்கும் வரல .வருவும் வராது என்றாள் சுவாதி .



ஏண்டி இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குழந்தைக்கு அப்பன்னு சொன்ன உடன் அவன் பேர சொன்ன அப்புறம் என்ன என்றாள் அஞ்சலி .ஆமா குழந்தைக்கு அப்பன் அவன் தான் அதான் உண்மை நாளைக்கு என் குழந்தை இன்சியல் கூட அவனோட பேர் தான் .ஆனா அவன் மேல எனக்கு எந்த பிளிங்கும் இல்ல .அவன் என் குழந்தைக்கு அப்பன் .ஆனா எனக்கு அவன் ஒன்னும் இல்ல ….

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks