என் தர்ம பத்தினி | பகுதி 42 | tamil cuckold stories

மறுநாள் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்று விட்டேன் மாணவர்களுக்கு வரும் வாரத்தில் செய்முறை தேர்வுகள் இருப்பதால் நாங்கள் சற்று பிஸி யாகவே இருந்தோம்.

See also  என் தர்ம பத்தினி | பகுதி 41 | tamil cuckold stories
See also  என் தர்ம பத்தினி | பகுதி 43 | tamil cuckold stories

செய்முறை தேர்வுகளுக்காக பொருட்கள் வாங்க வேண்டியது இருந்ததால் ராஜா கடைக்கு சென்ற போதும் அவரை பார்க்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் அந்த நைட்டியுடன் சேர்ந்து இருந்த ஹாஸ்டலில் வார்டன் வேறு ராஜினாமா செய்து விட்டு சென்றுவிட்டார் ஆகையால் அவர்களையும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்களது எம்டி சொல்லிவிட்டார்.

ஒரு நாள் நான் வகுப்பில் இருந்த பொழுது மாதேஸ்வரன் என்ற மாணவன் என்னிடம் வந்து சார் பிராக்டிக்கல் நினைச்சா ரொம்ப பயமா இருக்கு நான் என்ன சார் செய்தது எனக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்க என்று கேட்டான் சரி என்று அவன் கேட்ட கேள்விகளுக்கு நான் நிதானமாக பதில் சொல்லி அவனுக்கு புரிய வைத்தேன் நான் சொல்லிக் கொடுப்பது அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது போல் அவன் திரும்பத் திரும்ப தேங்க்ஸ் சார் தேங்க்ஸ் என்று சொல்லி கொண்டே இருந்தான் பரவால்லடா உனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் எப்போது வந்தாலும் கேட்டுக் கொள்ளலாம் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்,

இந்த பையன் மாதேஸ்வரன் என்னிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவன்புடன் பழகிக் கொண்டிருந்தார். நான் இருந்த ஊருக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் இருந்து அவன் தினமும் பஸ்ஸில் வந்து செல்வான். ஒரு நாள் வகுப்பில் இதேபோல் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தான் நான் அவனுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு வேறு ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க சொன்னேன் அதற்கு அவன் சார் வீட்டில போய் படிக்கும்போதுதான் நிறைய சந்தேகம் வருது நான் உங்க வீட்டுல வந்து டியூசன் வந்து படிச்சுகலாமா… அதுக்கு நான் தனியாக பணம் தரேன் சார் என்று என்னிடம் சொன்னான் நான் அவனிடம் இல்லப்பா அது மாதிரி பெரிய பசங்களுக்கு



தனியாக வகுப்புகள் எடுக்கிறது இல்ல இங்கேயே கேட்டுக்கோ என்று சொன்னேன்.. அவன் விடாமல் என்னை பார்க்கும் பொழுது எல்லாம் சார் எப்படியாவது என்ன டீசல் சேர்த்துக்குங்க என்று தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தான் நானும் அவனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு சரிப்பா நான் கொஞ்சம் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அன்று மாலையில் வழக்கம் போல் நானும் கவிதாவும் பால்கனியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம் அப்போது ஊரிலுள்ள திருவிழாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் எப்பொழுது செல்வது என்ன செய்வது என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் அப்போது தான் பேச்சுவாக்கில் என்னுடைய மாணவன் ஒருவன் தனியாக டியூசன் படிக்க வேண்டும் என்று கேட்கிறான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கவிதாவிடம் சொன்னேன்.

கவிதா வேண்டாங்க அந்த மாதிரி டியூஷன் எடுத்த நம்மளுக்கு தொந்தரவா இருக்கும் என்று சொன்னால் ஏன் கவி அப்படி சொல்கிறாய் என்று நான் கேட்டேன் அதற்கு இந்த காலத்து பசங்க எல்லாம் சரி இல்லாதவங்க டியூசன் வர்றேன் என்று சொல்வார்கள் ஆனால் ரெகுலராக சரியாக வர மாட்டார்கள் என்று என்னிடம் சொன்னாள் ஆமா நீ சொல்றது உண்மைதான் ஆனால் இந்தப் பையன பார்த்தா அப்படி தெரியலையே டெய்லி என்கிட்டே கேட்டுக்கிட்டு இருக்கான் அவனுக்கு நான் சொல்லி கொடுக்கிற முறை புடிச்சி இருக்கு போல இருக்கு அதான் விடாமல் தொந்தரவு பண்றான் தனியாக பணம் கொடுப்பான் என்று சொல்லுரான் கவிதா என்று சொன்னேன்.,



அதற்கு கவிதா நல்ல பையனா இருந்தா கிளாஸ் லையே வச்சு சொல்லி கொடுத்துடுங்க எதுக்கு வீட்டுக்கு கூப்பிடுங்க என்று சொன்னாள். அவனுக்கு எல்லார் முன்னாடியும் சந்தேகம் கேட்கிறது கூச்சமாயிருக்கு என்பதற்காக சொல்றான் கவிதா என்றேன். பையன் எந்த ஊர்ல இருந்து வர்ற என்று கேட்டால் அதற்கு அந்தப் பையனின் ஊரைச் சொன்னேன். அதற்கு கிராமத்து பையனா என்று கேட்டால் ஆம் என்று சொன்னேன். கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க என்று என்னிடம் திரும்பவும் சொன்னாள். அதற்கு நான் கவிதா அந்தப் பையன் இங்க டியூசன் வந்தா நமக்கும் கொஞ்சம் வேலை ஆகும் என்று சொன்னேன். என்ன வேலையாகும் என்று என்னிடம் திரும்ப கேட்டாள்..

நான் அவன் ரொம்ப நல்ல பையன் ஆளுவோம் நல்ல வாட்ட சாட்டமா இருப்பார் அதனால கடைக்கு அனுப்புறது உனக்கு ஏதாவது உதவி வேணும்னா செய்கிறது என்று ரொம்ப துணையாய் இருப்பான் என்று சொன்னேன். அதற்கு கவிதா அப்படின்னா நம்ம மாடியில இருக்கிற வாட்டர் டேங்க் எல்லாம் கழுவ சொல்லலாமா என்று என்னிடம் கேட்டாள். அதற்கு கண்டிப்பா செய்வான் நான் சொன்ன கேட்பான் ஆனா கொஞ்சம் அதற்கு பணம் கொடுத்து விடலாம் என்று சொன்னேன். அதன் பின்புதான் கவிதா சரிங்க நீங்க இவ்வளவு சொல்றீங்க வரச்சொல்லுங்க ஆனா நான் பையனை பார்த்துட்டு தான் முடிவு சொல்லுவேன் அவனுக்கு டீயூசன் எடுக்கலாமா வேண்டாமா என்று என்னிடம் கண்டிசன் போட்டாள்.



சரி கவிதா நாளைக்கு ஈவினிங் அவன நம்ம வீட்டுக்கு வரச் சொல்கிறேன் நீ பார்த்துட்டு சொல்லு வச்சுக்கலாமா வேண்டாமா என்று நான் சொன்னேன்.அதற்கு கவிதா அப்படின்னா எந்த டைம் வர சொல்ல போறீங்க என்று என்னிடம் கேட்டால் நான் ஒரு 5 மணியிலிருந்து 6 மணி வரைக்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அதற்கு கவிதா அஞ்சரை மணி வாக்கில் வர சொல்றாங்க ஒரு ஏழு மணிக்கு விட்டுருங்க என்று என்னிடம் சொன்னாள். அன்று இரவு நாங்கள் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டோம் மறுநாள் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்று வகுப்புகளில் வேலையை பார்த்து விட்டு அந்தப் பையன் மாதேஸ்வரன் இருந்த வகுப்புக்கு சென்றேன்

என்னை பார்த்தவுடன் வழக்கம் போல அதே கேள்வியைக் கேட்டான் சரி இன்னிக்கு ஈவினிங் எங்க வீட்டுக்கு வா என்று வழியே சொன்னேன். அவனும் சரிங்க சார் கண்டிப்பாக ஈவினிங் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு சென்றான். அன்று நான் வழக்கம் போல் வகுப்பில் முடித்துவிட்டு மாலை 5 மணி வாக்கில் வீட்டுக்குச் சென்று விட்டேன் ஒரு ஐந்தரை மணி இருக்கும் யாரோ காலிங் பெல் அடிப்பது போல் இருந்தது நானும் கவிதாவும் வீட்டுக்குள் தான் இருந்தோம் அவள் பையனை டியூசனுக்கு அனுப்புவதற்கு ரெடியாகி கொண்டிருந்தாள்.

நான் சென்று கதவை திறந்தேன் அங்கு மாதேஸ்வரன் நின்று கொண்டிருந்தான் எங்கள் ஐடிஐயில் கிரே கலரில் தான் யூனிபார்ம் கொடுத்திருந்தோம் அதை அணிந்து வாட்டசாட்டமாக கருப்பாக நின்றிருந்தான் அந்த மாணவன் வயது எப்படியும் 20 21 இருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளே வரச் சொல்லிவிட்டு கவிதாவை அழைத்தேன் கவிதா பெட் ரூமில் இருந்து வெளியே வந்து மாதேஸ்வரன் பார்த்தால் பார்த்தவுடன் அவளையும் அறியாமல் என்னங்க உங்க ஸ்டுடன்னு சொல்றீங்க உங்களுக்கு அன்ணன்



மாதிரி இப்படி இருக்கிறான் என்று வாய்விட்டுச் சொல்லி விட்டாள். மாதேஸ்வரன் கவிதா சொன்னதைக் கேட்டு வெக்கட் புன்னகையுடன் இல்லைங்க மேடம் நானே இடையில ரெண்டு மூணு வருஷம் படிப்பை குடும்ப கஷ்டத்தினால் நிறுத்திட்டேன் என்று சொன்னான். சீசனுக்கு ஒழுக்கமா கரெக்ட்டா வருவியா என்று கேட்டாள் கவிதா அதற்கு மாதேஸ்வரன் ரெகுலரா வந்திருக்கவே மேடம் சார் கிட்ட பத்து நாளா கேட்டுக்கிட்டு இருக்கிறேன் என்று சொன்னான். பின்னர் கவிதா என்னிடம் திரும்பி பாவங்க நல்ல பையன தெரிகிறான் இவன வரச்சொல்லுங்க பாட சொல்லி கொடுங்க அவன் நல்ல மார்க் எடுக்குறதுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்யுங்கள் என்று சொன்னால்.

சரி கவிதா என்று சொல்லிவிட்டு அந்தப் பையன் வருவதில்லை உனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே என்று சொன்னேன். கவிதா படிக்கத்தான் ங்க வருகிறான் எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல தாராளமா வரச்சொல்லுங்க கஷ்டப்படுற பசங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவி செய்யணும் என்றாள். நான் மாதேஸ்வரன் என்னிடம் சரிப்பா நாளைக்கு இலிருந்து கரெக்டா அஞ்சரை மணிக்கு வீட்டுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு அனுப்பி வைத்தேன். அவன் சென்றவுடன் இரவு சாப்பிடும் நேரத்தில் திரும்பவும் கவிதா அவனை பற்றி பேச்சை ஆரம்பித்தாள் என்னங்க இந்த ஏரியாவில் இருக்கிற பசங்க எல்லாம் நல்ல வாட்ட சாட்டமா இருக்காங்களே என்று சொன்னாள்.



நானும் ஆமா கவி இவங்களுக்கு பெரும்பாலும் விவசாயம் தான் அதனால தோட்டத்திலே பயனில்லை நல்ல வேலை செய்வாங்க நல்ல சாப்பிடுவாங்க அதனால ஆளும் பாக்குறதுக்கு வாட்டசாட்டமா இருப்பாங்க என்று சொன்னேன். கவிதா அதற்கு நானே கொஞ்சம் பயந்துட்டேன் என்னடா இவ்வளவு பெரிய பையனா இருக்கானே என்று சொன்னாள். என்ன கவிதா இவனுக்கு நீ பயந்துட்டு இருக்க ஏதாவது ஒரு தொழில் படிப்பு படிக்கனும்னு ஐ டி ஐ வர்றாங்க. எங்க ஐடியை ஒருநாள் வந்து பாரு அங்க இருக்கிற பசங்க எல்லாம் இவனை விட பெரிய பசங்களா இருப்பாங்க பார்த்து நீயே பார்த்து பயந்து விடுவாய் என்று சொன்னேன்.

 

 

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks