ஆபீஸ் உள்ளே போனதும் நித்யாவுக்கு கொஞ்சம் நேரம் வேலை ஓடவே இல்லை. எப்படி இப்படி மாறிட்டோம்னு கொஞ்சம் யோசித்து கொண்டு இருந்தாள். அப்போ அவளுடைய friend காவ்யா வந்தாள். காவ்யா காலையில் ரோடு கிராஸ் பண்ணும் போது ராஜ், நித்யா அடிச்ச கிஸ் பாத்துட்டு வந்து பேச வந்து இருந்தாள்.
“என்ன நித் காலையில ரோட்லயே செம்ம கிஸ் போல. husband எப்போ வந்தார்” காவ்யா ராஜ் தன் husband னு நினைத்து இருந்தாள்.
“நீ பாத்துட்டியா”
“நான் மட்டுமா பாத்தேன். நெறய பெரு பாத்துட்டோம்”
“ஹையோ என் மானமே போச்சு”
“பண்ணுறத பண்ணிட்டு” இருவரும் கேன்டீன் பக்கம் போனார்கள்.
“காவ்யா ஒன்னு சொல்லணும். நீ என்னோட ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் friend”
“என்னடி ஏதாவது கடன் வேணுமா”
“அதெல்லாம் இல்லை. காலையில நீ பாத்தது என்னோட husband அஸ்வின் இல்லை. அவரு…”
“அப்போ வேற யாரு அந்த சார்மிங் ஹீரோ”
“அவர் வந்து எங்க வீட்டு neighbour.”
“உண்மையா”
“ஹ்ம்ம் ஆமா” சொல்லிட்டு காபி சிப் பண்ணினாள்.
கொஞ்சம் நேரம் இருவரும் பேசாமல் இருந்தார்கள். காவ்யா பத்தி சில வார்த்தைகள். காவ்யா ஜூனியர் சாப்ட்வேர் என்ஜினீயர். வயசு 24 நித்யா வயசு தான். ஆனா காவ்யா இன்னும் கல்யாணம் ஆகலை. காவ்யா கொஞ்சம் chubby யா இருப்பா. கேரளா பூர்விகம். ஆனா இங்கே settled.
நித்யா தான் மெல்ல ஆரம்பிச்சாள் “காவ்யா என்ன பேசாம இருக்கே. என்ன பாத்தா அசிங்கமா தோணுதா”
“அதெல்லாம் இல்லை. ஆமா ஏன் இந்த மாற்றம். யாரு இவர். எப்படி பழக்கம் ஆச்சு”
நித்யா கடந்த ரெண்டு மாசமா நடந்த விஷயத்தை கொஞ்சம் சுருக்கி சொன்னாள். யாரு கிட்டயாவது ஷேர் பண்ணிக்கனும்னு நித்யா நினைத்து இருந்தாள்.
“சரி நித்யா. எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. உன்னோட தனிமையான நிலைமையை ராஜ் யூஸ் பண்ணிகிட்டாரோன்னு தோணுது. எதுக்கும் கொஞ்சம் யோசிச்சுக்கோ”
மதியம் லஞ்ச் சமயம் நித்யா, காவ்யா சாப்பிடும் போது ராஜ் போன் பண்ணினார். நித்யா மொபைல் எடுத்து கொண்டு கொஞ்சம் தள்ளி போய் அட்டென்ட் பண்ணினாள்.
“நித்யா ஏதோ ஒரு வேகத்துல காலையில கிஸ் பண்ணிட்டேன். அதுவும் உங்க ஆபீஸ் முன்னாடி. எதுவும் ப்ரோப்லேம் இல்லையே”
“ஹ்ம்ம் பண்ணுறத பண்ணிட்டு இப்போ கேட்டா. என்னோட friend காவ்யா கூட அதை பாத்துட்டா. இப்போ அவ கூட தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.”
“ரொம்ப சாரி. கொஞ்சம் ஆபீஸ் பெர்மிஸ்ஸின் போட்டு 1 ஹௌர் முன்னாடி கிளம்ப முடியுமா”
“எதுக்கு”
“நீ காலையில சொன்னதை பத்தி கொஞ்சம் பேசணும்”
“சரி அங்கிள். 4 மணிக்கு கிளம்பிடுறேன். எங்கே மீட் பண்ணலாம்”
“நீ பஸ் ஸ்டாப் ல வெயிட் பண்ணு. நான் பிக் பண்ணிக்கிறேன்”
ஈவினிங் 4 மணிக்கு சரியா ராஜ் நித்யா வை பிக் பண்ணிக்கிட்டு அங்கே இருந்து கொஞ்சம் டிரைவ் போனான். ஒரு பார்க் ல வண்டிய நிறுத்திட்டு உள்ளே போனார்கள். கூட்டம் கம்மி தான். ஒரு பெஞ்ச் ல உக்காந்துட்டு. கொஞ்சம் நேரம் எதுவும் பேசாமல் இருந்தார்கள். அப்புறம் ராஜ் தான் ஆரம்பிச்சார்
“நித்யா என்னலாமோ பேசணும்னு தோணுது ஆனா பேச்சு வர மாட்டேங்குது.”
அவளும் காவ்யா உடன் பேசியதில் இருந்து சிறு குழப்பத்தில் இருந்தாள்.
“நித்யா நமக்குள்ளே இந்த 2 மாசத்துல ஏற்பட்ட நெருக்கம் என்னை ரொம்ப வதைக்குது. ஒரு சமயம் கண்ட்ரோல் பண்ணிக்க சொல்லுது ஒரு சமயம் எதுக்கு கண்ட்ரோல் னு தோணுது. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன”
நித்யா ராஜ் பேசுவதையே பாத்துக்கொண்டு இருந்தாள்.
“நித்யா இந்த weekend lets have sex. அடலீஸ்ட் ஒன்ஸ் மட்டும் பண்ணிட்டு இதுக்கு ஒரு முற்று புள்ளி வச்சுடலாம். நீ என்ன சொல்லுறே.” சட்டுன்னு இப்படி சொன்னதும் நித்யா ஒரு நிமிஷம் என்ன சொல்லன்னு யோசிச்சிட்டு லேசாக கண்ணில் துளி வழிந்தது.
“நித்யா நம்ம ரெண்டு பேருக்குமே இது நல்லது இல்லைன்னு தெரியுது. ஆனா நமக்குள்ளே இது நடக்கணும்னு விதி இருக்கு போல. உன்னுடைய விருப்பம் என்ன”
கொஞ்சம் நேரம் அப்படியே இருந்த நித்யா “அங்கிள் கிளம்பலாம். நைட் கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்லுறேன்”
இருவரும் வீடு வந்து சேரும் போது மணி 7 இருக்கும். மௌனமாக அவர் அவர் வீட்டுக்கு சென்றார்கள்.
————————————————
அன்னைக்கு ஈவினிங் ராஜ் வீட்டுக்கு வரும் முன்னர் சுபா மொபைல் பாத்துக்கொண்டு இருந்தால். காலையில் தான் செல்வதுடன் செஞ்ச சேட் எடுத்து ரெண்டு மூணு முறை படித்து பார்த்து லேசாக தனக்கு தானே சிரித்து கொண்டாள். அவன் அன்னைக்கு ஒத்தது ஒரு நிமிஷம் கண் முன் வந்து போனது. அவனுடைய பூல் ரொம்ப பெருசு ன்னு சொல்ல முடியாது. ஆனா அவன் இடித்த ஒவ்வொரு இடியும் தான் விரித்து வாங்கியதையம் தன்னுடைய மொலையை சப்பியதையும் நினைத்து ஒரு நிமிஷம் அவளுக்குள் ஏதோ மாற்றம் செஞ்சது. அவளையும் அறியாமல் “hi” என்று மெசேஜ் மட்டும் அனுப்பினாள். அனுப்பிய அடுத்த நொடி தப்பு பண்ணிட்டோம் ன்னு உடனே டெலீட் செய்தாள். இந்த மனசு ஒரு கொரங்கு. நல்ல தானே ராஜ் பாத்துக்குறார். அப்புறம் என்ன.
ஆதிஷ் மொபைல் பாக்கும் போது ஏதோ மெசேஜ் டெலீட் ஆன மாதிரி காட்டியது. “மேடம் நல்லா இருக்கீங்களா. ஏதோ மெசேஜ் அனுப்பிட்டு டெலீட் பண்ணிட்டீங்க போல. தப்பான forward msg ? காபி ஸ்னாக்ஸ் சாப்டீங்களா. அடுத்து ஜிம் எப்போ போறீங்க”
ஒரு நிமிஷம் படிச்சிட்டு சுபா “காபி இனிமே தன் போடணும். ஜிம் போகணும். நித்யா கொஞ்சம் பிஸி. அவளுக்காக தான் waiting”
“bye மேடம் இங்கே கொஞ்சம் வேலை இருக்கு” ஆதிஷ் ரொம்ப கடலை போட வேணாம். லேசா அமுக்கி வாசிக்கலாம்னு தோணுச்சு. இங்கே சுபா வுக்கு என்னடா இவன் இப்படி கட் பண்ணிட்டு போயிட்டானேன்னு கொஞ்சம் எரிச்சல் வந்தது.