என் தர்ம பத்தினி | பகுதி 21 | tamil cuckold stories

அப்புறம் கவிதா சரி உங்க பிரண்டுக்கு நீங்க வேலை வாங்கி கொடுக்க போறீங்களா என்று கேட்டாள் ஆமா கவிதா அவன் வேணும்னு கேட்கிறான் நானும் எம்டி கிட்ட பேசிட்டு சொல்லலாம்னு இருக்கேன் அவரு ஆளு எப்படிங்க என்று கேட்டாள் வயசு 30 தான் இருக்கும் கவி நல்ல பையன் அவனால ஒன்னும் பிரச்சினை வராது என்றேன்

See also  என் தர்ம பத்தினி | பகுதி 20 | tamil cuckold stories
See also  என் தர்ம பத்தினி | பகுதி 22 | tamil cuckold stories

பிரச்சனைனா என்ன அர்த்ததுல சொல்றீங்க என்றாள்… iti இல் ஒர்க் பண்ணும் போது எதுவும் பாலிடிக்ஸ் பண்ணாம இருக்கணும் நாம சொல்றது கேட்டு நடந்து கொண்டாலே போதும் இன்று பிளேட்டை திருப்பிப் போட்டு விட்டேன் அவன் நிச்சயமாக வெளியூர்க்காரன் என்பதால் இங்கு தான் வந்து தங்கி ஆகவேண்டும்

கவிதா அவனை ருசி பார்க்காமல் விட மாட்டாள் என்று எனக்கு நல்லாவே தெரியும் அவன் எங்கள் கல்லூரியில் தான் படித்தான் நான் இதற்கு முன்பு வேலை செய்த இடத்தில் என்னுடன் வேலை பார்த்தவன். அவனுக்கு கல்யாணம் வேறு ஆக வில்லை. அவன் பனைமரத்து நிறத்தில் ஆர்மியில் சேருவதற்கு முயற்சி செய்தவன் பாவம் கிடைக்கவில்லை சற்றே உயரமாக நல்ல பாடியுடன் இருப்பான் கொஞ்சம் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அதன்பின்பு கவிதா சரிங்க சீரியல் போட்ருவாங்க நான் சீரியல் பார்க்க போகணும் என்று உள்ளே எழுந்து போய்விட்டாள்.



நானும் பால்கனியில் உட்கார்ந்து சில நண்பர்களிடம் போன் செய்து பேசிவிட்டு வீட்டுக்குள் சென்றேன் என் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தாள் அவ்வப்போது டிவி பார்ப்பதும் சமையல் செய்வதுமாக இருந்தாள் நான் மெதுவாக அவள் பின்னால் சென்று ஆமா கவிதா இன்னைக்கு காலைல கால் பண்ணுனேன் போன் பிஸியாக இருந்துச்சு… இன்று ஆமாங்க ராஜா சார் பேசிக்கிட்டு இருந்தார் என்றாள் என்ன கவிதா அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்க என்றேன் பூஜை முடிச்சிட்டு வரும்போது அடுத்த முறை எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு அப்படின்னு சொன்னாரு. இன்னைக்கு கால் பண்ணினப்போ கேட்டேன் சொல்லவே மாட்டேன்னுட்டாருங்க… அதான் பேசிட்டிருந்தோம்
அதற்குள் என் மாமியார் உள்ளே வந்தார்.. நான் பெட் ரூம்க்கு போய்விட்டேன்.

அடுத்து வந்த நாட்கள் வழக்கம்போல் சென்றது. எனது மாமியார் மாமனார் ஊருக்கு சென்று விட்டார்கள். நாங்கள் மட்டும் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கும்… அங்கிருந்து கேரளாவிற்கு கோடை விடுமுறையை கழிக்க எனது மனைவியின் பெரியம்மா பையன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டோம். எங்கள் iti ஆண்டு விழா முடிந்து தேர்வு தொடங்க இருந்தது. அதற்குள் எனது நண்பரான தூத்துக்குடியில் இருந்து எங்கள் md ஐ பார்த்து நேர்காணலுக்காக கிளம்பி விட்டதாக போன் பண்ணினார். அவருக்கு வயது என்னை விட கம்மிதான் என்றாலும் நட்பு முறையில் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவார்.

அதான் மரியாதை தருகிறேன். பெயர் சுரேஷ். அவரை சேலம் வரச்சொல்லி நாங்கள் இருக்கும் ஊருக்கு பஸ்ல வரசொல்லிட்டேன். சாய்ங்காலம் பால்கனியில் அமர்ந்து செல் பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது ராஜா சார் என்னை கூப்பிட்டு எக்ஸாம்க்கு வேண்டிய practical items ஐ லிஸ்ட் எடுத்துக்கொண்டு நேரில் வரச்சொன்னார். எங்கள் md தான் அதை சொல்லியதாக சொன்னார். நானும் சரி என்றேன். கவிதா பூஜையை பற்றி ஏதேனும் எப்படி இருந்ததென்று சொன்னாளா என்று கேட்டார். நானும் நல்லா பூஜை பண்ணுனதா சொன்னாள் என்றேன் அவர் சிரித்து கொண்டது எனக்கு தெளிவாக கேட்டது. அவர் பேசியதை கவிதாவிடம் சொல்ல வில்லை.



அன்றிரவு ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை நானும் கவிதாவும் சாப்பிட்டுவிட்டு பையனோடு தூங்கிவிட்டோம் மறுநாள் காலையில் ஒரு ஒன்பது மணி இருக்கும் எனது நண்பன் போன் செய்தார் நான் எப்படி உங்கள் ஊருக்கு பஸ் ஏற வேண்டும் என்று கேட்டார் நான் வழி சொல்லி போனை வைத்தேன் சரியாக ஒரு ஒன்பது மணியை போல் திரும்பவும் அவர் எனக்கு போன் செய்தார் சார் நான் உங்க ஊரு பஸ்ஸ்டாப்பில் தான் சார் நினைக்கிறேன் என்றார் சரி என்று நானும் கவிதாவிடம் எனது நண்பர் தூத்துக்குடியில் இருந்து வருகிறார் இன்டர்வியூக்கு என்று சொன்னேன்

அல்லவா அவர் வந்துவிட்டார் அவரைப் போய் நான் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன் பஸ்ஸ்டாப்பில் எனது நண்பர் நின்றுகொண்டிருந்தார் அவரைப் பார்த்தவுடன் எப்படி சார் இருந்ததற்கு நாவல் என்று கேட்டேன் பரவால்ல சார் கொஞ்சம் டயர்டா இருக்கு என்ன பண்றது என்று என்னுடன் பைக்கில் அமர்ந்து வீட்டிற்கு அழைத்து வந்தேன் வரும் வழியில் கவிதா எனக்கு போன் செய்தால் எங்க வீட்டுல வாழைப்பழம் இல்லை பழம் வாங்கிட்டு வாங்க என்று போன் செய்தாள் பைக்கை ஒரு பழக்கடை ஓரமாக நிறுத்தினேன்


Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks