என் தர்ம பத்தினி | பகுதி 30 | tamil cuckold stories

ஒரு சொட்டு கூட விடாமல் குடிச்சிட்டுடாருங்க என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள் நானும் மெதுவாக சுரேஷ் சார் கூப்பிட்டு வாங்க சார் லேட்டாயிடுச்சு என்று கூறி விட்டு பைக்கில் கல்லூரிக்குச் சென்றோம் 11 மணி அளவில் எம்டி வந்தார் சுரேஷ் ஐ அழைத்துக் கொண்டு அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்

See also  என் தர்ம பத்தினி | பகுதி 29 | tamil cuckold stories
See also  என் தர்ம பத்தினி | பகுதி 31 | tamil cuckold stories

அவர், அவரை இன்டெர்வியூ செய்வ தாகச் சொல்லிவிட்டு என்னை வகுப்புக்கு அனுப்பி விட்டார் நானும் வகுப்பு முடித்துவிட்டு வரும் பொழுது சுரேஷ் சார் என்னை தேடி வந்தார்

சார் இன்டெர்வியூ முடிஞ்சிடுச்சு உங்களை வரச் சொல்லி எம்டி சொன்னார் என்று என்னை அழைத்தார் நானும் அவரும் எம்டி அறை நோக்கிச் சென்றோம் அங்கு எம்டி சுரேஷ் வரை வெளியே உட்கார வைத்துவிட்டு என்னை மட்டும் உள்ளே அழைத்தார் சார் நீங்க சொல்லுறமாதிரி அவர் நல்ல கேண்டிடேட் தான் ஆனால் அவர் சம்பளம் அதிகம் எதிர்பார்க்கிறார்



அதனால அவருடைய அனுபவத்திற்கு அவர் கேட்கிறது நியாயமாக இருந்தாலும் நம்மாள அளவில் கொடுக்க முடியாது அதனால என்னால எடுக்க முடியாது சார் என்னை மன்னிச்சிடுங்க என்று மிகவும் பெருந்தன்மையோடு சொல்லிவிட்டார். நானும் பரவால்ல சார் இதனால் என்ன இருக்கு நான் அவரிடம் சொல்லி விடுகிறேன் என்று சொல்லி விட்டு வெளியே வந்து சுரேஷிடம் நடந்த முழு விபரத்தையும் சொன்னேன் சரி சாருக்கு பெரிய ஏமாற்றமாக போய்விட்டது பின்பு நாங்கள் வீட்டுக்கு வரும்போது மூன்று ஆகிவிட்டது வந்தவுடன் என்னிடம் சுரேஷ் சார் நான் ஊருக்கு கிளம்புறேன் என்னால இனிமேலும் தாமதிக்க முடியாது நாளைக்கு காலைல

நான் டூட்டியில் ஜாயின் பண்ணனும் என்று சொல்லிவிட்டு கவிதா ஏக்கமாக பார்த்தார் கவிதா விற்கும் ஒரு மாதிரியாகப் போய் விட்டது பாருங்கள் அங்கே வேலை கிடைக்கலான என்ன
இந்த ஊருக்கு வந்து வேற வேல ஏதாவது பார்க்கலாம் இல்லை என்றுகூட சொன்னால் இல்லங்க கவிதா அங்கு வந்து எனக்கு சேலரி கம்மிதான்.. ஆனால் வீடு பக்கம் இருக்கு அதனால செலவு அதிகம் இல்லை அதனால நான் ஊருக்கு கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு என்னை பைக்கில் பஸ் ஸ்டாண்ட் வரை வந்து பஸ் ஏற்றி விடச் சொன்னார் நானும் அவரை அழைத்துக் கொண்டு போய் ஏற்றி விட பஸ் ஸ்டாண்டிற்கு சென்றேன் சுரேஷ்ஐ பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏத்தி விட்டு நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார்

அடுத்த முறை ஏதாவது வேகன்ஸி காலியான நானே பேசி உங்களுக்கு தகவல் சொல்றேன் என்று அனுப்பி வைத்தேன் இரண்டு மனதாக சுரேஷ் சார் கிளம்பிவிட்டார் நான் வரும் வழியில் எதிரில் ராஜா சார் பைக்கில் வந்தார் என்னை நிறுத்தி விட்டு என்ன சார் இந்த பக்கம் என்றார் விஷயத்தைச் சொன்னேன் ஓகே இன்னிக்கு ஈவினிங் நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா என்று என்னிடம் கேட்டார் நான் இருப்பேன் சார் என்று சொன்னேன் அப்ப கடை பக்கம் கொஞ்சம் வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார் நானும் ஒரு ஆறு மணிவாக்கில் அவருடைய கடைக்கு சென்றேன். சென்று என்ன விஷயம் என்று கேட்டேன் அப்பொழுது இந்த மாதிரி வந்து ஒரு பெரிய கட்டடத்துக்கு எலக்ட்ரிக்கல் சாமான்கள் எல்லாம் மொத்தமாக கொட்டேஷன் கேட்டு என்கிட்ட வந்தாங்க



நீங்க அங்க போய் பார்த்துட்டு வந்து என்னென்ன பொருட்கள் தேவைப்படும் சொல்லிட்டு லிஸ்ட் கொடுத்தீங்கன்னா அதுல வரது இல்ல உங்களுக்கு ஒரு கமிஷன் தரேன் சார் என்று என்னிடம் சொன்னார் நானும் சரி என்று சொல்லி விட்டு வந்து விட்டேன் அடுத்த சனிக்கிழமை அன்று அவர் சொன்ன கட்டிடத்திற்கு சென்று அங்கு தேவையான அனைத்து பொருட்களையும் கணக்கெடுத்து சரியாக ஒரு லிஸ்ட் போட்டு ராஜா சாரிடம் கொடுத்தேன் அடுத்து திங்கட்கிழமை அன்று அவர் அந்த கொட்டேசணை அனுப்பி விட்டார் போல் அங்கு அவருக்கு ஆர்டர் உடனே கிடைத்து விட்டது

அதை பார்த்து ராஜா சார் ரொம்ப குஷியாகி வகுப்பறையில் இருந்த எனக்கு போன் செய்தார் சார் நீங்க எழுதிக் கொடுத்த லிஸ்ட் வச்சு அவங்க ரொம்ப சந்தோசம் ஆயிட்டாங்க அந்த ஆர்டர் நமக்கு கிடைச்சது எனக்கு அஇரண்டு லட்ச ரூபா லாபம் நிச்சயமா இதுல உங்களுக்கு ஒரு கமிஷன் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு இன்று சாயங்காலம் வீட்ல ஃப்ரீயா இருக்கீங்களா என்று கேட்டார் நான் இருப்பேன் சாரி என்று சொன்னேன் அப்ப நானே வீட்டுக்கு வரேன் என்று சொன்னார் அவர் சொன்னது தட்ட முடியாமல் சரி என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன். ராஜா சார் சொன்னதுபோல சாயங்காலம் ஒரு ஏழு மணிவாக்கில் எனது வீட்டிற்கு வந்தார் நானும் கவிதாவும் அவரை வரவேற்று ஹாலில் உட்கார வைத்தோம் வந்தவர் பொதுவாக சில விஷயங்களைப் பேசிவிட்டு கவியை அடிக்கடி நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்

நானும் அமைதியாக உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருக்கையில் மெதுவாகச் சொன்னார் மணிசார் நீங்க குடிப்பீங்களா என்று கேட்டார் ஆனால் கவிதா உடைய அனுமதி இல்லாமல் தொட மாட்டேன் சார் என்று நான் சொன்னேன் உடனே அவர் கவிதை பக்கம் திரும்பி என்ன கவிதா சார் இப்படி சொல்லிட்டாரு இன்னைக்கு ஒரு நாள் அனுமதி கொடுங்கள் அவர் மூலம் எனக்கு இரண்டு லட்ச ரூபாய் லாபம் கிடைத்து இருக்கு அதுல உங்க பங்கா ஒரு பத்தாயிரம் பணம் கொண்டு வந்து இருக்கேன்



அது மட்டும் இல்லாம எனக்கு புடிச்ச ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் வெளிநாட்டு சரக்கு விலை மட்டும் 7000 ரூபாய் ஒரு பாட்டில் நீங்க எங்களுக்கு இத கொண்டாடுவதற்கு அனுமதி தரணும் என்று கவியி ட ம் கேட்டார். கவிதாவும் ஒரு மாதிரியாக சிரித்துக் கொண்டே சரி உங்களால எங்களுக்கு எவ்வளவு நல்லது நடக்கு து சார் நீங்க தானே தாராளமாய் கொடுங்க சார் ஆனா என்னோட ஒரே கண்டிஷன் இவர் எங்கேயு ம் வெளியில் போகக் கூடாது இங்கேயேதான்

நீங்க குடிக்கணும் உங்களுக்கு என்னென்ன வேணும் சொல்லுங்க நானே செஞ்சு தரேன் என்று சொன்னவுடன் ராஜா சார் மிகவும் குஷியாகி விட்டார் இது போதும் கவிதை எனக்கு என்ன என்ன வேணும்னு சொல்லி விட்டு ஆம்லேட் ஆப்பாயில் எல்லாமே அவர் சொல்வதுபோல் எல்லாத்தையும் கவிதா விடம் சொன்னார் கவிதா சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.

error: read more !!
Enable Notifications OK No thanks