சுவாதி என் காதலி – பாகம் 104 – தமிழ் காமக்கதைகள்

so sweet நல்லா உங்கள மாதிரியே அழகான பொண்ண பிறக்கட்டும் அந்த பொறுக்கி மாதிரி பையன் வேணாம் என்றாள் சிமி .எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே என்று மீண்டும் வெட்க பட்டு கொண்டே சொன்னாள் சுவாதி .

பொறுக்கி என்ற வார்த்தையை கேட்டும் சிமியும் சுவாதியும் ஓவராக குலைவதை பார்த்து கடுப்பான விக்கி அவர்களை பிரிக்க நினைத்து யே போதும்டி பேசனது வந்த கெஸ்ட்க்கு எதாச்சும் சாப்பிட கொண்டு வா என்று விக்கி புருஷன் மாதிரி அரட்ட



சுவாதி ஒரு மாதிரி கண்களை உருட்டி அவனை மட்டும் பார்த்து கண்காலே மிரட்டினாள் .அதை கவனித்த சிமி பரவலங்க கண்ணாலே அவன அடக்கிட்டிங்கலெ உங்க கண்ணுக்காவே உங்கள விக்கி கல்யாணம் பண்ணி இருப்பான் போல என்று சிமி சொன்னாள் .மீண்டும் விக்கி கடுப்போடு அவங்களுக்கு எதாச்சும் சாப்பிட கொண்டு வா என்றான் .டேய் சும்மா இருடா அதலாம் அவங்க நாங்க ரெண்டு பேரும் வந்ததும் சாப்பிட எல்லாம் கொடுத்துட்டாங்க நீங்க வாங்க வந்து உக்காருங்க என்று சுவாதியை இழுத்து விக்கியின் அருகில் உக்கார வைத்தாள் .

விக்கிக்கும் சுவாதிக்கும் இருவரும் கணவன் மனைவி போல அருகருகே உக்காருவது பிடித்தும் பிடிக்கமாலும் சொல்ல முடியாத ஒரு உணர்வோடு உக்காந்தனர் பின் சுவாதி சிரித்து கொண்டே கேட்டாள் .நீங்க சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜா இல்ல அறேஞ் மேரேஜா என கேட்டாள் .

உடனே ராக்கி லவ் தான் சார் தான் எங்கள சேத்து வச்சாரு என்றான் ராக்கி .உடனே சிமி ராக்கியின் காலில் மிதித்து ராக்கி என்று அவன் காதில் மெல்ல கிசுகிசுத்தாள் கொஞ்சம் பேசாம இருக்கியா என்றாள் .
என்னது விக்கியா உங்கள சேத்து வச்சது என்று சுவாதி கேட்க அவன் சும்மா உளறாங்க நேத்து இருந்து அவன் பிரண்ட்ஸ் எல்லார் வீட்லயும் இதே மாதிரி சொல்லி சொல்லி இங்கயும் அப்படி சொல்றான் எங்க கதைய நாங்க அப்புறம் சொல்றோம் முதல நீங்க உங்க கதைய சொல்லுங்க விக்கி நீ சுவாதிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணியா இல்ல அரேஞ்சா என்றாள் .



ஐயோ இவ ஏன் இப்படி வந்து உடைஞ்சத ஒட்ட வைக்க பாக்குறா ஒரு அஞ்சு நாளுக்கு முன்னாடி வந்து இருந்தா கூட நல்லா இருந்து இருக்கும் .அது வந்து வந்து என்று விக்கி திணற லவ் மேரேஜ் நாங்க ரெண்டு பெரும் லவ் மேரேஜ் என்றாள் சுவாதி .

See also  சுவாதி என் காதலி - பாகம் 88 - தமிழ் காமக்கதைகள்

நானும் விக்கியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்றாள் சுவாதி .ஒ லவ் மேரேஜ்ஜா விக்கி ஸ்கூல் படிக்கும் போது பச்ச பிள்ள மாதிரி இருப்ப லவ் எல்லாம் எப்ப பண்ண என்றாள் .

அத நான் சொல்றேன் என்று சொல்லி கொண்டு சுவாதி விக்கியின் அருகே இன்னும் நெருக்கமாக உக்காந்து அவன் உள்ளங் கைகளை பிடித்து கொண்டாள் .அவள் அவன் கையை தீடிரென பிடித்த போது விக்கிக்கு அது வேண்டாம் விலகி விடலாம் என்று நினைத்து விரலை விடுவிக்க நினைத்த போது சுவாதி விடமால் இறுக்கமாக பிடித்து கொண்டாள் . ஆக்டுசுவலா நானும் விக்கியும் காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணோம் என்றாள் .
இவ எதுக்கு இப்ப தேவை இல்லாம அவளுக்கு சமமா புளுகுரா என்று விக்கி நினைத்தான் .ஓகே உங்க லவ் ஸ்டோரிய ஆரம்பத்துல இருந்து சொல்லுங்க என்றாள் சிமி .ஆரம்பத்துல இருந்துன்னா எப்படி என்றாள் சுவாதி .அத எப்ப ரெண்டு பேரும் முத பாத்திங்க என்றாள் சிமி .ஒ அதுவா அது இவர என் காலேஜ் முத நாளே பாத்துட்டேன் .நான் அப்ப first இயர் இவரு அப்ப third இயர் இவரோட செட் பொண்ணுக எல்லாம் என்னைய ராகிங் பண்ணிகிருந்தாங்க

அவங்க என் கிட்ட என்ன சொன்னங்கன்னா அங்க வர பையன் கிட்ட மண்டி போட்டு பையன் மாதிரி என்னைய கல்யாணம் பண்ணுவிங்கலான்னு ப்ரோபஸ் பண்ணுன்னு சொன்னங்க எனக்கு பயமா இருந்துச்சு அதே மாதிரி அப்ப அந்த பக்கம் இருந்து வந்தவர்.



இவர் நான் தயங்கி கிட்டே இருக்க என் சீனியர்ஸ் என்னைய இவர் கிட்ட தள்ளி விட்டாங்க நானும் அவர் முன்னாடி போயி பயந்து கிட்டே மண்டி போட்டு இவர பாத்து will you marry me அப்படின்னு கேட்டேன் .

இவருக்கு அப்படி முத ஒரு தெரியாத பொண்ணு கேட்கவும் பயந்து கிட்டு என்னது என்றார் .நான் மறுபடியும் will you marry me plesase என்றேன் .அப்புறம் இவர் சுத்தி முத்தி பாத்துட்டு என்ன சொல்றன்னு கேட்டார் .நான் மறுபடியும் will you marry me plesaseன்னு சொன்னதுக்கு அப்புறம் யோசிச்சு ஒ ராகிங்கா நடக்கட்டும் நடக்கட்டும்

அப்படின்னு என்னைய பாத்து சிரிச்சு கிட்டே of course i will marry you darling அப்படின்னு சொல்லி சிரிச்சு கிட்டே போனார் .அதுக்கு அப்புறம் இவர எங்க பாத்தாலும் வெட்க படுவேன் இவர் என்னைய பாத்து சிரிப்பாரு .

See also  சுவாதி என் காதலி - பாகம் 111 - தமிழ் காமக்கதைகள்

அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் ஓரளவு பழக ஆரம்பிச்சோம் அப்புறம் என்ன அதான் எங்க ரெண்டு பேர் லவ்வுக்கும் சாட்சியா என் வயித்துல வளருதே ஒன்னு என்றாள் சுவாதி .இல்ல கொஞ்சம் போரடிக்குது ஓகே உங்க ரெண்டு பேர் நடுவுல யாரு முத லவ்வ சொன்னது என்று கேட்டாள் சிமி .ம்ம் இங்க தான் நீங்க வித்தியாச பட போறீங்க அதாவது ஓரளவு எங்களுக்குள இருக்க லவ்வ நாங்க உணர்ந்தாலும் அத யாரு முத சொல்றதுன்னு எங்களுக்கு பயமா இருந்துச்சு



நாங்க சொல்லமாயெ பழகி கிட்டு மட்டும் இருந்தோம் .என்னோட ug third இயர் இவரோட pg பைனல் இயற் கிட்டத்தட்ட ரெண்டு பேரும் அதுக்கு அப்புறம் காலேஜ் விட்டு பிரியற மாதிரி ஆச்சு நானும் நம்ம பொண்ண ஆச்சே இவர வந்து சொல்லட்டும் அப்படின்னு நினச்சு இருந்தேன்

ஆனா அவர் கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல .அப்புறம் செமெஸ்டர் எக்சாம் முடிஞ்சு farewell பார்டி நடந்தப்ப இவர் அன்னைக்கு ஆச்சும் சொல்வாருன்னு எதிர் பார்த்தேன் ஆனா சொல்லல .

என்னால முடியல இவர் கிட்ட நேரா போயி அதே மாதிரி ஒரு கால்ல மண்டி போட்டு இத யாரும் ராக்கிங் பண்ணி சொல்ல வைக்கல நானா தான் சொல்றேன் நான் உங்கள விரும்புறேன் உங்க கூடயெ இருக்கணும்னு ஆசப்படுறேன் சப்போஸ் நீங்க என்னைய பிடிக்காம என்னைய லவ் பண்ணாட்டியும் பரவல ஒரே ஒரு தடவ என்னைய பாத்து சும்மா காலேஜ் முத நாள்ல விளையாட்டுக்கு சொன்ன மாதிரி ஒரு தடவ மட்டும் I love youன்னு சொல்லுங்க அப்படின்னு சொன்னேன் .

ஓகே ஓகே போதும் உங்க பார்ட் முடிஞ்சுடுச்சு இனி அன்னைக்கு நீ அவ கிட்ட அன்னைக்கு என்ன சொன்னேன்னு இப்ப நீ சொல்லு என்றாள் சிமி .இது வேறயா இந்நேரம் வரைக்கும் சுவாதி பேசுனதே எனக்கு கேட்டு ஒரு மாதிரி இருக்கு இப்ப இது வேறயா என்று விக்கி தயங்க



சும்மா வெட்கப்படாம சொல்லுடா என்றாள் சிமி .எஸ் பரவல சும்மா சொல்லுங்க என்று அவன் பக்கம் திரும்பி சொல்ல அப்போது அவள் சிரித்த முகத்தையும் அவள் கண்களையும் கிட்ட பார்த்த விக்கி வழக்கம் போல் தடுமாறினான் .ஒ இந்த கண்ண மறுபடியும் கிட்ட இருந்து பாக்க முடியலையே அது மட்டும் இல்லாம அவள ரொம்ப கிட்ட இருந்து விக்கியால பாக்க முடிஞ்சுச்சு அவ கண்ணு மூக்கு உதடு எல்லாத்தையும் பாக்க விக்கிக்கு ஒன்னும் பேச வரல

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks